எங்கோ ஒளிந்துகொண்டு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி
பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்
எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்
அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி
பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்
எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்
அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு
110 comments:
அருமையான கவிதை.
மனப்பூர்வ புத்தாண்டு வாழ்த்துகள்.
பெய்யும் மழைத்துளி அனைத்தும் முத்தாக மாறுவதில்லை!
புத்தாண்டு வாழ்த்துக்கள்! த.ம3!
செதுக்கா விட்டாலும் கூழாங்கல் அழகு தான் .
Happy newyear sir !
நல்ல கவிதை.
/சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது/
அருமை.
Rathnavel //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது இனிய மனம் கனிந்த புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்..
அருமை..
த.ம-5
ரமேஷ் வெங்கடபதி //.
மிகச் சரியாக கருத்தைப் புரிந்து பின்னூட்டமிட்டு
பதிவர்களை கௌரவப் படுத்தும் தங்கள் பின்னூட்டம்
எப்போதும் எனக்கு ஒரு உற்சாக டானிக்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது இனிய மனம் கனிந்த புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ராமலக்ஷ்மி //
பதிவுலகில் மிகச் சிறந்த சிற்பிகளில் தாங்களும் ஒருவராக இருப்பதால்
தங்கள் கூடத்திலும் இதுபோல் கண் திறக்கப் பல சிற்பங்கள் நிச்சயம் காத்திருக்கும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அருமை.
அழகான கவிதை! ரசித்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ரமணி ஸார்!
ஆம் நண்பரே,
எத்தனை எத்தனையோ சித்திரங்கள்
இப்படி முடங்கித்தான் போகின்றன...
பட்டம் பறக்க விடுகையில் சிறிதுதூரம்
பட்டம் சென்றவுடன் நுனியைத் தொலைத்தவன் போல
சிதறுண்ட நாட்கள் எத்தனை எத்தனையோ...
அருமை அருமை.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மிக மிக அழகு கவிதை வாழ்த்துகள்.
தற்போதைய கவிதைகள் எல்லாம் பல்லவி, அனு பல்லவி, சரணம் என்ற ஒன்றுமில்லாமல் ஒரு சில வரிகளிலேயே பொட்டில் அறைந்தாற்போல உண்மைகளைச் சொல்லுகின்றனவே?
//விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு//
ஒரு கவிஞருக்கேயுரிய மிக அழகான வரிகள்! குழப்பமும் தயக்கமும் உள்ள எந்த முயற்சியுமே அழகாய், முழுமையாய் உருக்கொள்வதில்லை என்பதை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!!
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
"எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது --- "
நல்ல வரிகள்! அன்பு, பாசம், நட்பு, தொழில்,..... எந்த வார்த்தை வேண்டுமானாலும் இந்த வரிகளுக்கு பின்னால் வைத்துக் கொள்ளலாம். நன்றி சார்! தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"
நண்டு @நொரண்டு -ஈரோடு .
. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மகேந்திரன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கணேஷ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மனோ சாமிநாதன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
திண்டுக்கல் தனபாலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த ’மனநிலை’யை அனைவருமே உணர்ந்திருக்கிறோம்.
அருமையான வெளிப்பாடு!
கர்ப்பக் கால கோளாறுகள் சரியாகிப் பிரசவமும் நிகழ்கின்றனதானே. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை சார்...
சத்ரியன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சசிகுமார் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அருமை. வரிக்கு வரி ரசித்தேன்.
//தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு//
அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். vgk
அருமையான கவிதை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்
எங்கோ ஒளிந்துகொண்டு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி//
இந்த வரிகள் மட்டுமே ஆயிரம் கதை சொல்லுதே குரு...?!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
பல்லவி அனுபல்லவி சரணம் எல்லாமே சிறப்பாக அமைந்த கவிதை! வாழ்த்துக்கள்!
எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html
கே. பி. ஜனா... //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு
உறுதிகொண்டு மேலும் நல் உணர்வு
வெளிப்படவே இக் கவிதையெனும் கரு
கலையாது சிலையாகி பெரு வரமாகி
வலம் வர வாழ்த்துக்கள் ஐயா!...........
மிக்க நன்றி பகிர்வுக்கு .
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஒரு கவிதைக்காகப் படும் அவஸ்தை.அது ஒரு பிரசவம்தான் அருமை !
ஹேமா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ரொம்ப ரொம்ப அருமையாயிருக்கு கவிதை..
அமைதிச்சாரல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்ன சொல்வது அய்யா ...
பலமுறை துடித்தும் தள்ளி நின்று வேடிக்கை காணும் இந்த அவஸ்தை...
