Wednesday, January 23, 2013

கடுங் காஃபியும் கமலஹாஸனும்

காபி டிகாக்ஸனைப் போல
பல உண்மைகள் கசப்பானவைகளே
அதிலும்
நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மைகள்
அதீதக் கசப்பானவைகளே

பாலைப் போல
பெருகும் கற்பனைகள் ருசியானவைகளே
அதிலும்
யதார்த்தம் தொடாத கற்பனைகள்
அதிக ருசி கொண்டவைகளே

சர்க்கரையைப் போல
மகிழ்வூட்டும் சுவாரஸ்யங்கள் சிலிர்ப்பூட்டுவைகளே
அதிலும்
கிளுகிளுப்பூட்டும் சுவாரஸ்யங்கள்
அடி மனம் தொடுபவைகளே

நுனி நாக்கில் கசப்பினை நிறுத்தாத காஃபியை
சிலர் காஃபியென ஒப்புக் கொள்வதில்லை
சமூகத்தை புரட்டிப்போட முயற்சிக்காத
எந்தப் படைப்பினையும்
சிலர் படைப்பென ஏற்றுக் கொள்வதில்லை

அந்தச் சிலர் இப்போது வெகு சிலரே

பலராக  அந்தச் சிலர் பரவிப்பெருகும் வரை
பாலையும் சீனியையும் அதிகம் கூட்டி
காஃபியின் கலரை மட்டும் காட்டி
கல்லாக் கட்டுதலே இன்று பிழைக்கும் வழி
படைப்பாளிகள் விழிமூடி ஓடி
காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி

உலக நாயகனே

இந்தச்  சிறு மொழியை இனியேனும்
தெளிவாய்அறியா முயல்வாயா ?
உன் பங்காளியைப் போல்
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?


48 comments:

  1. Kavithai yil ulla athangam ennattra rasigargalin mana alaigalai prathibalikkirathu. Super Ramani Sir!

    ReplyDelete
  2. // உன் பங்காளியைப் போல்
    மாயத் திரையுலகில் இனியேனும்
    பிழைக்கும் வழியை அறிவாயா? //

    நீங்கள் சொன்னது உண்மைதான். கமலஹாசன் ஒரு பிறவி நடிகர்.திரைப்படவுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து மேலே வந்தவருக்கு இன்னும் அந்த உலகின் கல்லா கட்டும் சூட்சுமங்கள் தெரியவில்லை.

    ReplyDelete
  3. கருத்துச் சுதந்திரத்தை முடக்குவது சரியா?
    ## பலராக அந்தச் சிலர் பரவிப்பெருகும் வரை
    பாலையும் சீனியையும் அதிகம் கூட்டி
    காஃபியின் கலரை மட்டும் காட்டி
    கல்லாக் கட்டுதலே இன்று பிழைக்கும் வழி
    படைப்பாளிகள் விழிமூடி ஓடி
    காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி
    ##
    அருமையான உங்கள் வரிகள் ...

    ReplyDelete
  4. கமல்ஹாசன் எப்போதும் பரிசோதனைப் பிரியர் ..வாழ்க்கையைப் படித்தாலே தெரியலாம் ! தொழிலும் அவ்வாறே முயற்சிக்கிறார் ..சிக்குகிறார் !

    நான் 'எனக்குள் ஒருவனே"..இன்னொருவனில்லை !

    ReplyDelete
  5. மாயத் திரையுலகில் இனியேனும்
    பிழைக்கும் வழியை அறிவாயா?//

    கமல் வியாபாரி அல்ல பிறவிக் கலைஞன்

    ReplyDelete
  6. அருமையான சூழலுக்கேற்ற கவிதை! கமலுக்கு என் ஆதரவும் உண்டு! விரைவில் தடை நீங்கி வருவார் விஸ்வரூபமாக!

    ReplyDelete

  7. அவரே பல முயற்சிகள் செய்வதற்கான காரணமாக இதைக் கூறினார். சிவாஜி கணேசன் என்ற சிங்கத்துக்கு தயிர் சோறுதான் பறிமாறப்பட்டதாம். இவருக்குட் தயிர் சோறில் திருப்தி இல்லாததால் இவருக்கான உணவை இவரே தேவைப்பட்டபடி சமைத்துக் கொள்கிறாராம்.சாதிக்க வேண்டும் என்னும் அவரது பசிக்கு அவரே தயார் செய்யும் உணவுதான் அவரது திரைப்படங்கள்.அவரை வியாபாரி என்பதைவிட கலைஞன் என்பதே சரி. கல்லாக்கட்டுவதைவிட படைப்பதையே பெருமையாக உணர்கிறார்.

    ReplyDelete
  8. அருமை. விரைவில் தடை நீங்கி வருவார்

    ReplyDelete
  9. காபி அருமை. சுவை.

    ReplyDelete
  10. பிழைக்கும் வழியை நல்லாச் சொன்னீங்க!

    ReplyDelete
  11. தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

    சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
    பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
    please go to visit http://tamilnaththam.blogspot.com/

    ReplyDelete
  12. மணம் வீசும் காப்பி.

    //மாயத் திரையுலகில் இனியேனும்
    பிழைக்கும் வழியை அறிவாயா?//

    அருமை.

    ReplyDelete


  13. அவர் வழி தனிவழி! அதில் ஐயமில்லை! இரமணியின் வழியும் அது போன்றதே! ஐயமில்லை!

    ReplyDelete
  14. காபியை ஒப்பிட்டு கூறிய விஷயங்கள் அருமை.
    வித்தியாசமான பார்வை

    ReplyDelete
  15. உங்களின் ஆதங்கமே எங்களின் கவலையும்!
    யதார்த்தம் தொடாத கற்பனையை விட்டுவிட்டு, பிழைக்கும் வழியை, காப்பியின் உதாரணத்துடன் சொல்லியது வெகு அருமை!

    பாராட்டுக்கள் ரமணி ஸார்!

    ReplyDelete
  16. உன் பங்காளியைப் போல்
    மாயத் திரையுலகில் இனியேனும்
    பிழைக்கும் வழியை அறிவாயா?/////////////
    கமல் கலைஞன்,பங்காளி ???????????????
    அருமை ஐயா,உங்களின் ஆதங்கங்கள் தொற்றிக்கொள்கின்றன எம்மிடமும்

    ReplyDelete
  17. அருமை . கம்பன் ஓர் இடத்தில் ஐயோ என்று பாடினார். நீங்கள் இவ்விடத்தில் ஆண்டவா என்று பாடியுள்ளீர்கள் . பிரசவ வேதனை அணுவணுவாய் விளக்கியுள்ளீர்கள்

    ReplyDelete
  18. படைப்பாளிகள் விழிமூடி ஓடி
    காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி

    தொடர்ந்தும் விஸ்வரூபம் எடுத்தபடியே நிலைக்கும் ..

    ReplyDelete
  19. பிழைத்தால் போதும் என்பவர்கள் அணியில் அவரில்லையே...! நம் போன்றோர் மனதில் என்றென்றும் அவரின் விச்வரூபம் தான்.

    ReplyDelete
  20. நிலாமகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. நெற்கொழுதாசன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  24. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  25. Ranjani Narayanan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. T.N.MURALIDHARAN//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  27. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  28. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  29. குட்டன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete

  30. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  31. அருணா செல்வம்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  32. DiaryAtoZ.com //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. மாதேவி ''


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  35. s suresh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. கவியாழி கண்ணதாசன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  38. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. ezhil //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  40. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. பால கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete