ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை
சாலையில் போட்டுவிட்டு ஒளிந்து கொண்டால்
ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும் எப்படி
நடந்து கொள்வார்கள்-ஒரு ஜாலி கற்பனை
அ.இ.அதி.மு.க:
பிரச்சனையே இல்லை.சட்டென பாய்ந்து எடுத்து
பையில் வைத்துக் கொண்டு நடையைக் கட்டிவிடுவான்
தி.மு.க :
சட்டென அவசரப்பட்டு எடுத்துவிடமாட்டான்.
காலால் மறைத்து வைத்துக் கொண்டு
யாராவது பார்க்கிறார்களா என நோட்டம் விட்டு
பின் நைசாக எடுத்து பையில் போட்டுக் கொண்டு
கிளம்பி விடுவான்
காங்கிரஸ் :(தமிழ் நாடு மட்டும் )
பார்த்ததும் குனிந்து எடுத்து விடமாட்டான்
எடுத்துக் கொடுக்க யாராவது வருகிறார்களா
என சாலையை நோட்டம் விட ஆரம்பித்துவிடுவான்
கம்யூனிஸ்ட்:
தானும் எடுக்கமாட்டான்
அடுத்தவரையும் எடுக்கவிடமாட்டான்
( ஒரு நிகழ்வில்கட்சித் தொண்டரின் பெயரை
முதலில் சொல்லாமல் மைமாக நடித்து
மட்டும் காட்டினேன்
எல்லோரும் தொண்டர்களை
மிகச் சரியாக கணித்தார்கள்
ரசித்துப் பாராட்டவும் செய்தார்கள்
மற்ற பிரதான கட்சித் தொண்டர்கள் குறித்து
பதிவர்கள் ஜாலி கற்பனையைத் தொடரலாமே)
சாலையில் போட்டுவிட்டு ஒளிந்து கொண்டால்
ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும் எப்படி
நடந்து கொள்வார்கள்-ஒரு ஜாலி கற்பனை
அ.இ.அதி.மு.க:
பிரச்சனையே இல்லை.சட்டென பாய்ந்து எடுத்து
பையில் வைத்துக் கொண்டு நடையைக் கட்டிவிடுவான்
தி.மு.க :
சட்டென அவசரப்பட்டு எடுத்துவிடமாட்டான்.
காலால் மறைத்து வைத்துக் கொண்டு
யாராவது பார்க்கிறார்களா என நோட்டம் விட்டு
பின் நைசாக எடுத்து பையில் போட்டுக் கொண்டு
கிளம்பி விடுவான்
காங்கிரஸ் :(தமிழ் நாடு மட்டும் )
பார்த்ததும் குனிந்து எடுத்து விடமாட்டான்
எடுத்துக் கொடுக்க யாராவது வருகிறார்களா
என சாலையை நோட்டம் விட ஆரம்பித்துவிடுவான்
கம்யூனிஸ்ட்:
தானும் எடுக்கமாட்டான்
அடுத்தவரையும் எடுக்கவிடமாட்டான்
( ஒரு நிகழ்வில்கட்சித் தொண்டரின் பெயரை
முதலில் சொல்லாமல் மைமாக நடித்து
மட்டும் காட்டினேன்
எல்லோரும் தொண்டர்களை
மிகச் சரியாக கணித்தார்கள்
ரசித்துப் பாராட்டவும் செய்தார்கள்
மற்ற பிரதான கட்சித் தொண்டர்கள் குறித்து
பதிவர்கள் ஜாலி கற்பனையைத் தொடரலாமே)