தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் மாண்புமிகு தோழர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், ஒரு வாழ்த்து சொல்லுங்க!
10, 11 & 12-வது வகுப்பு new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகள் மற்றும் GK எல்லாம் எளிமையா, புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க. (லிங்க் கடைசியில்)
sema work. extraordinary plan. conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.
English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.
இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.
வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.
TN SCERT அப்பிடீங்ற You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.
இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.
Freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.
கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் அதிகமாக போய்ச் சேரவேயில்ல.
ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.
What'sApp, Face book media வுல share பட்டன அழுத்துங்க.
பிடிச்சதோ, பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share பண்ணுங்க.
இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும்.
ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.
Kindly SHARE to all.🙏🙏🙏🙏🙏
https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw/playlists
அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இதனை கொண்டு சேர்ப்போம். நன்றி.
4 comments:
நல்ல முயற்சி.
சிறப்பான தகவல். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
மேலும் நல்லதே நடக்க வாழ்த்துகள்...
சிறப்பு. கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது அவசியம்
Post a Comment