😭😭😭😭😭😭😭😭 அதிர்ச்சி தரும் செய்தி
*பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ...., திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.*
*தொடர்புக்கு:*
*அரவிந்தன் (ஒரே மகன்)*
*9486114574*
😭😭😭😭😭😭😭😭
*பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ...., திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.*
*தொடர்புக்கு:*
*அரவிந்தன் (ஒரே மகன்)*
*9486114574*
😭😭😭😭😭😭😭😭
11 comments:
மிகவும் அதிர்ச்சியான செய்தி.
அவருக்கு அஞ்சலிகள்.
அவர் குடும்பத்தினர்களுக்கு இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.
வணக்கம் சகோதரரே
நல்லதோர் பதிவர். அன்னாரின் மறைவு செய்தி மிகுந்த வருத்தம் தருகிறது. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் பிரிவுத்துயரினை தாங்கும் மனோபலத்தை ஆண்டவன் தர வேண்டுகிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.
கமலா ஹரிஹரன்.
கோபு அண்ணனின் மெயில் பார்த்து தகவல் அறிந்தேன், மிகவும் மன வருத்தமாக இருக்கிறது, என்ன சொல்வதென்றே புரியவில்லை...
இளங்கோ அண்ணனின் மனம் அமைதி பெறப் பிரார்த்திக்கிறேன்.
இப்போது தான் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது வாட்ஸ் அப் செய்தி மூலம் சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களது மறைவு பற்றி அறிந்து இன்னும் அதிர்ச்சி நீங்காமல் அமர்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மன வேதனை குறைய மறுக்கிறது.
சகோதரர் அவர்களுக்கு என் இதய அஞ்சலிகள். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகவும் வருந்துகிறேன்...
நான் இந்தியா வந்தால் கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டிய மரியாதைக்குரிய மனிதர் இனி இல்லாமல் போய்விட்டார் என்பதை நினைக்கும் போது மனதிற்கு மிக வருத்ததை தருகிறது அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை
ஆழ்ந்த இரங்கல்கள். அதிர்ச்சியான செய்தி.
நான் முகநூலில் ரமணி ஐயாவின் பதிவைக் கண்டு அறிந்தேன். என்னாலும் அவரது இழப்பைத் தாங்கிகொள்ள முடியவில்லை. முகநூலில் பதிந்த பதிவின் இணைப்பைப் பகிருகிறேன்.
https://www.facebook.com/yarlpavanan/posts/2503621176346823
எங்கள் இரங்கல்கள் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் நல்கிட இறைவனிடம் பிரார்த்தனைகள். மிகவும் அதிர்ச்சியான செய்தி
துளசிதரன், கீதா
ஆழ்ந்த இரங்கல்கள்/
நண்பர் திரு தமிழ் இளங்கோ பழக இனியவர். சிறந்த பண்பாளர். தரமான கட்டுரைகளுக்கு சொந்தக்காரர். அனைவரையும் ஆழமான விவாதம் மூலம் ஈர்ப்பவர். மாற்றுக் கருத்துக்களை சரி என்று தோன்றினால் ஏற்பார். இல்லையெனில் நியாயத்தை முன் வைப்பார். மழபாடி என்றாலே அவர் நினைவு வரும். திருச்சியில் நான் ஆற்றிய பௌத்தம் தொடர்பான பொழிவினைக் கேட்க வந்ததோடு, நூலொன்றைப் பரிசாக அளித்து அதனைப் பாராட்டி தன் தளத்தில் எழுதியவர். அவருடைய எழுத்து என்றும் நம் நினைவில் நிற்கும், அவருடைய அழகான புன்னகையைப் போல.
Post a Comment