அணிலொத்த சேவை
நான் சார்ந்திருக்கிற
,தலைவராகத் தொடர்கிற டிலைட் அரிமா சங்கத்தின் மூலம்
எங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை
தேவைப்படுவோருக்கு உறுப்பினர்கள் மற்றும்
நன்கொடையாளர்களின் உதவியுடன் செய்து
வருகிறோம்
அந்த வகையில் இந்த வாரம் 18-10 2004 அன்று விருதுநகரில்
உள்ள ஹெச்ஐவி உள்ளோர் நலச்சங்கத்தில் உள்ள
பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அந்த நலச் சங்க
ஊழியர்களுக்கு (மொத்தம் 43 +7 =50 )நபர்களுக்கு
தீபாவளிக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள்
வழங்கி வந்தோம்