Tuesday, October 14, 2014

நல்ல மனங்கள் வாழ்க 






சேவை மனப்பான்மை  கொண்டோருக்கும் அது

தேவைப்படுவோருக்கும் மத்தியில்  ஒரு நம்பகமான

 அமைப்பு தேவைப்படுகிறது .

அந்த வகையினில்  நான் தலைவராக

பொறுப்பில் இருக்கிற அரிமா  சங்கத்தின் மூலமாக

முடிந்த வரையில்  இவ்வாண்டுத் துவக்கம் முதல்

ஒவ்வொரு மாதமும் சங்க உறுப்பினர்கள் மற்றும்

சேவைமனம் கொண்டோர் மூலம்

சிற்சில   சேவைகளைச் செய்து  வருகிறோம்

(றேன் இல்லை றோம் )

அந்த வகையில்  வருகிற வாரத்திற்கான  சேவையில்

அதிக   பங்களிப்பைத் தருகிற சேவைச் செம்மல்களை

இந்தப் பதிவின் மூலம் நான் அவர்களை அறிமுகம்

செய்துள்ளேன்

தங்கள்  வாழ்த்து  நிச்சயம் தொடர் சேவைக்கு
அவர்களுக்கும்  எனக்கும் ஊக்கமளிக்கும்

நல்ல மனங்கள் வாழ்க  நாடும் ஏடும்  போற்ற வாழ்க 

20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் சேவைகள் தொடர அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

UmayalGayathri said...

வாழ்த்துக்கள்...நற்பணி என்றும் நலமுடன் தொடரட்டும்.

Avargal Unmaigal said...

தங்கள் மற்றும் தங்களுடன் சேவைகள் செய்து வரும்ர அனைவருக்கும் என் வாழ்த்துகள். உங்களின் நற்பணி என்றும் நலமுடன் தொடரட்டும். முடிந்தால் அவர்களின் படங்களை சிறிது பெரியதாக போடுங்கள்

Kasthuri Rengan said...

சேவை செம்மல்கள் வாழ்க ...
இதுபோல பகிர்வது இன்னும் சிலரையும் நற்பணிக்கு இழுக்கும் என்பதால் பகிர்ந்தது நலமே...
பரவட்டும் நற்செயல்

vimalanperali said...

வாழ்த்துக்கள் சார்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள். சீரிய பணி சிறப்பாகத் தொடரட்டும்....

இராஜராஜேஸ்வரி said...

நல்ல மனங்கள் வாழ்க நாடும் ஏடும் போற்ற வாழ்க

இளமதி said...

நல்ல பணியும் மனித நேயமும் என்றும் சிறப்பைத் தரும்!

வாழ்த்துக்கள் ஐயா!

Jokkaali said...
This comment has been removed by the author.
Jokkaali said...

தீபாவளிக்கு ஏழைகளுக்கு ஆடை வழங்கி உதவும் ,பெரிய மனம் கொண்ட பெண்மணியின் பெயரைப் படிக்கும் வகையில் பெரிது படுத்தி பார்க்கும் வண்ணம் செய்யலாமே ,ரமணி ஜி !வாழ்த்துகள் !
த ம 4

Unknown said...

வாழ்க ! வளர்க! உங்கள் தொண்டு!

G.M Balasubramaniam said...

நல்ல மனங்கள் என்றும் வாழ்க.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பணி! வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

நல்ல மனங்கள் எப்போதும் இந்த உலகில் வாழும்... தங்களின் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்... ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகிழ்நிறை said...

வாழ்த்துகள் அய்யா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சேவை செய்தவரை பாராட்டுவது நம் கடமை
இதனைக் கண்டு இன்னும் பலர் முன்வருவார்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம 5

கரந்தை ஜெயக்குமார் said...

சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

சேவைச் செம்மல்களை வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்
போற்றுவோம்
தம 6

Thulasidharan V Thillaiakathu said...

தங்கல் பணி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்!

எப்படி எல்லாமே ப்ளாகரில் வராமல் போனது என்பது வியப்பாக இருக்கின்றது! தாமதமாகிப் போனதிற்கு மிகவும் மன்னிக்கவும்!

Post a Comment