பூமிக்கு நீர் நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு
மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு
வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு
முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு
வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு
78 comments:
அழகு.
அழகுதனை அழகாகச் சொன்னீர்கள்..
த.ம-1
அழகுகளையெல்லாம் அப்படியே ஒரு மாலையாகக் கோர்த்துத்தந்தது இங்கு அழகோ அழகு.vgk
தமிழமணம் : 4
Intha Kavithaikku pinnoottam iduvathe azhagu.
TM 5.
மிக நன்றாக விழுந்துள்ளது. அருமை. வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
ஆழ்ந்த சிந்தனைகளை அழகிய கவிக்குள் நேர்த்தியாய் நெய்த கவிமனம் அழகோ அழகு.
நான்காவது பத்தியில் இடம்பெற்றக் கருத்துக்கள் என்னை மிக மிகக் கவர்ந்தன. நித்தமொரு நற்சிந்தனைதனை சொற்திறம் கொண்டு கவிபாடும் தங்கள் அருந்திறனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.
நண்டு @நொரண்டு -ஈரோடு //.
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மதுமதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கீதா //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான
உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அழகை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்... நீங்கள் எழுதினால் எதுவும் அழகு! மிக ரசித்தேன்.
கணேஷ் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இதுவன்றோ அழகு!
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
'நினைவுக்கு நல்லதே அழகு!
முதுமைக்கு நிதானம் அழகு"
உங்கள் கவிதைகளின் அழகே கருத்துச் செறிவு மிக்க அருமையான உண்மைகள்தான்!!
தேடுபவன் கண்களுக்குக் காண்பதெல்லாம் அழகு. பாராட்டுக்கள்.
அழகெனில் யாதென்றால்
எனக் கேட்டேன்
செயலுக்கு விளையும் பயனே அழகு
என்றனர்.....
கவிதைக்கு அழகேது என்றேன்
கவின்மிகு சொற்கள் தான் அழகு
என்றனர்
அக்கவிக்கு அழகு யாரென்றேன்
விண்ணிலிருந்து ஓர் குரல்
விரல்களில் சொல்லாடும்
நண்பர் ரமணியே அழகென்று..........
அழகு அழகு....
அழகைப்பற்றி சொன்ன கவிதை அழகோ அழகு. வாழ்த்துகள்.
மனோ சாமிநாதன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
’அழகு’ கவிதை அழகோ அழகு!
ரமணி சார் எழுதுவதெல்லாம் அழகு.
சத்ரியன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அண்ணே கவிதை அழகு~!
கவிதை கொள்ளை அழகு .....
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
அழகான வரிகள் வாழ்த்துகள்
வணக்கம் அண்ணே,
இயற்கை அழகு பற்றி இனிதாகச் சொல்லி விட்டு, கவிதைக்கு எது அழகு என்று நச்சென்று சொல்லியிருக்கிறீங்களே! அது தான் இக் கவிதைக்கும் அணி சேர்க்கிறது,.
ரசித்தேன்.
ரம்யமானக் கவிக்கு ரமணி நீவீரே அழகு!
அருமையானக் கவிதை..
நன்றி...
பூமிக்கு நீர் நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு//
உங்கள் கவிதை அழகோ அழகு...!!!
அழகுகளை அழகாகா சொல்லிட்டீங்க ஐயா
வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு//
கவிதைக்கு எங்கள் குருவே அழகு...!!!
////வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு
////
அழகு உங்கள் கவிதை அழகோ அழகு
தமிழுக்கு உங்கள் கவி அழகு..!!!
வாழ்த்துகள் ஐயா..!!
dhanasekaran .S //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்கம் பழனி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் விரும்பி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நிரூபன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சொன்ன விதம் அழகோ அழகு .
sasikala //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அழகாக சொல்லிவிட்டீர்கள்,அருமை அய்யா!
shanmugavel //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கவிதையே உங்களால் பெற்றது அழகு!
நல்ல கவிதை.....
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அழகு அழகு எல்லாமே அழகு!!!!!!!!!!!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!
எனக்கு பிடித்தவை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அழகு அழகு அழகு அழகுக்
கவிதை வரிகளில் உணர்த்தப்பட்ட
வாழ்க்கைக்குகந்த தத்துவம் அழகு!!!!.......
மனம் அமைதிபெற வைத்த இன்பக்
கவிதை வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
மிக்க நன்றி பகிர்வுக்கு .
உங்கள் கவிதை அழகோ அழகு.. !!
அழகு... அழகு... கவிதை அழகு!!!!
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Priya //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஆஹா அழகை பற்றி அழகான கவிதையில் சொல்லிய நண்பரின் குணமும் அழகு
த.ம 18
வணக்கம்!
முருகன் அல்லது அழகு என்றார் திரு.வி.க. அனைத்தையும் அழகியலாகப் பார்க்கும் தங்கள் கவிதை உள்ளம் வாழ்க!
”போற்றுவோர் போற்றட்டும்! புழுதி வாரித்
தூற்றுவோர் தூற்றட்டும்! தொடர்ந்து செல்வேன்!
ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்! எவர்வரினும் நில்லேன்! அஞ்சேன்!”
_ கவிஞர் கண்ணதாசன்
என்ற கவிஞரின் வரிகளில் உங்கள் பயணம் தொடரட்டும்!
ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்
ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்
அழகு கவிதை அழகோ அழகு..
அழகான கவிதை.
vanathy //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
!* வேடந்தாங்கல் - கருன் *! //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு
தங்கள் கவிதையே அழகு மிளிர்கிறது.
பாராட்டுக்கள் ஐயா.
உங்கள் கவிதைக்கு எது அழகு. கருத்தாழம் அழகு. உங்கள் திறமைக்கு எது அழகு பிறர் மனம் அறிந்து போற்றும் அழகு.
தங்கள் கவிதையே அழகு.
guna thamizh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விருந்துக்கு இன் முகம் அழகு
அருமையான கருத்து இனிமையான கவிதை
நன்றி சார்
radhakrishnan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment