Tuesday, February 23, 2016

ஊற்று வலையுலகஎழுத்தாளர்கள் மன்றம்

 ஊற்று வலையுலகஎழுத்தாளர்கள்  மன்றத்தின்
( மலேசியா )சார்பாகத்   தைப்  பொங்கலை
முன்னிட்டு  நடைபெற்ற கவிதைப் போட்டியில்
என்னையும் நடுவராக இருக்கப்
பணித்த   நிர்வாகிகளுக்கு  என் நன்றியைக்
காணிக்கையாக்கி  போட்டியின்  முடிவுகளை
வெளியிடுவதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வெற்றி வாகைச்  சூடிய   மற்றும்   போட்டியில்
பங்கு கொண்ட   கவிஞர்கள்கள்  அனைவருக்கும்
என் மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள்




கவிதைகளைப்  படித்து இரசிக்க  ....
http://ootru1.blogspot.com/2016/02/blog-post.html


11 comments:

  1. வணக்கம்
    கவிஞர்
    அவர்களே.

    ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் சிரேஸ்ட ஆலோசகர் அவர்களே. தங்களின் வழிகாட்டல்கள் என்னை எழுத்துலகில் செதுக்கிய வண்ணம் இருகிறேன் எல்லாவற்றுக்கும் தாங்கள் தருகிற சிந்தனை துளிகள்தான் என்னை பல தடைகளை கடக்கவைக்கிறது.
    சாதரனமாக நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் ஏதாவது ஒரு விடயம் பற்றி அது பற்றிய விரிவான கருத்தையும் அதன் பிரதி கூலங்கள் அனுகூலங்கள் பற்றியும் எடுத்துகாட்டுவீர்கள் ஐயா.

    இப்படியான கருத்துகளை தாங்கள் எனக்கு சொல்லும்போது.என்னை நான் வளர்த்துக்கொள்வேன்.

    இந்த ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் என்ற அமைப்புக்கு பெயர் சூட்டியதும் இதற்கான இலச்சினை வடிவமைக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்ற மாற்றங்களை சொல்லி வழி காட்டியதும் நீங்கள்தான் ஐயா.
    ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடைபெறுகிற ஒவ்வொரு போட்டிக்கும் தலைமை நீதி பதியாக இருந்து தீர்ப்பு வழங்கி வரும் தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.
    ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் ஊடாக ஈழத்தில் தமிழர்கள் வாழ்கிற பிரதேசங்கள் எல்லாவற்றிலும். படைப்பாளிகளை ஊக்கு விக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை செய்து கொண்டு இருக்கிறேன் .மிக விரை வில் திட்டங்கள் தாங்கிய மின்மடல் ஊற்று நிருவாக குழுவுக்கு வந்து சேரும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அனைவருக்கும் பாராட்டுகள்,நற்பணிகள் தொடரட்டும்.

    ReplyDelete
  3. வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் பாராட்டுகள். ரூபனின் பின்னூட்டத்திலிருந்து இதில் உங்கள் பங்களிப்பும் ஈடுபாடும் தெரிகிறது. பாராட்டுகள் ரமணி ஸார்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

    ReplyDelete
  8. அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  9. வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  10. மனமார்ந்தவாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மனமார்ந்தவாழ்த்துக்கள்

    ReplyDelete