Thursday, December 29, 2011

கர்ப்பக் காலக் கோளாறுகள்

எங்கோ ஒளிந்துகொண்டு  
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

110 comments:

  1. அருமையான கவிதை.
    மனப்பூர்வ புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பெய்யும் மழைத்துளி அனைத்தும் முத்தாக மாறுவதில்லை!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்! த.ம3!

    ReplyDelete
  3. செதுக்கா விட்டாலும் கூழாங்கல் அழகு தான் .

    Happy newyear sir !

    ReplyDelete
  4. நல்ல கவிதை.

    /சிற்பக் கூடத்திலேயே
    சிற்பமாகவுமில்லாது
    பாறையாகவுமில்லாது/

    அருமை.

    ReplyDelete
  5. Rathnavel //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    எனது இனிய மனம் கனிந்த புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அனுபல்லவியும் சரணங்களும்
    மிகச் சரியாக அமைந்தும்
    பல்லவி அமைந்து தொலையாததால்
    கண் திறக்கப் படாத சிற்பமாய்..

    அருமை..

    த.ம-5

    ReplyDelete
  7. ரமேஷ் வெங்கடபதி //.

    மிகச் சரியாக கருத்தைப் புரிந்து பின்னூட்டமிட்டு
    பதிவர்களை கௌரவப் படுத்தும் தங்கள் பின்னூட்டம்
    எப்போதும் எனக்கு ஒரு உற்சாக டானிக்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    எனது இனிய மனம் கனிந்த புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ராமலக்ஷ்மி //

    பதிவுலகில் மிகச் சிறந்த சிற்பிகளில் தாங்களும் ஒருவராக இருப்பதால்
    தங்கள் கூடத்திலும் இதுபோல் கண் திறக்கப் பல சிற்பங்கள் நிச்சயம் காத்திருக்கும்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அழகான கவிதை! ரசித்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ரமணி ஸார்!

    ReplyDelete
  11. ஆம் நண்பரே,
    எத்தனை எத்தனையோ சித்திரங்கள்
    இப்படி முடங்கித்தான் போகின்றன...
    பட்டம் பறக்க விடுகையில் சிறிதுதூரம்
    பட்டம் சென்றவுடன் நுனியைத் தொலைத்தவன் போல
    சிதறுண்ட நாட்கள் எத்தனை எத்தனையோ...

    அருமை அருமை.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மிக மிக அழகு கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. தற்போதைய கவிதைகள் எல்லாம் பல்லவி, அனு பல்லவி, சரணம் என்ற ஒன்றுமில்லாமல் ஒரு சில வ‌ரிகளிலேயே பொட்டில் அறைந்தாற்போல உண்மைகளைச் சொல்லுகின்றனவே?

    //விடிவு காலம் எதிர்பார்த்து
    தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
    கலையத் துவங்குகிறது
    ஒரு கவிதைக் கரு//

    ஒரு கவிஞருக்கேயுரிய மிக அழகான வரிகள்! குழப்பமும் தயக்கமும் உள்ள எந்த முயற்சியுமே அழகாய், முழுமையாய் உருக்கொள்வதில்லை என்பதை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!!

    தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. "எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
    விடாது தொடர்கிற சிந்தனையில்
    மொட்டிலேயே கருகத் துவங்குகிறது --- "

    நல்ல வரிகள்! அன்பு, பாசம், நட்பு, தொழில்,..... எந்த வார்த்தை வேண்டுமானாலும் இந்த வரிகளுக்கு பின்னால் வைத்துக் கொள்ளலாம். நன்றி சார்! தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    அன்புடன் அழைக்கிறேன் :
    "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

    ReplyDelete
  15. நண்டு @நொரண்டு -ஈரோடு .

    . தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. மனோ சாமிநாதன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. இந்த ’மனநிலை’யை அனைவருமே உணர்ந்திருக்கிறோம்.

    அருமையான வெளிப்பாடு!

    ReplyDelete
  23. கர்ப்பக் கால கோளாறுகள் சரியாகிப் பிரசவமும் நிகழ்கின்றனதானே. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. அருமையான கவிதை சார்...