அற்புதமாய் வரிகளுக்குள் சுருக்கி உள்ளீர்கள் சார் .. வாழ்த்துக்கள்
கடைசி வரிகளை ரசித்தேன். உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது இதயங்கனிந்த புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
நல்ல கவிதை ரமணிசார்
அரசன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நல்ல பெற்றோர்களும் நல்ல கல்வியும் அமைந்து நல்ல கணவன் அமையாவிட்டால் வாழ்க்கையும் தொடங்குவதற்கு முன்பே கருகி போய்விடும்
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வழக்கம் போலவே அருமை...
நன்று.நான் கர்ப்பகால என்றவுடன் ஏதேதோ நினைத்தேன்.இது கவிதை கரு.பலருக்கும் ஏற்படும் ஒன்று.
அனைத்தும் நிறைவேறாத ஆசையாய் ,கானல் நீராய்
அருமை நண்பரே
த.ம 16
Vivarikka vaarthai illai. KAAVIYA KAVITHAI.
Puththandu Vaalthukkal Sir!
TM 17.
மிக அருமையான கவிதை.... கவிதைக்கரு என்பதை வைத்தே ஒரு அருமையான கவிதை பிறந்தது....
ஆரம்பம் இன்றே ஆகட்டும் :)
கருவாய் உருவானது காதல் உடைக்கும்
தருவாய் அறியாது கலங்கியதோ?
கவிதையும் கருவும் நன்று கவிஞரே!
suryajeeva //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
shanmugavel //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அப்பாதுரை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தமிழ் விரும்பி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எப்படி இப்படிப் பூடகமாக எழுதுகிறீர்கள்! என்னால் முடியவில்லையே! நானெல்லாம் வெளிப்படையாக எழுதுவது தான்! மிக அருமை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
kavithai (kovaikkavi) //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் :)
கவிதை ரெம்ப அழகு பாஸ்....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ். :)))
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Rathi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
துஷ்யந்தன் //

angelin //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆஹா அவஸ்தையை எவ்வளோ அழகான கவிதையாக வடித்திருக்கீங்க! கவிஞர்களுக்கு இயல்பானதுதான் இது.ஆனால் இதையும் நேர்த்தியான சொல் எடுத்து கவிதைவரிகளாக்க உங்களால்தான் முடியும்!
ஷைலஜா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்//
ரசித்ததில் மிகவும் பிடித்த வரிகள்!
இதற்கு மேல் எப்படி விவரிக்க முடியும் உங்கள் தலைப்பின் கருவையும்
நம் முயற்சிகளின் தாகத்தையும் தடுமாற்றத்தையும்!
அருமையான பகிர்வுக்கு நன்றி!
சூப்பர் சார்..
யுவராணி தமிழரசன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
விச்சு //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அப்பு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எங்கோ ஒளிந்துகொண்டு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி// வார்த்தைகள் நன்றாக கோர்க்கப்பட்டு உள்ளது சிறந்த ஆக்கம் பாராட்டுகள்
மாலதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
படிச்சு பின் கருத்திடுவேன்பா...
மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....
மஞ்சுபாஷிணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
விடிவு காலம் எதிர்பார்த்து காத்திருக்கும் கவிக்கரு அருமை.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மாதேவி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
புத்தாண்டில் விடிவுகாலம் பிறந்து சிற்ப்மாக பிரார்த்தனைகள்..
ஜோதிஜி திருப்பூர் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கலையும் கருவின் அவல நிலையையும் அழகுக் கவியாக்கிப் படைக்கத் தங்களால்தான் இயலும். எடுத்தாண்ட உவமைகள் அனைத்தும் அதி அற்புதம் ரமணி சார்.
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
கீதா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
ஹ ர ணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கோவிந்தராஜ்,மதுரை. //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல கவிதை ,வாழ்த்துக்கள்.
2012 சிறக்க வாழ்த்துக்கள்.
புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
விமலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அமைதி அப்பா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சில சமயங்களில் வந்தும் வராமலும் கழுத்தறுக்கும்
அரைகுறைத் தும்மல். அதுபோலலஃலவாஇருக்கிறது
இந்த அவஸ்தை.இதெல்லாம் தாண்டி உருவாக வேண்டும் நல்ல கவிதை
நல்ல கவிதைக்கு நன்றி சார்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
radhakrishnan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
vanathy //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் அண்ணா,
வித்தியாசமாக படிமம், குறியீடுகளை உள்ளடக்கி கலைந்து போகும் ஒரு கவிதைக் கருவின் உணர்வலைகளைக் கவிதையாக்கியிருக்கிறீங்க.
ரசித்தேன்.
நிரூபன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
நல்ல துவக்கம்! வெற்றியை எளிதாக்கிவிடும் என்ற உண்மையை கவிதையாக சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது!
நம்பிக்கைபாண்டியன் //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment