Monday, January 26, 2015

குடியரசு தினம் ( 2 )














































இந்த 66 வது குடியரசு தினத்தை
வித்தியாசமாக ஒரு  தினமாக  சிறிய கிராமத்தில்
கொண்டாடுவது என முடிவு
செய்திருந்தோம்

அதன் படி திருப்பரங்குன்றம் ஊராட்சி
ஒன்றியத்தைச்சேர்ந்த வலயப்பட்டி என்னும்
கிராமத்தைத் தேர்ந்தெடுத்து
அங்கு ஒரு ஆரம்பப்பள்ளியில் கொடியேற்றவும்
அப்படியே வாசன் கண் மருத்துவமணையுடன்
இணைந்துஅந்தப் பள்ளி மாணவர்களுக்கு
இலவச கண்பரிசோதனைமுகாமும் நடத்துவதாக
முடிவு செய்து அதைச் சிறப்பாகச்
செய்து முடித்தோம்

தற்போது அந்தப் பகுதியில் காய்ச்சல் பரவும்
அறிகுறித் தெரிவதாகத் தகவல் அறிய நிலவேம்புக்
கசாயம் வழங்கவும் முடிவு செய்து அதைக்
அக்கிராமத்தில் அனைவருக்கும்
அதைக் காய்ச்சி வழங்கினோம்

மக்களிடம் அதற்கு அமோக வரவேற்பு இருந்தது
எங்களுக்கும் அது அதிக மன நிறைவு தந்தது

அனைவருக்கும் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


8 comments:

  1. ஸ்ரீராம். //

    உடன் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களின் சமூகப்பணிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_29.html

    ReplyDelete
  4. பாராட்டுக்கள், வாத்துக்கள்!

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    தங்களின் சேவையை நினைத்து பெருமிதமடைகிறேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நல்லதொரு சமூக சேவை. பாராட்டுக்கள்.

    ReplyDelete