Sunday, November 13, 2011

இவர்கள் அவர்கள் தலைவர்கள்

அவர்கள் மீது இவர்கள் எப்போதும்
முழுக் கவனமாய் இருக்கும்படி
தலைவர்கள் இவர்களை
தூண்டியபடி இருக்கிறார்கள்

எப்போது தினமும் எழுகிறார்கள் ?
அவர்களது உணவுப் பட்டியல் என்ன?
எவரிடம் பயிற்சி பெறுகிறார்கள் ?
எந்த மைதானத்தில் பயிற்சி பெறுகிறார்கள் ?
அவர்களை ஊக்குவிப்போர் யார் யார் ?

இப்படி அவர்களது பலங்களை மட்டுமல்ல
பலவீனங்களைக் கூட
மிக நீளமாய் பட்டியலிட்டு வைக்கவும்
நாள்தோறும் பயிற்சி அளிக்கிறார்கள்

காலம் நேரம் மறந்து
தனது கடமைகளையும் மறந்து
இப்படி அவர்களுக்காக இவர்கள்
செலவழிக்கிற நேரங்களில்
ஆறில் ஒரு பங்கை மட்டும்
இவர்கள் இவர்களுக்காக மட்டுமே
செலவழிக்கத் துவங்கினால்
இவர்கள்தான் நிச்சயம் வெற்றியாளர்கள்

அந்த ஒரு விஷயம் மட்டும்
 இவர்கள் புரிந்து கொள்ளாதபடி
 தலைவர்கள் மிகக் கவனமாய் செயல்படுகிறார்கள்

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே

90 comments:

ஷைலஜா said...

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே

//////

நாட்டு நடப்பு!!!

நல்ல கவிதை!

ராமலக்ஷ்மி said...

//அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்//

அருமை. நல்ல கவிதை.

K.s.s.Rajh said...

////எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே
////

அருமையான யதார்ந்தமான வரிகள்

அப்பாதுரை said...

இவர்களில் ஒருவன்.. என்றைக்கும் :)

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said...

இவர்கள், இவர்களாகவே இருக்கட்டும்,

இந்த இவர்கள், அவர்களைப் புரிந்து கொள்ள நேரம் ஆகிறது. புரிந்த பின் 'அட' போட வைக்கிறது கவிதை..

ஷைலஜா said...

இன்றைய என் மழலைகள் பதிவு வந்ததும் பார்க்க வும்/ தொடர் பதிவில் எழுத உங்களுகு அங்கு அழைப்பு இருக்கிறது நன்றி திரு ரமணீ

G.M Balasubramaniam said...

யார் யாராக இருந்து யாருக்கென்ன லாபம். நாம் நாமாக இருப்போம். நல்லதை நினைப்போம். நல்லதே செய்வோம். வாழ்த்துக்கள்.

சாகம்பரி said...

முதலாளித்துவத்தின் ரகசியத்தை இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள் சார். இவர்களுக்கு இது புரிய வைக்க முயற்சித்தால் எவர்களாகவும் நாம் இல்லாமல் போய்விடுவோம். பகிர்விற்கு நன்றி சார்.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

நல்ல மனதுடையவர்கள் விசுவாசம் என்ற பெயரில் உழைத்து, அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்...அருமையான பதிவு

Unknown said...

// எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே//

மிகமிகத் தெளிவாக இன்றைய
தலைவர்களையும் தொண்டர்களின் அவல
நிலையையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல
எடுத்துக் காட்டியுள்ளீர்!

பராட்டுக்கள்!

த ம ஓ 5

புலவர் ச‍ஆ இராமாநுசம்

வெங்கட் நாகராஜ் said...

//எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே//

நல்ல வரிகள்....

மிகவும் நல்ல கவிதை....

தமிழ் உதயம் said...

பலரின் யோக்யதைகளை சொன்னது கவிதை.

மனோ சாமிநாதன் said...

சிந்தனைகளின் அருமையான பகிர்வு!!

SURYAJEEVA said...

பத்து முறை படித்தேன் புரிந்து கொள்வதற்கு..
புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன்...
ஆனால் உறுதியாக சொல்ல முடியவில்லை..
நீங்கள் சொல்ல வந்தது என்ன என்று தெரியவில்லை..
ஆனால் நான் புரிந்து கொண்டதற்கு சரியாக இருந்தது..
ஆகையால் சூப்பர்

சாந்தி மாரியப்பன் said...

//எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே//

ஆஹா.. புட்டுப் புட்டு வெச்சிட்டீங்க :-))

இந்திரா said...