    ReplyDelete
  25. சத்ரியன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. அருமை. வரிக்கு வரி ரசித்தேன்.

    ReplyDelete
  29. //தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
    கலையத் துவங்குகிறது
    ஒரு கவிதைக் கரு//

    அருமை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  30. அருமையான கவிதை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  31. எங்கோ ஒளிந்துகொண்டு
    நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
    நூலின் நுனி//

    இந்த வரிகள் மட்டுமே ஆயிரம் கதை சொல்லுதே குரு...?!

    ReplyDelete
  32. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  33. பல்லவி அனுபல்லவி சரணம் எல்லாமே சிறப்பாக அமைந்த கவிதை! வாழ்த்துக்கள்!
    எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html

    ReplyDelete
  34. கே. பி. ஜனா... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. K.s.s.Rajh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. தமிழ் உதயம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. அனுபல்லவியும் சரணங்களும்
    மிகச் சரியாக அமைந்தும்
    பல்லவி அமைந்து தொலையாததால்
    கண் திறக்கப் படாத சிற்பமாய்
    சிற்பக் கூடத்திலேயே
    சிற்பமாகவுமில்லாது
    பாறையாகவுமில்லாது
    விடிவு காலம் எதிர்பார்த்து
    தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
    கலையத் துவங்குகிறது
    ஒரு கவிதைக் கரு

    உறுதிகொண்டு மேலும் நல் உணர்வு
    வெளிப்படவே இக் கவிதையெனும் கரு
    கலையாது சிலையாகி பெரு வரமாகி
    வலம் வர வாழ்த்துக்கள் ஐயா!...........
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  39. அம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. ஒரு கவிதைக்காகப் படும் அவஸ்தை.அது ஒரு பிரசவம்தான் அருமை !

    ReplyDelete
  41. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. ரொம்ப ரொம்ப அருமையாயிருக்கு கவிதை..

    ReplyDelete
  43. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. என்ன சொல்வது அய்யா ...
    பலமுறை துடித்தும் தள்ளி நின்று வேடிக்கை காணும் இந்த அவஸ்தை...
    அற்புதமாய் வரிகளுக்குள் சுருக்கி உள்ளீர்கள் சார் .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. கடைசி வரிகளை ரசித்தேன். உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  46. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    எனது இதயங்கனிந்த புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    நல்ல கவிதை ரமணிசார்

    ReplyDelete
  47. அரசன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. நல்ல பெற்றோர்களும் நல்ல கல்வியும் அமைந்து நல்ல கணவன் அமையாவிட்டால் வாழ்க்கையும் தொடங்குவதற்கு முன்பே கருகி போய்விடும்

    ReplyDelete
  49. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. வழக்கம் போலவே அருமை...

    ReplyDelete
  52. நன்று.நான் கர்ப்பகால என்றவுடன் ஏதேதோ நினைத்தேன்.இது கவிதை கரு.பலருக்கும் ஏற்படும் ஒன்று.

    ReplyDelete
  53. அனைத்தும் நிறைவேறாத ஆசையாய் ,கானல் நீராய்

    அருமை நண்பரே

    த.ம 16

    ReplyDelete
  54. Vivarikka vaarthai illai. KAAVIYA KAVITHAI.

    Puththandu Vaalthukkal Sir!

    TM 17.

    ReplyDelete
  55. மிக அருமையான கவிதை.... கவிதைக்கரு என்பதை வைத்தே ஒரு அருமையான கவிதை பிறந்தது....

    ReplyDelete
  56. ஆரம்பம் இன்றே ஆகட்டும் :)

    ReplyDelete
  57. கருவாய் உருவானது காதல் உடைக்கும்
    தருவாய் அறியாது கலங்கியதோ?

    கவிதையும் கருவும் நன்று கவிஞரே!

    ReplyDelete
  58. suryajeeva //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. shanmugavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. M.R //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  61. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  62. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  63. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  64. தமிழ் விரும்பி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  65. எப்படி இப்படிப் பூடகமாக எழுதுகிறீர்கள்! என்னால் முடியவில்லையே! நானெல்லாம் வெளிப்படையாக எழுதுவது தான்! மிக அருமை. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  66. kavithai (kovaikkavi) //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  67. இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் :)

    ReplyDelete
  68. கவிதை ரெம்ப அழகு பாஸ்....

