நாடு விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் பாஸ் போர்ட் தேவையில்லை
ஊரை விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் ஆடை அணிகலங்களோ
பெட்டி படுக்கைகளோ தேவையில்லை
போகாத ஊர்தான்
ஆயினும் ஊர் பற்றிய தகவல்களோ
வரை படங்களோ தேவையில்லை
பார்க்காத ஊர்தான்
ஆயினும் யாரும் உடன் வந்து
வழிகாட்டத் தேவையில்லை
உடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்
என்வே சுமை கூலிப் பிரச்சனை
நிச்சயமாய் இல்லை
சாப்பாட்டுப் பிரச்சனையில்லை
பஸ் கட்டணப் பிரச்சனையில்லை
போக்குவரத்துப் பிரச்சனையில்லை
காசுப் பிரச்ச்னையில்லை
சக பயணிப் பிரச்சனையில்லை
புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை
ஆயினும் பாஸ் போர்ட் தேவையில்லை
ஊரை விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் ஆடை அணிகலங்களோ
பெட்டி படுக்கைகளோ தேவையில்லை
போகாத ஊர்தான்
ஆயினும் ஊர் பற்றிய தகவல்களோ
வரை படங்களோ தேவையில்லை
பார்க்காத ஊர்தான்
ஆயினும் யாரும் உடன் வந்து
வழிகாட்டத் தேவையில்லை
உடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்
என்வே சுமை கூலிப் பிரச்சனை
நிச்சயமாய் இல்லை
சாப்பாட்டுப் பிரச்சனையில்லை
பஸ் கட்டணப் பிரச்சனையில்லை
போக்குவரத்துப் பிரச்சனையில்லை
காசுப் பிரச்ச்னையில்லை
சக பயணிப் பிரச்சனையில்லை
புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை
உங்களால் மட்டும் இவ்வளவு சிறப்பாக எழுத முடியும்.
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDelete///புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை///
நீங்கள் சொன்ன பயணத்தை மேற்கொள்ள நான் இந்த நொடியிலும் ரெடியாக இருக்கிறேன்
ரமணி சார் ஏனென்று தெரியவில்லை இதை படித்ததும் என் கண்ணில் இருந்து நிஜமாக கண்ணிர் வந்து கொண்டிருக்கிறது.
ReplyDeleteஇதைத்தானே கடைசியில் அனைவரும் விரும்புகிறோம் .
ReplyDeleteகிட்டினால் பாக்கியமே ! ஏன் சார் சோக கீதம் ?
ஆனாலும் முஹாரி இனிக்கிறது.
Avargal Unmaigal //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
ReplyDeleteதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
ReplyDeleteநவரஸங்களும் கலந்திருந்தால் தானே சுவாரஸ்யம் ?
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சார் மிக அருமையான வரிகள் மற்றும் உட்கருத்து.. வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteம்ஹும் வாழ்க்கை இம்புட்டுதான், மரித்தபின் யாருக்கு யாரோ, உயிரோடு இருக்கும் மனிதா நீ சிந்திக்க வேண்டும்....!!!
ReplyDeleteஅருமையான படைப்பு குரு, மனதை கனக்க செய்துவிட்டது...!!!
ReplyDelete//புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை//------- இருந்தால் மட்டும் தெரியவாபோகிறது, இல்லை தெரிவிக்கத்தான் முடியுமா. ?புறப்படும் கணமே அறியாமல் போனால் மிக நன்று.
சசிகுமார் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பயண விவரம் ஜோர். தத்துவ விசாரம்.
ReplyDeleteஎப்போது என் சவத்திற்கு நான்
ReplyDeleteசவப்பெட்டி செய்ய என்னால் அளவெடுக்கும்
அளவுக்கு பக்குவப்படுகிறேனோ
அப்போதுதான் ...
என் வாழ்விற்கு ஓர் பொருள் பிறக்கும்.
அருமை அருமை.
புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை
>>
இறுதி பயணத்தில் இவ்வளவு நன்மைகளா!?
//புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை .//
ஆம் ரமணி சார். மிக அற்புதமாக எழுதியிருக்கீங்க.