பதிவு அருமை..
கடைசி வரிகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு..
வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 9

ஆஹா! தங்கள் கவிதையை இவர்களோ அல்லது அவர்களோ படித்துப்பார்த்து விட்டால் என்ன ஆவது?
எனக்கென்னவோ பயமாக உள்ளது, சார்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பலவீனங்களை பட்டியலிடுவது நல்ல பழக்கம் அல்லவா?
please visit my my new blog http://www.blossom111111.blogspot.com

Yaathoramani.blogspot.com said...

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

K.s.s.Rajh //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருன் *! //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

லவர் சா இராமாநுசம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்அழகான பின்னூடத்திற்கும் மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

suryajeeva //

எப்போதும் நான் சொன்னதைவிட
படிப்பவர்கள் புரிந்து கொண்டதுதான்
சரியாய் இருந்திருக்கிறது இந்தப் பதிவும்
விதிவிலக்கல்ல
தங்கள் பின்னூட்டம் மிகச் சரி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

இந்திரா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

MANO நாஞ்சில் மனோ said...

அந்த ஒரு விஷயம் மட்டும்
இவர்கள் புரிந்து கொள்ளாதபடி
தலைவர்கள் மிகக் கவனமாய் செயல்படுகிறார்கள்//

அதுதானே குரு அவர்களின் பலமும் கூட....!!!

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை சாடல்......!!!

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

M.R said...

ஆம் அவரவர் அவரவர் பாணியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

பகிர்வுக்கு நன்றி நண்பரே
த.ம 11

ஷைலஜா said...

அன்பான திரு ரமணி....மழலைகள் உலகம் மகத்தானது தொடர்பதிவில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டுமென விரும்பி என் பதிவில் அழைத்திருக்கிறேன் http://shylajan.blogspot.com/2011/11/blog-post.html
அவ்சியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

Yaathoramani.blogspot.com said...

M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Angel said...

///அந்த ஒரு விஷயம் மட்டும்
இவர்கள் புரிந்து கொள்ளாதபடி///

இவர்கள் புரிந்து கொண்டாலோ இல்லை அறிந்து கொண்டாலோ அவர்களின் சாம்ராஜ்யமே சரிந்து விடுமே .
அருமையான கவிதை

Yaathoramani.blogspot.com said...

angelin //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

vimalanperali said...

நல்ல சொல்லாக்கம்.இப்ப்ழுது கொஞ்சசம் மாறியிருக்கிற சார்.இந்த தலைமுறை பேப்பர் வாசிக்கிறார்கள்,தொலைக்காட்சி பார்க்கிறார்கள்,புத்தகம் படிக்கிறார்கள்.அதெல்லாம் இல்லாமலிருந்த காலத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த்தது நிறையவே நடந்தது.இப்பொழுது கொஞ்சம் குறைந்திருக்கிறது.தேவலாம்.அந்த தேவலாம்களை நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

சென்னை பித்தன் said...

நாட்டு நடப்பை யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

ஹேமா said...

அவர்கள் எப்போதுமே அவர்களாகவே.இவர்களில் யாராவது ஒருவன்....பார்க்கலாம் !

ஹ ர ணி said...

தொண்டர்கள் மெழுகுவர்த்திசுடர்களைப்போல. காலங்காலமாய் எரிந்துகொண்டேயிருக்கிறார்கள். தலைவர்கள் அவர்கள் வெளிச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அவலம் இங்கே மட்டிலுமே. தொண்டன் ஒருபோதும் தலைவனாவதில்லை. தலைவன் ஒருபோதும் மனிதனாவதில்லை.

Anonymous said...

மிகத் தெளிவாக தலைவர்களையும் தொண்டர்களின் அவல நிலையையும் யதார்த்தமாகச காட்டியுள்ளீர்கள்...

குழந்தைகள் தின வாழ்த்துகள்...

Yaathoramani.blogspot.com said...

ஹ ர ணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

விச்சு said...

தலைவனின் உண்மைநிலையை தொண்டன் புரிந்துகொண்டால் தலைவன் தலைவனாக இருக்கமுடியாது.நல்ல சிந்தனை.

அம்பாளடியாள் said...

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா .
இவர்களில் யாராவது ஒருவரேனும்
மாறும் சூழல் அதிகமா இல்லை என்றுதான்
பதில் வரும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
எனக்கு இந்த இலக்கியத் தேனீ விருது
கிடைத்தது இதை இணைக்கும் விதம்
தெரியாதலால் இணைக்கவில்லை
முடிந்தால் அதனை இணைக்கும் வழியை
என் கருத்துரையில் அறியத் தருவீர்களா?..
தமிழ் மணமும் .

சிவகுமாரன் said...

எல்லோரையும் மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள்.
எத்தனை தலைமுறை ஆனாலும் மாறப்போவதில்லை . இப்போது இலவசம், ஓட்டுக்குப் பணம் என்று , அடிக்கும் கொள்ளையில் பங்கு கொடுக்கவும் ஆரம்பித்து விட்டனர். எவன் வாயைத் திறந்து கேட்பான் ?

மிக அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி
எனக்கும் தெரியாதுதான் என் மகள் விடுமுறையில்
வந்திருந்தபோது அமைத்துக் கொடுத்து போனாள்
முதல் வாரம் மீண்டும் வருவாள் அபோது தங்களுக்கு
விரிவாக இ.மெயில் அனுப்பச் சொல்கிறேன்
வாழ்த்துக்களுடன்

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

உணவு உலகம் said...

//எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே//
உலகில் நடைமுறை. உன்னதமான வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

FOOD //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும்
பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

ஸாதிகா said...

ஆழ்ந்து சிந்தித்ததில் விளைந்த அருமையான கவிதை!

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Unknown said...

அண்ணே நச்சுன்னு இருக்கு விஷயம் நன்றி!

Unknown said...

தலைவனாகும் தகுதி
தொண்டர்களைப்
பெறு(க்கு)வதிலும்
தக்கவைத்தலிலும்
இருக்கின்றது!

தலைவனின் தகுதி
தொண்டர்களின் தகுதியிலிருந்தே
பிறக்கிறது!

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

மகேந்திரன் said...

ஆளுமை மிக்க
ஒரு போர்த்தளைவனை காண்பது எப்போது??
பதவியை ஆளும்
அவர்களும் இவர்களும்
தான் எங்கள் தலைவர்களா???
எத்தனை வலுவுள்ள எண்ணங்களை
எவ்வளவு எளிமையாக சொல்லிவிட்டீர்கள்
அருமை நண்பரே..

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //
தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

ராஜி said...

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே
>>
நாட்டு நடப்பை வெளிச்சம் போட்டு காட்டும் வரிகள்.

ராஜி said...

த ம 19

ADHI VENKAT said...

அருமையான வரிகள்.

போளூர் தயாநிதி said...

நாளுக்கு நாள் மேருகேரிவரும் உங்களின் இடுகை குறிப்பாக சமூக சிந்தனை கலைமட்டுமே கருத்துக் களமாக சிறப்பான ஆக்கங்களாகமலர்கிறது பாராட்டுகளும் நன்றிகளும்

Madhavan Srinivasagopalan said...

//எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே //

The reality

Yaathoramani.blogspot.com said...

ராஜி //
தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி
//

தங்கள் வரவுக்கும்
பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

போளூர் தயாநிதி //

தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் வரவுக்கும்அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

முனைவர் இரா.குணசீலன் said...

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே

ஆண்டாண்டு காலமாய் வண்டியிழுத்துக்கொண்டிருக்கிறது
கொம்பை மறந்த மாடு

என்று எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது அன்பரே

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நனறி

மாய உலகம் said...

யானைக்கு தன் பலம் எப்பொழுதும் தெரிவதில்லை சகோ! பாகனின் அங்குசம் போன்றே... இந்த தலைவர்களின் செல்வாக்கும், அதிகாரமும், குறுக்கு புத்தியும் இவர்களின் மூளையை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. ஒரு அற்புதமான வாழ்வை சில அற்ப சந்தோசங்களுக்காக இந்த எடுபுடிகள் வாழ்வின் உன்னதத்தை நினைக்க மறந்துவிடுகின்றனர்.. இல்லையேல் மறுத்துவிடுகின்றனர்... நாம் அந்த வரிசையில் இல்லாமல் விலகி இருப்போம்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ!

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

துரைடேனியல் said...

Nice Sago.
TM 20.

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

மிகச் சரியான முறையில் முறையில்லாதவற்றைப் பற்றிப் பேசி சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள். தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் அவலத்தை சாடிய விதம் அருமை ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

கீதாm //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Thooral said...

//காலம் நேரம் மறந்து
தனது கடமைகளையும் மறந்து
இப்படி அவர்களுக்காக இவர்கள்
செலவழிக்கிற நேரங்களில்
ஆறில் ஒரு பங்கை மட்டும்
இவர்கள் இவர்களுக்காக மட்டுமே
செலவழிக்கத் துவங்கினால்
இவர்கள்தான் நிச்சயம் வெற்றியாளர்கள்//

உண்மை தான் சார் ...
இதை ஏனோ பல நேரங்களின் யாருக்கும் புரிவதில்லை

Yaathoramani.blogspot.com said...

jayaram thinagarapandian

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment