Saturday, September 7, 2019

ஓரடி முன்னால்...போவது அதள பாதாளமாயினும்..

மது வியாபாரத்தாலதான் வருமானம்னு ஆகிப்போச்சு.அப்போ அதைக் கூட்டறதைக் குறித்து அரசு யோசிக்கலாமே (ஏதோ என்னால் ஆன ஐடியா..)  இதை ஆன் லைன் வியாபாரமாகச் செய்யலாம். கடை வாடகை ஊழியர் சம்பளம் மிச்சம்.ரவுடிகளின் கூடல் இடமாவது இல்லாமல் போகும்..குடித்து வண்டி ஓட்டி சாவது குறையும்.இன்னும் எத்தனையோ. அரசு விரும்பினால் திட்ட அறிக்கையை தயார் செய்து தர நான் ரெடி..(ஆன் லைன் சினிமா டிக்கெட்..ஆன் லைன் மது பான விற்பனை..முடிவா...அதையும் ..அது எதுன்னு அப்புறம் சொல்றேன்..)

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

மது விற்பனை - இப்போதே சில வகைகள் ஆன்லைன் மூலம் கிடைக்கிறதாகத் தெரிகிறது. நம் ஊரில் இல்லை! அரசுக்கு வருமானம் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள் - இதையும் செய்யும் நாள் வரக்கூடும்....

ஆதங்கம் தான்...

G.M Balasubramaniam said...

/அதையும் ..அது எதுன்னு அப்புறம் சொல்றேன்..)\காத்திருக்கிறோம்

Post a Comment