ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்
குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா
பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா
திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா
இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்
குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா
பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா
திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா
இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா
(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)
மீள் பதிவு
மீள் பதிவு
42 comments:
திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது
////////////////////////
அழகான அர்த்தமுள்ள வரிகள் சார் TM 2
மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்
வாழ்த்துகள்!
/// இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே ///
அருமை சார்... நினைவு கூர்ந்து பதிவிட்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்... (TM 3)
மாண்டிச்சோரி அம்மையாரை நினைவு படுத்தியதற்கு நன்றி.
அப்புறம் ஒரு கேள்வி?
எந்தத் துறை உங்களுக்கு தெரியாது?
நல்ல பகிர்வு.... முன்பே படித்திருந்தாலும் மீண்டும் ரசித்தேன்..
த.ம. 4
கடமையென்று கருதியதை செயல் படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
சரியான நாளில் சரியான பகிர்வு. வழமைபோல ரசித்துச் சுவைக்க வைக்கும் உங்களது எழுத்துக்கள். நானும் உங்களுடன் பங்குபெற்று மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.
இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா
வாழ்த்துக்கள் ஐயா அழகிய இப் பகிர்வுக்கு .மேலும்
தொடரட்டும் ...
அடிக்கடி இப்படி நினைவுப்படுத்துங்கள் சார். அருமையான படைப்பு.
//
குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா
//
நல்ல வரிகள் ஐயா!
//குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா//
அழகான பதிவும் பகிர்வும். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி .
மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்..
நன்றி..
அருமை சார்....
மீள் பதிவு என்றாலும் உரிய நாளில் உரியமுறைப்படி
வெளியிட்டீர் நன்றி இரமணி
தாங்கள் அடுத்து சென்னை வரும்போது என் இல்லம் வர வேண்டுகிறேன்
அருமையான பதிவு.
நன்றி ரமணி ஐயா.
மாந்டிசோரி இப்போ காசு பண்ணும் யந்திரமாயிடுச்சு சார்.
மாண்டிசோரியை நினைவூட்டிய கவிதை நன்று! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html
நினைவுகூர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா .
கவிதை அருமை
சிட்டுக்குருவி//
அழகான அர்த்தமுள்ள வரிகள் சார்
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
அருமை சார்... நினைவு கூர்ந்து பதிவிட்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
மாண்டிச்சோரி அம்மையாரை நினைவு படுத்தியதற்கு நன்றி.
அப்புறம் ஒரு கேள்வி?
எந்தத் துறை உங்களுக்கு தெரியாது?//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
நல்ல பகிர்வு.... முன்பே படித்திருந்தாலும் மீண்டும் ரசித்தேன்.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
கடமையென்று கருதியதை செயல் படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ் //
சரியான நாளில் சரியான பகிர்வு. வழமைபோல ரசித்துச் சுவைக்க வைக்கும் உங்களது எழுத்துக்கள். நானும் உங்களுடன் பங்குபெற்று மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அன்பு உள்ளம் //
வாழ்த்துக்கள் ஐயா அழகிய இப் பகிர்வுக்கு .மேலும்
தொடரட்டும் ...//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
அடிக்கடி இப்படி நினைவுப்படுத்துங்கள் சார். அருமையான படைப்பு.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள் //
நல்ல வரிகள் ஐயா! //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
அழகான பதிவும் பகிர்வும். பாராட்டுக்கள். வாழ்த்துகள். //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு //
பகிர்வுக்கு நன்றி .//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருண் //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
NKS.ஹாஜா மைதீன் //
அருமை சார்.//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம்
மீள் பதிவு என்றாலும் உரிய நாளில் உரியமுறைப்படி
வெளியிட்டீர் நன்றி இரமணி
தாங்கள் அடுத்து சென்னை வரும்போது என் இல்லம் வர வேண்டுகிறேன்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நிச்சயமாக தங்களைச் சந்திப்பதற்கென்றே
ஒருமுறை வரவேண்டும் என்கிற அதீத ஆர்வம்
என்னிடத்திலும் உண்டு.அழைப்பு மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
அருமையான பதிவு.
நன்றி ரமணி ஐயா.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
மாந்டிசோரி இப்போ காசு பண்ணும் யந்திரமாயிடுச்சு சார்.//
யார் எதற்காக கடினமாக உழைத்து
ஒன்றைத் துவக்கினார்களோ அல்லது
கண்டுபிடித்தார்களோ அதற்கு நேர் எதிராக
அதைத் திருப்பிவிடுவதில் கைதேர்ந்த
புத்திசாலிகள் இருக்கும் வரை இதுபோன்றவைகளைத்
தவிர்க்க முடியாதுதானே ?
ஆயினும் நல்ல நோக்கத்தில் ஒன்றை சமூகத்திற்கும்
விட்டுச் சென்றவர்களை நினைவு கூறல்
நம் கட்மையல்லவா ?
தங்கள் வரவுக்கும் வழக்கம்போல்
சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
s suresh //.
மாண்டிசோரியை நினைவூட்டிய கவிதை நன்று! வாழ்த்துக்கள்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
angelin //
நினைவுகூர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா .
கவிதை அருமை//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாண்டிசோரியைப் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
ரமேஷ் வெங்கடபதி //
மாண்டிசோரியைப் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா//
அருமையான் வரிகள்.
மாண்டிசோரி அவர்களுக்கு நல்ல வாழ்த்து கவிதை.
கோமதி அரசு //
அருமையான் வரிகள்.
மாண்டிசோரி அவர்களுக்கு நல்ல வாழ்த்து கவிதை.
தங்கள்உவரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment