Friday, November 7, 2025

SIR..கணக்கெடுக்கும் BLO அறிய..

 உங்கள் பகுதிக்கு வாக்காளர் SIR கணக்கெடுப்பு பகுதிக்கு வரும் BLO அலுவலர் மற்றும் அவரின் பெயர் தொலைபேசி எண்ணை கண்டறிய உதவிடும் லிங்க் 


உங்கள் ஏரியாவிற்கு யார் வாக்காளர் கணக்கெடுக்க வருகிறார்கள் என்பதை அறிய...

👇👇👇


https://erolls.tn.gov.in/blo/

4 comments:

ஸ்ரீராம். said...

நான் இருக்கும் இன்னது என்றுதெரு ஏரியா அறுதியிட்டு சொல்ல முடியாததால்தான் இன்னமும் என்னால் வாக்காளர் அட்டையை இங்கு மாற்றிக் கொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று இடங்கள் மாற்றி மாற்றி காட்டும்! இப்பேதும் யாரென்று அறிவதிலும் அதே குழப்பம் வரும்.

Yaathoramani.blogspot.com said...

தொகுதி மற்றும் வாக்களித்த பூத் இரண்டையும் சரியாகப் பதிவு செய்தால் சரியாக நபரை அலைபேசி எண்ணுடன் காட்டி விடுகிறது..

ஸ்ரீராம். said...

​நன்றி. வீடு மாறி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் பழைய இடத்தில் சென்றுதான் வாக்களித்து வருகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் நன்று.

Post a Comment