நான் சார்த்திருக்கிற அரிமா சங்கத்தின் கொள்கை
தொண்டும் தோழமையும் தான் .
அதன் காரணமாகவே அதன் லோகோவில்
we serve என்கிற ஆங்கில வாசகங்கள்
குறிக்கப் பட்டிருக்கும் .
தனியாகச் செய்கின்ற சேவைகளை விட
கூட்டாகச் செய்கையில்மிகப் பெரிதாகவும்
செய்ய முடிவதோடு மட்டும் அல்லாது
தன் முனைப்பும் ( ego )இல்லாமல் போய்விடும் வாய்ப்பதிகம்
அத்துடன் ஆண்டவனுக்குச் செய்கிற சேவையினும்
அவரின்அடியாருக்குச் செய்கிற சேவை
சாலச் சிறந்தது என்பதைப் போல..
சமூகத்திற்கு எதையும் எதிர்பாராது தன் பங்கை
அளிக்கிறவர்களைஅழைத்துக் கௌரவிப்பது ,
அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய
ஊக்கமளிக்கும் என்பதால் ....
ஒவ்வொரு அரிமா சங்கமுக்கிய நிகழ்வுகளிலும்
சமூகச் சிந்தனையாளர்கள், ஆர்வலர்கள் ,
மற்றும் ,சிறந்த சமூகச் சேவகர்களை அழைத்துக்
கௌரவிப்பது வழக்கம்
அந்த வகையில் இந்த முறை ,ஆழ்துளை கிணற்றில்
விழுந்தகுழந்தைகளை மீட்கும் ரோபோ கருவியைக்
கண்டுபிடித்தஇளம் விஞ்ஞானி
திரு மணிகண்டன் அவர்களைஅழைத்துக்
கௌரவிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது .
அந்த நிகழ்வின் புகைப்படத்தைத தங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்
வாழ்த்துக்களுடன்...

விருது வழங்கி கௌரவிப்பவர்
324 B3 அரிமா மாவட்ட ஆளு நர்
லயன் .S.ராமசுப்பு P.M.J.F அவர்கள் ..