அவன் பேழையுள்
அள்ள அள்ளக் குறையாத
பொக்கிஷமாய்
ஆயிரமாயிரம் கருத்துக்கள்
இவன் மூளையுள்
சொல்லச் சொல்லக் குறையாத
அட்சயமாய்
ஆயிரமாயிரம் சொற்கோவைகள்
இவர்கள்
இருவருக்குமிடையில்
இவைகள்
இரண்டும் கொண்டவனை
எதிர்பார்த்தபடி
கையைப் பிசைந்தபடி
கண்ணீர் மல்கியபடி
காலங்காலமாய் காத்து நிற்கிறாள்
கவிதைக் கன்னி
அள்ள அள்ளக் குறையாத
பொக்கிஷமாய்
ஆயிரமாயிரம் கருத்துக்கள்
இவன் மூளையுள்
சொல்லச் சொல்லக் குறையாத
அட்சயமாய்
ஆயிரமாயிரம் சொற்கோவைகள்
இவர்கள்
இருவருக்குமிடையில்
இவைகள்
இரண்டும் கொண்டவனை
எதிர்பார்த்தபடி
கையைப் பிசைந்தபடி
கண்ணீர் மல்கியபடி
காலங்காலமாய் காத்து நிற்கிறாள்
கவிதைக் கன்னி
31 comments:
சொற்கோவைகள் அருமை ஐயா...
இன்னமுமா காத்திருக்கிறாள் ,,,,,,,,,,,,,,
//இவைகள் இரண்டும் கொண்டவனை எதிர்பார்த்தபடி கையைப் பிசைந்தபடி
கண்ணீர் மல்கியபடி காலங்காலமாய் காத்து நிற்கிறாள் கவிதைக் கன்னி//
இவ்வளவு மிகப்பெரிய தமிழ் உலகில் ஆங்காங்கேயுள்ள நம் திரு. ரமணி சார் போன்ற வெகுசிலர் மட்டும் போதவில்லையோ அவளுக்கு ? :)
அழகான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள்.
அருமை ஐயா! தங்களின் வித்தியாசமான சிந்தனைகளை கண்டு வியந்து நிற்கின்றேன்! நன்றி!
இவர்கள்
இருவருக்குமிடையில்
இவைகள்
இரண்டும் கொண்டவனை
எதிர்பார்த்தபடி//
கவிதைக் கன்னிக்கு கிடைத்து விட்டார் ரமணி ஐயா.
தம +1
இன்னுமா காத்திருப்பு.?
oh!...காத்து நிற்கிறாள்
கவிதைக் கன்னி
கையைப் பிசைந்தபடி
கண்ணீர் மல்கியபடி
காலங்காலமாய் காத்து நிற்கிறாள்
கவிதைக் கன்னி
இது தங்களுக்கே உரிய பாணியில் மலர்ந்த கவிதை! நன்று
வணக்கம்
ஐயா
சொற் பிரயோகங்கள் நன்று படித்து மகிழ்ந்தேன் ஐயா. த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை அருமை கவிஞரே..
தமிழ் மணம் 6
கவிதை நன்கு தான் .
மூளையில் உள்ளவை வெளியில் வரும்.
பேழையில் உள்ளவை மூளைக்கு வருமா?
அவன் மூலையில் அல்லவா அமர்ந்து கிடக்கிறான்.
நீங்கள் இருக்கிறீர்களே ஐயா, ஏன் காத்திருக்கிறாள்?
அருமை ஐயா
ஆகா
இதுபோல் எழுத
தங்களால் மட்டுமே முடியும் ஐயா
நன்றி
தம +1
அழகான காத்திருப்பு, அருமையான வரிகளில்.
இதோ இப்போது எழுந்து வந்துவிட்டாளே:)
அருமையான கவிதை ஐயா ரசித்தேன் !
இதோ தங்கள் உருவில் வந்துவிட்டாளே...
திண்டுக்கல் தனபாலன் said...
சொற்கோவைகள் அருமை ஐயா..//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
mageswari balachandran //
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வை.கோபாலகிருஷ்ணன் said..//
.இவ்வளவு மிகப்பெரிய தமிழ் உலகில் ஆங்காங்கேயுள்ள நம் திரு. ரமணி சார் போன்ற வெகுசிலர் மட்டும் போதவில்லையோ அவளுக்கு ? :)
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
‘தளிர்’ சுரேஷ் said...//
அருமை ஐயா! தங்களின் வித்தியாசமான சிந்தனைகளை கண்டு வியந்து நிற்கின்றேன்//தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
R.Umayal Gayathri said..//.
கவிதைக் கன்னிக்கு கிடைத்து விட்டார் ரமணி //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
G.M Balasubramaniam //.
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
kovaikkavi //
oh!...காத்து நிற்கிறாள்
கவிதைக் கன்னி//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
புலவர் இராமாநுசம் said..//.
இது தங்களுக்கே உரிய பாணியில் மலர்ந்த கவிதை! நன்று//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ரூபன் said...
வணக்கம்
ஐயா
சொற் பிரயோகங்கள் நன்று படித்து மகிழ்ந்தேன் //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
KILLERGEE Devakottai said...
கவிதை அருமை கவிஞரே..//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Sethuraman Anandakrishnan //.தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...//
நீங்கள் இருக்கிறீர்களே ஐயா, ஏன் காத்திருக்கிறாள்?
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கரந்தை ஜெயக்குமார் said...
ஆகா
இதுபோல் எழுத
தங்களால் மட்டுமே முடியும் ஐயா//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Dr B Jambulingam said...//
அழகான காத்திருப்பு, அருமையான வரிகளில்//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Post a Comment