நண்டு @நொரண்டு -ஈரோடு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ungal Kavithaiyai padithathum enakku Pattinathaar thaan Ninaivukku varugiraar. Intha Marana Sinthanai Nam ovvoridamum irunthaal oru paavamum seyya maattom. Manam kavarntha pathivu Sir.
ReplyDeleteTM 8.
துரைடேனியல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இதென்ன இப்போது என்ன அவசரம் வந்தது இதற்கு! என்று தான் வாசித்ததும் தோன்றியது. இப்படித் தோன்றியது பிழை. எப்பவும் வரலாம் என்றும் எண்ணினேன். அப்போ எதற்காகப் பிறந்தோம்! சிந்தனைக்கு வாழ்த்துகள் சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
kovaikkavi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கம்!
ReplyDelete//உடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்//
அருமை! அருமை! இருந்தாலும் நீங்கள் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி வாழ வேண்டும். வாழ்த்துக்கள்!
சிறந்த பயணம்
ReplyDeleteசத்தியமாய் உலகினில் இல்லை..
மறுக்க முடியாத ஒன்று..
வாக்கு (TM-10)
அன்போடு அழைக்கிறேன்..
மௌனம் விளக்கிச் சொல்லும்
இந்தப் பயணம் பற்றி இப்போது என்ன கவிதை. என்றோ நடப்பதை இன்று சிந்தித்தீர்களா? சக பயணி பிரச்சினை இல்லை என்பதை யாருக்குத்தெரியும் இருக்கும் போது தொந்தரவு தருபவர்கள் இந்தப் பயணத்தின் போதும் வரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். கவிஞனுக்குத்தானே எதையும் கற்பனை பண்ண முடியும் .//புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை// இதைத் தானே எல்லோரும் விரும்புகின்றார்கள் . அதுவும் விதி என்றே சொல்லவேண்டும். அண்மையில் என் உறவு ஒன்றின் நீள் பயணம் என்னை பெரிதும் பாதித்தது. அப்போதும் உங்கள் இந்த வரிகளைத்தான் நினைத்துப் பார்த்தேன். அழகு வடிவம் அடங்கிப் போன நினைவு இன்றும் என் நினைவில் . உங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்
நல்லா இருக்கு பாஸ்.... கவிதைக்கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர் நீங்கள் :)
ReplyDeleteஇத தான் செத்த பயணம் எண்டு சொல்லுவாங்களா
ReplyDeleteதி.தமிழ் இளங்கோ //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கவி அழகன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
துஷ்யந்தன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மதுமதி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இறுதிப்பயணத்தைபற்றி நாசுக்காகவும் அழகாகவும் கூறியுள்ளீர்கள்.
ReplyDeleteவிச்சு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சாப்பாட்டுப் பிரச்சனையில்லை
ReplyDeleteபஸ் கட்டணப் பிரச்சனையில்லை
போக்குவரத்துப் பிரச்சனையில்லை
காசுப் பிரச்ச்னையில்லை
சக பயணிப் பிரச்சனையில்லை
அழகாக கூறியுள்ளீர்கள்.
புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை // உண்மை..
மிகச் சிறப்பான படைப்பு..
புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை
பெருமையுடைய புகழுடம்பு பயணம் இனிமைதான்!
sasikala //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருன் *! //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
//புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை //
நல்ல வரிகள்... இந்த சிறந்த பயணம் போவது மட்டும் நம் கையில் இல்லை! நேரம் வரும்போது தானாகவே பயணம் அமைந்துவிடுகிறதே....
நல்ல கவிதை.....
நான் இந்தத் தடவை ரொம்ப லேட் போலருக்கு... நிதர்சனமான வரிகள். வலியின்றி இப்படி நிகழ்வதைத் தான் ‘கல்யாண சாவு’ என்பார்கள் என்று கேள்விப் பட்டதுண்டு. சோக ரசமாக இருந்தாலும் மனதுக்குப் பிடித்த வரிகள். உங்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை //
அருமையான உண்மையான வரிகள் சார். பயணத்திற்கான பயமும் இல்லாதிருந்தால்...... சுகமானதே..
த.ம - 16
கோவை2தில்லி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இறைவன் வாடகையாய் நம் ஆத்மாவுக்கு தந்த உடலை நாம் சுமக்கிறோம்....
ReplyDeleteஇந்த உடல் பலவித உபாதைகளை உணர்கிறது....
சந்தோஷங்களில் உடல் சுமையை மறக்கிறது.....
துக்கம் மனதை அடைக்கும்போது உடலை வெறுக்கிறது....இறந்துவிட உயிரை விட்டுவிட துடிக்கிறது....
வாழ்வதில் இருக்கும் அசௌகர்யம் இறப்பதில் இல்லை என்று மனதில் சம்மட்டி அடிகளாய் அடித்து புரியவைத்த மிக அற்புதமான வரிகள் ரமணி சார்...
வாழும்போது மனிதன் சுயநலத்துடன் வாழ்கிறானா? அல்லது தன் உடலை பேணி காப்பது போல் தன் மனதை தூய்மையாய் வைத்திருக்கிறானா? நல்ல சிந்தனைகளால் உடலுக்கு ஆசுவாசம் தருகிறானா?
சிந்தனைகளும் தூய்மை...
மற்றவருக்கு நன்மை செய்வதில் இருக்கும் சந்தோஷம்...
அன்பை எல்லோருக்கும் பகிர்வதில் இருக்கும் மனநிறைவு...
இப்படியெல்லாம் இருந்துவிட்டு உடலை துறக்கும் சமயம் வரும்போது...
நீங்கள் சொன்ன அத்தனையும் சாத்தியமே...
உடலை ஒட்டி உறவாடி இத்தனை காலம் இருந்த உயிர் பிரிய இஷ்டமில்லாமல் பிரிவதால் தான் :( அத்தனை துன்பப்பட்டு பிரிகிறது.... அது தான் மரண அவஸ்தை என்று நீங்கள் சொன்னது மனதை ஆணித்தரமாய் அழுத்தவைக்கிறது.....
உண்மையே ரமணி சார்...
ஜனனம் சந்தோஷம் எல்லோருக்கும்.... ஜனித்த உயிர் அறிவதில்லை அந்த சந்தோஷம்....
மரணம் துக்கம் எல்லோருக்கும்.... மரணித்த உயிர் அறிவதில்லை அந்த துக்கத்தை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு அமைதியாய் கிடக்கிறது என் பணி முடிந்தது என....
என்னவோ செய்கிறதே ரமணி சார் மனதை :(
கவிதை வரிகள் உங்களுடையதை எப்போது படித்தாலும் மனதில் என்னவோ ஒரு தாக்கம் நான் உணர்வதுண்டு... இப்போதும் அப்படியே...
அன்புடன் என்றும் எங்கும் என்னை அழைத்து நலம் விசாரிக்கும் உங்கள் உயர்ந்த பண்பை நான் என்றும் மறக்கவே மாட்டேன் ரமணி சார்...
அருமையான மனிதன் உணரவேண்டிய வரிகளை எளிய நடையில் கவிதையாய் தந்தமைக்கு அன்பு நன்றிகள் ரமணி சார்..
அருமையான பதிவு:) தொடர்ந்து எழ்ழுதுங்கள்..
ReplyDeleteஇறுதிப்பயணத்தை இப்படித் தத்துவமாய்ச் சிந்தித்திருக்கிறீர்களே !
ReplyDeleteமஞ்சுபாஷிணி
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மழை //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
படிக்கத் தொடங்கும்போது புலம் பெயரும் பறவைகள் பற்றியது என்றே நினைத்தேன். போகப் போகத்தான் அது உடல் பெயரும் உயிர்ப்பறவை பற்றியது என்னும் உண்மை புரிந்தது. எங்கள் தாத்தா அடிக்கடி சொல்வார்கள். படுக்கக்கூடாது, பொட்டுனு போயிடணும் என்று. அப்படித்தான் ஒருநாள் பட்டென்று பறந்துவிட்டது அந்த முதுப்பறவை. எத்தனைப பேருக்கு அந்தக் கொடுப்பினை கிடைக்கும்.
ReplyDeleteபயணிக்கு இங்கே பாரமேதுமில்லை. வழியனுப்புவோருக்கே வாழ்நாளெல்லாம் துக்கம். அருமையான படைப்பு ரமணி சார்.
கீதா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
"என்ன ஒரு சுகமான பயணம்! "-- என்று நினைக்க வைத்து விட்டது, இந்த கவிதை!
