Tuesday, December 27, 2011

அழகு


பூமிக்கு நீர் நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

78 comments:

  1. அழகுதனை அழகாகச் சொன்னீர்கள்..

    த.ம-1

    ReplyDelete
  2. அழகுகளையெல்லாம் அப்படியே ஒரு மாலையாகக் கோர்த்துத்தந்தது இங்கு அழகோ அழகு.vgk

    தமிழமணம் : 4

    ReplyDelete
  3. Intha Kavithaikku pinnoottam iduvathe azhagu.

    TM 5.

    ReplyDelete
  4. மிக நன்றாக விழுந்துள்ளது. அருமை. வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. ஆழ்ந்த சிந்தனைகளை அழகிய கவிக்குள் நேர்த்தியாய் நெய்த கவிமனம் அழகோ அழகு.

    நான்காவது பத்தியில் இடம்பெற்றக் கருத்துக்கள் என்னை மிக மிகக் கவர்ந்தன. நித்தமொரு நற்சிந்தனைதனை சொற்திறம் கொண்டு கவிபாடும் தங்கள் அருந்திறனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  6. நண்டு @நொரண்டு -ஈரோடு //.

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. மதுமதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. கீதா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான
    உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. அழகை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்... நீங்கள் எழுதினால் எதுவும் அழகு! மிக ரசித்தேன்.

    ReplyDelete
  13. கணேஷ் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. இதுவன்றோ அழகு!

    ReplyDelete
  15. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. 'நினைவுக்கு நல்லதே அழகு!
    முதுமைக்கு நிதானம் அழகு"

    உங்கள் கவிதைகளின் அழகே கருத்துச் செறிவு மிக்க அருமையான உண்மைகள்தான்!!

    ReplyDelete
  17. தேடுபவன் கண்களுக்குக் காண்பதெல்லாம் அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. அழகெனில் யாதென்றால்
    எனக் கேட்டேன்
    செயலுக்கு விளையும் பயனே அழகு
    என்றனர்.....

    கவிதைக்கு அழகேது என்றேன்
    கவின்மிகு சொற்கள் தான் அழகு
    என்றனர்

    அக்கவிக்கு அழகு யாரென்றேன்
    விண்ணிலிருந்து ஓர் குரல்
    விரல்களில் சொல்லாடும்
    நண்பர் ரமணியே அழகென்று..........

    அழகு அழகு....

    ReplyDelete
  19. அழகைப்பற்றி சொன்ன கவிதை அழகோ அழகு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. மனோ சாமிநாதன் //


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. மகேந்திரன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. ’அழகு’ கவிதை அழகோ அழகு!

    ReplyDelete
  25. ரமணி சார் எழுதுவதெல்லாம் அழகு.

    ReplyDelete
  26. சத்ரியன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. தமிழ் உதயம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. அண்ணே கவிதை அழகு~!

    ReplyDelete
  29. கவிதை கொள்ளை அழகு .....

    ReplyDelete
  30. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. ஸ்ரவாணி //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. முதுமைக்கு நிதானமே அழகு
    முயற்சிக்கு தொடரலே அழகு

    அழகான வரிகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  33. வணக்கம் அண்ணே,
    இயற்கை அழகு பற்றி இனிதாகச் சொல்லி விட்டு, கவிதைக்கு எது அழகு என்று நச்சென்று சொல்லியிருக்கிறீங்களே! அது தான் இக் கவிதைக்கும் அணி சேர்க்கிறது,.
    ரசித்தேன்.

    ReplyDelete
  34. ரம்யமானக் கவிக்கு ரமணி நீவீரே அழகு!
    அருமையானக் கவிதை..
    நன்றி...

    ReplyDelete
  35. பூமிக்கு நீர் நதி அழகு
    பூவைக்கு நளினமே அழகு
    சாமிக்கு அருளலே அழகு
    செல்வர்க்கு கருணையே அழகு//

    உங்கள் கவிதை அழகோ அழகு...!!!

    ReplyDelete
  36. அழகுகளை அழகாகா சொல்லிட்டீங்க ஐயா

    ReplyDelete
  37. வீணைக்கு நாதமே அழகு
    விருந்துக்கு இன்முகம் அழகு
    யானைக்குத் தந்தமே அழகு
    கவிதைக்குச் சந்தமே அழகு//

    கவிதைக்கு எங்கள் குருவே அழகு...!!!

    ReplyDelete
  38. ////வயலுக்கு விளைச்சலேஅழகு
    வார்த்தைக்கு வாய்மையே அழகு
    யுவதிக்குப் பருவமே அழகு
    தமிழுக்குத் தொன்மையே அழகு
    ////

    அழகு உங்கள் கவிதை அழகோ அழகு

    ReplyDelete
  39. தமிழுக்கு உங்கள் கவி அழகு..!!!

    வாழ்த்துகள் ஐயா..!!

    ReplyDelete
  40. dhanasekaran .S //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. தங்கம் பழனி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. K.s.s.Rajh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ராஜி //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. தமிழ் விரும்பி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. MANO நாஞ்சில் மனோ //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. நிரூபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. சொன்ன விதம் அழகோ அழகு .

    ReplyDelete
  48. sasikala //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. அழகாக சொல்லிவிட்டீர்கள்,அருமை அய்யா!

    ReplyDelete
  50. shanmugavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. கவிதையே உங்களால் பெற்றது அழகு!

    நல்ல கவிதை.....

    ReplyDelete
  52. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. அழகு அழகு எல்லாமே அழகு!!!!!!!!!!!!!




    புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

    ReplyDelete
  54. எனக்கு பிடித்தவை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. அழகு அழகு அழகு அழகுக்
    கவிதை வரிகளில் உணர்த்தப்பட்ட
    வாழ்க்கைக்குகந்த தத்துவம் அழகு!!!!.......
    மனம் அமைதிபெற வைத்த இன்பக்
    கவிதை வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  56. உங்கள் கவிதை அழகோ அழகு.. !!

    ReplyDelete
  57. அழகு... அழகு... கவிதை அழகு!!!!

    ReplyDelete
  58. அம்பாளடியாள் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. Madhavan Srinivasagopalan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. Priya //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. ஆஹா அழகை பற்றி அழகான கவிதையில் சொல்லிய நண்பரின் குணமும் அழகு

    த.ம 18

    ReplyDelete
  62. வணக்கம்!
    முருகன் அல்லது அழகு என்றார் திரு.வி.க. அனைத்தையும் அழகியலாகப் பார்க்கும் தங்கள் கவிதை உள்ளம் வாழ்க!

    ”போற்றுவோர் போற்றட்டும்! புழுதி வாரித்
    தூற்றுவோர் தூற்றட்டும்! தொடர்ந்து செல்வேன்!
    ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால்
    எடுத்துரைப்பேன்! எவர்வரினும் நில்லேன்! அஞ்சேன்!”
    _ கவிஞர் கண்ணதாசன்
    என்ற கவிஞரின் வரிகளில் உங்கள் பயணம் தொடரட்டும்!

    ReplyDelete
  63. ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  64. அழகான கவிதை.

    ReplyDelete
  65. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. !* வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. M.R //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. வயலுக்கு விளைச்சலேஅழகு
    வார்த்தைக்கு வாய்மையே அழகு
    யுவதிக்குப் பருவமே அழகு
    தமிழுக்குத் தொன்மையே அழகு

    தங்கள் கவிதையே அழகு மிளிர்கிறது.
    பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  70. உங்கள் கவிதைக்கு எது அழகு. கருத்தாழம் அழகு. உங்கள் திறமைக்கு எது அழகு பிறர் மனம் அறிந்து போற்றும் அழகு.

    ReplyDelete
  71. guna thamizh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. விருந்துக்கு இன் முகம் அழகு
    அருமையான கருத்து இனிமையான கவிதை
    நன்றி சார்

    ReplyDelete
  75. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete