முதியோர்களுக்காக ஸ்கூடரில் நடமாடும் டாக்டர் சேவை, மதுரையில் உள்ளவர்களுக்கு பயன்படும், 9942362310 இந்த தொலைபேசிக்கு அழைத்தால் முதியவர்கள் வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கிறார்கள். அதிகம் பகிரவும் யாருக்கேனும் பயன்படலாம். #doctoronwheels
சென்னையிலும் இது மாதிரி சேவைகள் உண்டு. பரவலான அறிமுகங்கள் இல்லை. முதியோர் நல மருத்துவர் திரு வி எஸ் நடராஜன் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி தொடங்கப்பட்ட நினைவு.
4 comments:
முதியோர்களுக்காக ஸ்கூடரில் நடமாடும் டாக்டர் சேவை, மதுரையில் உள்ளவர்களுக்கு பயன்படும், 9942362310 இந்த தொலைபேசிக்கு அழைத்தால் முதியவர்கள் வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கிறார்கள். அதிகம் பகிரவும் யாருக்கேனும் பயன்படலாம்.
#doctoronwheels
very usefull https://ayurvedicspiritual.blogspot.com/2025/09/blog-post_9.html
மிக அருமையான தகவல். அன்பு நன்றி!!
சென்னையிலும் இது மாதிரி சேவைகள் உண்டு. பரவலான அறிமுகங்கள் இல்லை. முதியோர் நல மருத்துவர் திரு வி எஸ் நடராஜன் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி தொடங்கப்பட்ட நினைவு.
Post a Comment