மீண்டும் நம்முள் பரபரப்பூட்ட
பதட்டமூட்ட
முயற்சிக்கின்றன.....
செய்திகள் என்னும் முகமூடியணிந்து
கருத்தைப் பரப்பும்
"வியாபாரப் " பத்திரிக்கைகள்
அவர்கள் எதிர்பார்க்கிறபடி
இனி நாம்
பரப்படையப் போவதில்லை
பதட்டம் கொள்ளப் போவதும் இல்லை
தீர்ப்பு இப்படி எனில்
அவர் தமிழக முதலவர்
தீர்ப்பு ஒருவேளை
அப்படியெனில்
அவர் மக்கள் முதல்வர்
முன் அனுபவம்
அவர்களுக்கும் இருக்கிறது
நமக்கும் இருக்கிறது
எந்த முதல்வர் என்பதைத்தான்
நீதி மன்றம் முடிவு செய்யப் போகிறதே ஒழிய
முதல்வர் இல்லை என்பதை அல்ல
அவர்களும்
தெளிவாகத்தான் இருக்கிறார்கள்
நம்மைப் போலவே
பத்திரிக்கைகள்தான்
குழம்பித் திரிகின்றன
அதனால் நம்மையும்
குழப்ப முயற்சிக்கின்றன
நாம் தொடர்ந்துத் தெளிவாய் இருப்போம்
நம் கடமையில் கவனமாய் இருப்போம்
பதட்டமூட்ட
முயற்சிக்கின்றன.....
செய்திகள் என்னும் முகமூடியணிந்து
கருத்தைப் பரப்பும்
"வியாபாரப் " பத்திரிக்கைகள்
அவர்கள் எதிர்பார்க்கிறபடி
இனி நாம்
பரப்படையப் போவதில்லை
பதட்டம் கொள்ளப் போவதும் இல்லை
தீர்ப்பு இப்படி எனில்
அவர் தமிழக முதலவர்
தீர்ப்பு ஒருவேளை
அப்படியெனில்
அவர் மக்கள் முதல்வர்
முன் அனுபவம்
அவர்களுக்கும் இருக்கிறது
நமக்கும் இருக்கிறது
எந்த முதல்வர் என்பதைத்தான்
நீதி மன்றம் முடிவு செய்யப் போகிறதே ஒழிய
முதல்வர் இல்லை என்பதை அல்ல
அவர்களும்
தெளிவாகத்தான் இருக்கிறார்கள்
நம்மைப் போலவே
பத்திரிக்கைகள்தான்
குழம்பித் திரிகின்றன
அதனால் நம்மையும்
குழப்ப முயற்சிக்கின்றன
நாம் தொடர்ந்துத் தெளிவாய் இருப்போம்
நம் கடமையில் கவனமாய் இருப்போம்
8 comments:
ஹாஹா! சரியாக சொன்னீர்கள் ஐயா!
தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது ஆகவே தான் தமிழக முதல்வருக்கு பகிரங்கக் கடிதம் எழுதினேன்
இட்லி , தத்து மற்றும் குமாரசாமி கால்கூலேடர் முடிந்தது, அப்போதே காப்பாற்றிய இட்லி இப்போது செய்ய மாட்டாரா என்ன. இப்போது தான் 570 முடிந்தது.
Anonymous //
சரியான சுவாரஸ்யமான
பின்னூட்டமளிக்கும் நீங்கள்
முகம் மறைப்பதேன் ?
நிச்சயம் பயம் காரணமில்லை
எனச் சொல்ல முடியாது
என நினைக்கிறேன்
வணக்கம்
ஐயா
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. பத்திரிக்கைகள் இப்படித்தான் ஐயா தாங்கள் சொல்வது சரிதான் அனுபவம் அதிகம்.த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுதாரிக்க வைக்கும் பதிவு. நன்றி.
ஹா ஹா
எப்படியும் முதல்வர்! :)
Post a Comment