Friday, July 1, 2016

Meesai - மீசை

12 comments:

  1. சிகரெட் ஒரு குறியீடு
    எனவே சிகரெட்டாக மட்டும்
    நினைத்துக் கொள்ளவேண்டாம்

    ReplyDelete
  2. நல்ல முடிவு...ஆனால் அந்தப் பெண் தெருவில் கடையில் யாரோ ஒருவனிடம் கேட்பதை வீட்டில் அண்ணன், தந்தை, கணவன் மூன்று பேரும் சிகரெட் பிடிக்க இவளைக் கேள்வி கேட்கின்றார்களே அப்போதே அவள் நச் வசனம் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது.

    கீதா

    ReplyDelete
  3. வீட்டில் அவர்கள் பேசும் போது நிறைய எதிர்பார்த்தேன்....ஆனால் அங்கும் ஆணாதிக்கம்தான் மோலோங்கியது. பெண்ணின் புரட்சி, அவர்களைக் கேட்டுத் தங்கள் தவறுகளுக்காக தலை குனிவது போலயாவது காட்டியிருக்க வேண்டிய இடம் என்று தோன்றியது

    கீதா

    ReplyDelete
  4. வீடியோ எனக்கு எடுக்கவில்லை

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete


  6. கீதா//


    ஆம் நீங்கள் சொல்வது போலத்தான்
    எனக்கும்பட்டது.

    ஆணாதிக்கம் வீட்டிலும் சமூகத்திலும்
    எனச் சொல்லவேண்டும் என நினைத்து
    அப்படி முடித்திருக்கிறார்கள்
    என நினைக்கிறேன்

    ReplyDelete
  7. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி கவிஞரே
    த.ம. 2

    ReplyDelete
  8. எதையோ நியாயப் படுத்துவது பொல் தெரிகிறதே

    ReplyDelete
  9. பெண்ணுரிமையில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாமா? பதிவைப் பார்த்து முடிக்கும்போது நமக்கும் சிகரெட் குடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும் போலுள்ளது.

    ReplyDelete
  10. புகை பிடிப்பதிலும் ஆணாதிக்கமா....??

    ReplyDelete
  11. முன்பே பார்த்திருக்கிறேன்..... ஆண் சிகரெட் பிடித்தால் அசிங்கமில்லை. பெண் பிடித்தால் அசிங்கம்.....

    யார் சிகரெட் பிடித்தாலும் பிரச்சனை வரத்தான் வரும்.... புரிந்து கொண்டால் நல்லது.

    ReplyDelete
  12. உடல் நலக்கேட்டுடன் ஒழுக்கத்தையும் சேர்த்து பிசைந்துள்ளார்கள்.

    ReplyDelete