தன் வாயிலிருந்து வருகிற இரத்தம் என அறியாது தான் கடிக்கிற எலும்பிலிருந்து வருகிற இரத்தமெனக்கருதி இன்னும் அழுத்தமாய் எலும்பை இரசித்துக் கொண்டிருந்தது அந்தத் தெருநாய்                              அதன் முட்டாள்த்தனத்தைக் கண்டு தலையிலடித்துக் கொண்டு நகர்கிறான் அதிகப் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் வேகத்தில் ஓட்டுச் சாவடிக்கு ஓடும் கெட்டிக்கார வாக்காளன்
3 comments:
வெளங்கிடும்...
நல்ல ஒப்பீடு....
வணக்கம் சகோதரரே
நலமா? அருமையான சிந்தனை. நல்ல விளக்கத்தில் வாக்காளனின் நிலையை உணர்த்தி உள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Post a Comment