"மன்னராட்சியின் நீட்சியாய்
வாரீசுக்கு பட்டம் சூட்டியமேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "
கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..
"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
எதையும் பேசலாம்
எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் முதிர்ச்சி..
என்ன செய்ய...
ReplyDeleteமக்கள் சோற்றாலடித்த பிண்டங்களாகி விட்டனர்.
இதுவும் அவர்கள் சொன்னதுதான்!
வேதனை.
ReplyDelete