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ். :)))

    ReplyDelete
  69. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  70. Rathi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  71. துஷ்யந்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  72. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  73. angelin //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  74. ஆஹா அவஸ்தையை எவ்வளோ அழகான கவிதையாக வடித்திருக்கீங்க! கவிஞர்களுக்கு இயல்பானதுதான் இது.ஆனால் இதையும் நேர்த்தியான சொல் எடுத்து கவிதைவரிகளாக்க உங்களால்தான் முடியும்!

    ReplyDelete
  75. ஷைலஜா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  76. //எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
    விடாது தொடர்கிற சிந்தனையில்
    மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
    ஒரு தூய காதல்//
    ரசித்ததில் மிகவும் பிடித்த வரிகள்!

    இதற்கு மேல் எப்படி விவரிக்க முடியும் உங்கள் தலைப்பின் கருவையும்
    நம் முயற்சிகளின் தாகத்தையும் தடுமாற்றத்தையும்!
    அருமையான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  77. யுவராணி தமிழரசன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  78. விச்சு //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  79. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  80. அப்பு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  81. எங்கோ ஒளிந்துகொண்டு
    நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
    நூலின் நுனி// வார்த்தைகள் நன்றாக கோர்க்கப்பட்டு உள்ளது சிறந்த ஆக்கம் பாராட்டுகள்

    ReplyDelete
  82. மாலதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  83. படிச்சு பின் கருத்திடுவேன்பா...

    மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

    ReplyDelete
  84. மஞ்சுபாஷிணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  85. விடிவு காலம் எதிர்பார்த்து காத்திருக்கும் கவிக்கரு அருமை.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  86. மாதேவி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  87. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  88. அனுபல்லவியும் சரணங்களும்
    மிகச் சரியாக அமைந்தும்
    பல்லவி அமைந்து தொலையாததால்
    கண் திறக்கப் படாத சிற்பமாய்
    சிற்பக் கூடத்திலேயே
    சிற்பமாகவுமில்லாது
    பாறையாகவுமில்லாது
    விடிவு காலம் எதிர்பார்த்து

    புத்தாண்டில் விடிவுகாலம் பிறந்து சிற்ப்மாக பிரார்த்தனைகள்..

    ReplyDelete
  89. ஜோதிஜி திருப்பூர் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  90. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  91. கலையும் கருவின் அவல நிலையையும் அழகுக் கவியாக்கிப் படைக்கத் தங்களால்தான் இயலும். எடுத்தாண்ட உவமைகள் அனைத்தும் அதி அற்புதம் ரமணி சார்.

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  92. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  93. மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.

    ReplyDelete
  94. ஹ ர ணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  95. கோவிந்தராஜ்,மதுரை. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  96. நல்ல கவிதை ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  97. 2012 சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  98. புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  99. விமலன் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  100. அமைதி அப்பா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  101. சில சமயங்களில் வந்தும் வராமலும் கழுத்தறுக்கும்
    அரைகுறைத் தும்மல். அதுபோலலஃலவாஇருக்கிறது
    இந்த அவஸ்தை.இதெல்லாம் தாண்டி உருவாக வேண்டும் நல்ல கவிதை
    நல்ல கவிதைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  102. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  103. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  104. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  105. வணக்கம் அண்ணா,
    வித்தியாசமாக படிமம், குறியீடுகளை உள்ளடக்கி கலைந்து போகும் ஒரு கவிதைக் கருவின் உணர்வலைகளைக் கவிதையாக்கியிருக்கிறீங்க.
    ரசித்தேன்.

    ReplyDelete
  106. நிரூபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  107. நல்ல துவக்கம்! வெற்றியை எளிதாக்கிவிடும் என்ற உண்மையை கவிதையாக சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது!

    ReplyDelete
  108. நம்பிக்கைபாண்டியன் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete