வெட்டவெளியில்
கூடியிருந்த பக்தகோடிகைள் நோக்கி
"கதவைத் திறவுங்கள்
காற்று வரட்டும் " என
கையுயர்த்தி அருளினார்
காவி நித்யானந்தர்
தனியறையில்
ஆத்மார்த்த சீடரிடம்
"கதவை மூடிப்போ
ரஞ்சிதா மட்டும் இருக்கட்டும்"என
ரகசியமாய் முனங்கினார்
ஜாலி நித்ய ஆனந்தர்
கூடியிருந்த பக்தகோடிகைள் நோக்கி
"கதவைத் திறவுங்கள்
காற்று வரட்டும் " என
கையுயர்த்தி அருளினார்
காவி நித்யானந்தர்
தனியறையில்
ஆத்மார்த்த சீடரிடம்
"கதவை மூடிப்போ
ரஞ்சிதா மட்டும் இருக்கட்டும்"என
ரகசியமாய் முனங்கினார்
ஜாலி நித்ய ஆனந்தர்
9 comments:
இக்கால கட்டத்தில் இவை எல்லாம் சாதாரணமாக நிகழ்ச்கின்றன
காமடியாகவும், கொபநேடியாகவும் இருந்தது.
அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
ஹா ஹா, குசும்பு :-)
எஸ் சக்திவேல் said..//
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
varuthathilum-
sirippu irunthathu!
Seeni //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மலமென்று தெரிந்தாலும் மக்கள் மனம் இன்னும் ர(ரு)சிப்பதை நிறுத்த வில்லை என்பது தான் வருந்தக் கூடிய செய்தி.
சன்னியாசிக்குரிய முத்திரைகள் எல்லாம் காணமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.
சிவஹரி //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எரிதணலாக வெளிவந்த
உள்ளத்து உணர்வுகளாக
அகமும் புறமும்
அருமையாகச் சொன்னீர்கள்
Post a Comment