Tuesday, May 28, 2019

வலைத்தளத்தின் எதிர்காலம்

பத்திரிக்கைகள் நியூஸைத் தராது நியூஸ் குறித்த அவர்களது வியூஸையே செய்தியாகத் தருவதால்.. தொலைக்காட்சிகள் அதன் முதலாளிகள் சார்ந்திருக்கிற கட்சியினைச் சார்ந்தே செய்திகள் தருவதால் .....             அவைகள் நமக்கானதில்லை என மக்கள்  முடிவு செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவே அப்போது நேரும் வெற்றிடத்தை வலைத் தளங்களும் முகநூலுமே நிரப்பவேண்டியிருக்கும்  என்பதை மனதில் கொண்டு இப்போதிருந்தே பொறுப்பாக எழுதப் பழகுவோம்.அதற்கான ஆயத்தப் பணியாக பொறுப்பற்று தரமற்று எழுதுவோரையும் பின்னூட்டமிடுவோரை ஒதுக்கி வைக்கவும் பழகுவோம் ( மீடியாவை விட்டு விலகியே இருப்பதால்   அஜித் அவர்களுக்கான மதிப்பு குறைந்து விட்டதா என்ன? )

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
பொறுப்போடு எழுதுகிறவர்களைப் போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முடிந்தவரை நானும் பொறுப்புடன் எழுத முயற்சிக்கிறேன்.

கீதமஞ்சரி said...

உண்மை ரமணி சார். பொறுப்புணர்ந்து எதிர்காலத் தலைமுறைக்கு சரியான தகவல்களைக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

Post a Comment