ReplyDeleteBrilliantly thought and worded!
Matangi Mawley //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சுகமான மரணத்தை வரவேற்கிற அழகில்
ReplyDeleteவாழ்ந்து பார்த்த வாழ்க்கையின் வலி தெரிகிறது.
ஆகாலும்...
வாழ்க்கை என்னவோ சுகமான சுமைதானே..
இளமையில் துள்ளிக் குதித்துவிட்டு
உடல் பற்றிய அக்கறையின்றி வாழ்ந்துவிட்டு
முதுமையில் தானே சுதாகரித்துக் கொள்கிறோம்.
நடைப்பயிற்சி ஆரம்பிக்கிறோம்.
ஆண்மீகத்தில் ஆர்வம் காட்ட
தொடங்குகின்றோம்.
இது இன்னும் வாழ்வதற்கான
மனவிருப்பின் வெளிப்பாடா அல்லது
சுகமான பயணத்துக்கான தயார்ப்படுத்தலா?
எல்லா போராட்டங்களையும்
எதிர் கொண்டபடி.
நிச்சயமாய்..
வாழத்தான் விரும்புகிறது மனசு
இத்தனை வலிகளை இதயத்தில்
தாங்கிய பிறகும் இன்னும்
வாழவே விருமபுகிறோம்
நானும் என் தமிழீழ மக்களும்.
தங்கள்
இயல்பான எளிமையான எழுத்துநடை
மிகவும் பிடித்திருக்கிறது.
தீபிகா
http://theepikatamil.blogspot.com/
ஃஃஃஃஉடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்
ReplyDeleteஎன்வே சுமை கூலிப் பிரச்சனை
நிச்சயமாய் இல்லைஃஃஃஃ
எம் பெயரை சுமக்கக் காத்திருக்கும் இப்புவிக்கு எக் கூலி கொடுப்போமோ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை
மிகவும் உண்மையான வரிகள்.
theepika //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
♔ம.தி.சுதா♔ //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
புறப்படுகிற கணத்தில் மட்டும்
ReplyDeleteவலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை //
பயணம் உறுதி. முன்னேற்பாடுகளாய் நமக்கான கடப்பாடுகள்! காத்துக் கிடக்காமல் இயங்கிக் கொண்டிருப்போம். நேரம் வரும்போது வரட்டும்.
நிலாமகள் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நிதர்சனம் சொல்லும் கவிதை.
ReplyDeleteபுறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை
அப்படி வலி இருந்தால் தான் என்ன? நம் கையில் என்ன உண்டு?
ஔவை //
ReplyDeleteபோகிற போதாவது அவஸ்தையில்லாமல் போகவேண்டும் என்பதுதான்
அவதிப்படுபவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்வது
அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தடம் தெரியாமல் பறக்கும் பறவைகளின் பயணம் தங்கள் கவிதை. அருமை வாழ்த்துக்கள்
ReplyDeletedhanasekaran . //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எப்படித் தெரியும்? :)
ReplyDeleteஎதிர்பார்ப்புகள் அற்ற பயணத்தில் ஒரு ஈர்ப்பும் அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. முதல் கலவியின் அச்சத்தை மரண அச்சத்துக்கு ஒப்பிட்ட ஒரு பிரெஞ்சு கவிதை நினைவுக்கு வருகிறது.
அப்பாதுரை //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மற்றுமொரு கவிதைக்கு கரு கொடுத்துப் போகும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
''பார்க்காத ஊர்தான்,யாரும் உடன் வந்து வழிகாட்டத் தேவையில்லை''.
ReplyDeleteஅருமையான கருத்து. புதிய ஊருக்குப் போவதறகு
மகிழ்ச்சியான எதிர் பார்ப்பைக் கொடுக்கிறது. கவிதை
அவ்வளவாகப் பிடிக்காத,புரியாத எனக்கும் கவிதையில்
ஆர்வம் ஊட்டிய இனிய கவிதை. நன்றி சார்
radhakrishnan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
sir, I am very impressed. r.chockalingam
ReplyDeleteஅய்யா, பெறும் பயணம் சிறப்பு பயணமாக அமைய ,வாழக்கை பயணத்தில் எண்ணம் தெளிந்த நீரோடையாக வேண்டும்
ReplyDelete