கோ வில்களில் உற்சவ மூர்த்தி நகர்வலம் போயிருக்கிறார்
என்றால் சன்னதியை சாத்தி விடுவார்கள்
பூஜை தீப ஆராதனையெல்லாம் உற்சவ மூர்த்தி
சன்னதி திரும்பியவுடன்தான்
அதைப்போலவே
ஒருவார காலம் வலைச்சர ஆசிரியர் பணியில் இருந்ததால்
என் பதிவின் பக்கம் வரவே இயலவில்லை
எந்தப் பதிவர்களின் பதிவையும் பார்க்க இயலவில்லை
பின்னூட்டம் இடவும் முடியவில்லை.
அது மிகவும் மனச் சங்கடம் அளிப்பதாகத்தான் இருந்தது
ஆயினும்
என்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் பல புதிய
பதிவர்களை அறிமுகம் செய்துவைத்ததும்
அதன் காரணமாக மிக நன்றாக பதிவுகள் இட்டும்
அதிக பின்னூட்டம் பெறாமல் இருந்த பல பதிவர்களின்
பதிவுகளில் அதிக பின்னூட்டங்களைப் பார்த்ததும்,
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடியதைப்பார்த்ததும்
என்னுடைய மன வருத்தம் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது
பல புதிய் பதிவர்களுக்கு வலைச்சரம் குறித்துக் கூட தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் தெரிந்து கொண்டுஅவர்களையும் அதில் இணைத்துக் கொண்டு
எனக்கும் வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தது
மிகவும் மகிழ்வளிப்பதாய் இருந்தது
வெகு காலம் பதிவிடாமல் இருந்த நல்ல பதிவருக்கு
நான் வலைச்ச்ரம் மூலம் வேண்டுகோள் விடுக்க
அவரும் உடன் தொடர்பு கொண்டவிதமும்
அவர் வரவை உற்சாகமாக வரவேற்று பல பதிவர்கள்
உடன் பின்னூட்டமிட்டு வாழ்த்தியதும் எனக்கே
பதிவுலகின் எல்லையற்ற தன்மையை அதன் பலத்தை
மீண்டும் ஒருமுறை உணரவைப்பதாய் இருந்தது
அதிக அளவில் பின்னூட்டமிட்டு கௌரவித்த அனைவருக்கும்
மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வழக்கம்போல் தொடர்ந்து
பதிவிடத் தயாராகிவிட்டேன் என இந்தப் பதிவின் மூலம்
தெரியப்படுத்திக்கொள்கிறேன்
தொடர்ந்து சந்திப்போம்...வாழ்த்துக்களுடன்...
என்றால் சன்னதியை சாத்தி விடுவார்கள்
பூஜை தீப ஆராதனையெல்லாம் உற்சவ மூர்த்தி
சன்னதி திரும்பியவுடன்தான்
அதைப்போலவே
ஒருவார காலம் வலைச்சர ஆசிரியர் பணியில் இருந்ததால்
என் பதிவின் பக்கம் வரவே இயலவில்லை
எந்தப் பதிவர்களின் பதிவையும் பார்க்க இயலவில்லை
பின்னூட்டம் இடவும் முடியவில்லை.
அது மிகவும் மனச் சங்கடம் அளிப்பதாகத்தான் இருந்தது
ஆயினும்
என்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் பல புதிய
பதிவர்களை அறிமுகம் செய்துவைத்ததும்
அதன் காரணமாக மிக நன்றாக பதிவுகள் இட்டும்
அதிக பின்னூட்டம் பெறாமல் இருந்த பல பதிவர்களின்
பதிவுகளில் அதிக பின்னூட்டங்களைப் பார்த்ததும்,
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடியதைப்பார்த்ததும்
என்னுடைய மன வருத்தம் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது
பல புதிய் பதிவர்களுக்கு வலைச்சரம் குறித்துக் கூட தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் தெரிந்து கொண்டுஅவர்களையும் அதில் இணைத்துக் கொண்டு
எனக்கும் வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தது
மிகவும் மகிழ்வளிப்பதாய் இருந்தது
வெகு காலம் பதிவிடாமல் இருந்த நல்ல பதிவருக்கு
நான் வலைச்ச்ரம் மூலம் வேண்டுகோள் விடுக்க
அவரும் உடன் தொடர்பு கொண்டவிதமும்
அவர் வரவை உற்சாகமாக வரவேற்று பல பதிவர்கள்
உடன் பின்னூட்டமிட்டு வாழ்த்தியதும் எனக்கே
பதிவுலகின் எல்லையற்ற தன்மையை அதன் பலத்தை
மீண்டும் ஒருமுறை உணரவைப்பதாய் இருந்தது
அதிக அளவில் பின்னூட்டமிட்டு கௌரவித்த அனைவருக்கும்
மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வழக்கம்போல் தொடர்ந்து
பதிவிடத் தயாராகிவிட்டேன் என இந்தப் பதிவின் மூலம்
தெரியப்படுத்திக்கொள்கிறேன்
தொடர்ந்து சந்திப்போம்...வாழ்த்துக்களுடன்...
68 comments:
மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே
தொடருங்கள் தொடர்கிறேன் நண்பரே
பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்மணத்தில் 1 வது
எங்க கோவிலுல (வலைப் பக்கத்துல) சாமி நகர் வலம் போகல.. இருந்தாலும் தரிசனம் (பதிவு) கொடுக்க முடியலை..)
நீங்க பரவாயில்ல. .
M.R //
தங்கள் உடனடி வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் உடனடி வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கலாம் ரமணி சார்..
வலைச்சர ஆசிரியர் பதிவை மிக அழகாக, அதுவும் இறுதியில் ஒரு முத்தான கவிதையும் தந்து முடித்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!
வலைச்சரம் அறிமுகத்திற்கு பிறகே வலைச்சரம் பற்றி தெரிந்துக்கொண்டேன்... இனி தங்கள் தளத்தில் பதிவுகள் தொடரட்டும்..., நன்றி சகோதரரே....
வலைச்சரத்தில் தங்கள் பணி சிறப்பாக இருந்தது. இந்த ஒரு வார வெற்றிடத்தை அழகான உவமையில் சொன்னீர்கள்.
சிறப்பா இருந்தது சென்ற வலைச்சர வாரம்..
Reverie //
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
மனோ சாமிநாதன்//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
மாய உலகம்//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
தமிழ் உதயம் //
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
அமைதிச்சாரல்//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
நல்ல பணி நிறைவு.
இன்னும் எந்தெந்த திரட்டிகளில் இணைக்க வேண்டும் என்ற விபரம் எனக்கும் நிறைய பதிவர்களுக்கும் தெரியவில்லை. பதிவு பற்றி யாராவது முழுமையான பதிவு எழுதினால் வரவேற்கிறோம்.
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்காக காத்திருந்த பலரில் நானும் ஒருவன். மகிழ்கின்றேன். . .
எடுத்துக்கொண்ட பணி கொஞ்சம் சிரமம் இருந்தாலும் சிறப்பாக செய்ய நேர்த்தியாய் பாடுபட்டது உங்கள் பகிர்வில் அறிய முடிந்தது..
உண்மையே ரமணி சார்.... நீங்கள் அங்கு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியபின் வலைப்பூவில் கருத்துகள் அதிகரித்திருக்கிறது..
சகோதர சகோதரிகளின் வரவு வலைப்பூவில் அதிகரித்திருப்பதும் கண்டேன் ரமணி சார்....
இனி தொடருங்கள் வேள்வியை இங்கு...
அன்பு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள் ரமணி சார்...
சனி ஞாயிறுகளில் பதிவுகள் பக்கம் என்னால் வர முடியவில்லை. அந்த நாட்களை தவிர, உங்கள் வலைச்சர அறிமுக கட்டுரைகள் அனைத்தும் வாசித்தேன். அருமையாக இருந்தன. ஒவ்வொரு குட்டி கதை/கருத்து/துணுக்கு சொல்லி அறிமுகப்படுத்திய விதம் நன்றாக இருந்தது.
வலைச்சரத்தில் தங்கள் பணி மிகச்சிறப்பாக, புதுமையாக இருந்தன. தினமும் ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்கள் சிந்திக்க வைப்பதாக இருந்தன. பாராட்டுக்கள்.
ஐய்யா பதிவுலகைப்பற்றி அனா கூட தெரியாத என்னை வலைச்சர ஆசிரியராக இருக்கும்போது அறிமுகபடுத்தி புதிய வாசகர்களையும் என்னிடம் வர தூண்டுகோளாய் இருந்த உங்களை இன்நேரத்தில் நினைத்துப்பார்கிறேன்..
உங்கள் நம்பிக்கை வீண்போகாமல் இருப்பேன் என்பதை இன்னேரத்தில் கூற கடைமைப்பட்டுள்ளேன்.. நன்றி ஐயா..
காட்டான் குழ போட்டான்..
am following you with gratitude and lot of respect. tq very much sir .....
lets rock
tamil manam 8
Rathnavel //
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
பிரணவன் //
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் நிறைந்த
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
மஞ்சுபாஷிணி //
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் நிறைந்த
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
Chitra //
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் நிறைந்த
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன்//
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் நிறைந்த
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
காட்டான் //
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் நிறைந்த
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
ரியாஸ் அஹமது //
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் நிறைந்த
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி, இதுவரை காணா அளவில், சிறப்பாக இருந்தது! கவித்துவ நடை! வாழ்த்துக்கள்!
ரம்மி //.
தங்கள் மேலான வரவுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கும்
மிக்க நன்றி சார்
சிறப்பாக முடித்த வலைச்சரப் பணிக்குப் பாராட்டுகள். சித்ரா சொல்லியிருப்பது போல ஒவ்வொரு நாளும் குட்டிக்கதை, அறியாத சில பழைய தகவல்கள் என்று சுவாரஸ்யமாகத் தொகுத்திருந்தீர்கள். ஆனாலும் நான் இங்கும் வந்து எதாவது பதிவிட்டிருக்கிறீர்களா என்று பார்த்தேன்! சிலர் வலைச்சரத்தில் பதிவிட்டதையே இங்கும் போட்டிருப்பார்கள். ஒரு யோசனை. கமெண்ட் பாக்ஸ் தனியாக எழுந்து வருவது போல செட்டிங்க்ஸ் மாற்றுங்களேன். திறக்க நேரம் ஆகிறது.
தங்கள் வருகைக்காக காத்திருந்த பலரில் நானும் ஒருவன். மகிழ்கின்றேன்.
ஸ்ரீராம்.//
தங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வேடந்தாங்கல் - கருன் //
தங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வணக்கம் ஐயா,
தங்களின் பணிக்கும், காத்திரமான அறிமுகங்களுக்கும் மீண்டும் ஒரு தரம் நன்றி ஐயா.
நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்து ஆறுதலாக வாங்க.
நோ..ப்ராப்ளம்
அருமை.
நிரூபன் //
தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கவி அழகன்//
தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்கள்!
Best wishes, and welcome back.
சகோதரரே..த்ங்களின் ஊக்குவிப்புகுணம் புரிகின்றது.மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.வழமை போல் உயிர்ப்பான கவிதைகள் எழுத ஆரம்பியுங்கள்.காத்திருக்கின்றோம்.
கே. பி. ஜனா..
//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
வணக்கம் பாஸ்
உண்மைதான்
உங்கள் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பின்தான்
வலைச்சரத்தையே நான் அறிந்து கொண்டேன்,
உங்களால் அறிமுகப்படுத்திய பின் என் தளத்தின் வருவோர் அதிகரித்து உள்ளது
இது உங்களால்தான் நன்றி பாஸ்
G.M Balasubramaniam //
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
நன்றி
ஸாதிகா//
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
நன்றி
கற்றது தமிழ்" துஷ்யந்தன்//
தங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
நன்றி
எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்து முடித்து விட்டீர்கள்... தொடர்ந்து உங்கள் பக்கத்திலும் நல்ல பதிவுகளைத் தர நீங்கள் இருக்கும்போது எங்களுக்கென்ன கவலை.... தொடர்ந்து எழுதுங்கள். படிக்க நாங்களும் தயார்....
வெங்கட் நாகராஜ் //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
மீண்டும் வருக ரமணி சார் எவ்வளோ அழகா சொல்லியிருக்கீங்க உற்சவ மூர்த்தியா
இனி ஒருகை பார்த்திருவீங்க...
நன்றி
ஜேகே
பயனுள்ள பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளும் வலைப்பூக்கள் பலவற்றை அறிமுகம் செய்து ஒரு வார காலத்தில் தூள் கிளப்பிவிட்டீர்கள். தினம் தினம் உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பை வலைச்சரம் அளித்தது. என்னுடைய பின்தொடர்வோர் எண்ணிக்கையும் பெருகியது.
நன்றி சார்.
இன்றைய கவிதை //..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
VENKAT//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வருக வருக
தருக தருக!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஐயா தங்களின் கடமை உணர்வையும்
ஆக்கங்களையும் கண்டு என் மனம் பூரிப்படைகின்றது.
வாருங்கள் வலைத்தளம் சிறக்க நல்ல ஆக்கங்களைத் தாருங்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு....
புலவர் சா இராமாநுசம்//
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
அம்பாளடியாள் //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
அதான் விஷயமா? வலைச்சரம் வந்து பார்க்கவும் என்று ஒரு லிங்க் கொடுத்திருக்கலாமே?
ஆமாம் ரமணி சார் ,
தாங்கள் செய்தது
அளப்பரிய பணி.
நன்றியுடன்
சிவகுமாரன்
http://arutkavi.blogspot.com/
அப்பாதுரை //
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
சிவகுமாரன்//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வலைச்சர பணியை இனிதே நிறைவேற்றினீர்கள். இனி உங்கள் வலைப்பூவிலும் அருமையாக தொடருங்கள்.
கோவை2தில்லி//.
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
நீங்க சொல்வது முற்றிலும் சரிதான். நமக்கெல்லாம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஒரு புதிய அனுபவம்தான்.
தொடர்ந்து சந்திப்போம்...வாழ்த்துக்களுடன்.../
சிறப்பான பணிக்கு பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
Lakshmi //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment