காபி டிகாக்ஸனைப் போல
பல உண்மைகள் கசப்பானவைகளே
அதிலும்
நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மைகள்
அதீதக் கசப்பானவைகளே
பாலைப் போல
பெருகும் கற்பனைகள் ருசியானவைகளே
அதிலும்
யதார்த்தம் தொடாத கற்பனைகள்
அதிக ருசி கொண்டவைகளே
சர்க்கரையைப் போல
மகிழ்வூட்டும் சுவாரஸ்யங்கள் சிலிர்ப்பூட்டுவைகளே
அதிலும்
கிளுகிளுப்பூட்டும் சுவாரஸ்யங்கள்
அடி மனம் தொடுபவைகளே
நுனி நாக்கில் கசப்பினை நிறுத்தாத காஃபியை
சிலர் காஃபியென ஒப்புக் கொள்வதில்லை
சமூகத்தை புரட்டிப்போட முயற்சிக்காத
எந்தப் படைப்பினையும்
சிலர் படைப்பென ஏற்றுக் கொள்வதில்லை
அந்தச் சிலர் இப்போது வெகு சிலரே
பலராக அந்தச் சிலர் பரவிப்பெருகும் வரை
பாலையும் சீனியையும் அதிகம் கூட்டி
காஃபியின் கலரை மட்டும் காட்டி
கல்லாக் கட்டுதலே இன்று பிழைக்கும் வழி
படைப்பாளிகள் விழிமூடி ஓடி
காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி
உலக நாயகனே
இந்தச் சிறு மொழியை இனியேனும்
தெளிவாய்அறியா முயல்வாயா ?
உன் பங்காளியைப் போல்
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?
பல உண்மைகள் கசப்பானவைகளே
அதிலும்
நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மைகள்
அதீதக் கசப்பானவைகளே
பாலைப் போல
பெருகும் கற்பனைகள் ருசியானவைகளே
அதிலும்
யதார்த்தம் தொடாத கற்பனைகள்
அதிக ருசி கொண்டவைகளே
சர்க்கரையைப் போல
மகிழ்வூட்டும் சுவாரஸ்யங்கள் சிலிர்ப்பூட்டுவைகளே
அதிலும்
கிளுகிளுப்பூட்டும் சுவாரஸ்யங்கள்
அடி மனம் தொடுபவைகளே
நுனி நாக்கில் கசப்பினை நிறுத்தாத காஃபியை
சிலர் காஃபியென ஒப்புக் கொள்வதில்லை
சமூகத்தை புரட்டிப்போட முயற்சிக்காத
எந்தப் படைப்பினையும்
சிலர் படைப்பென ஏற்றுக் கொள்வதில்லை
அந்தச் சிலர் இப்போது வெகு சிலரே
பலராக அந்தச் சிலர் பரவிப்பெருகும் வரை
பாலையும் சீனியையும் அதிகம் கூட்டி
காஃபியின் கலரை மட்டும் காட்டி
கல்லாக் கட்டுதலே இன்று பிழைக்கும் வழி
படைப்பாளிகள் விழிமூடி ஓடி
காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி
உலக நாயகனே
இந்தச் சிறு மொழியை இனியேனும்
தெளிவாய்அறியா முயல்வாயா ?
உன் பங்காளியைப் போல்
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?
48 comments:
Kavithai yil ulla athangam ennattra rasigargalin mana alaigalai prathibalikkirathu. Super Ramani Sir!
// உன் பங்காளியைப் போல்
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா? //
நீங்கள் சொன்னது உண்மைதான். கமலஹாசன் ஒரு பிறவி நடிகர்.திரைப்படவுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து மேலே வந்தவருக்கு இன்னும் அந்த உலகின் கல்லா கட்டும் சூட்சுமங்கள் தெரியவில்லை.
I support Kamal.
கருத்துச் சுதந்திரத்தை முடக்குவது சரியா?
## பலராக அந்தச் சிலர் பரவிப்பெருகும் வரை
பாலையும் சீனியையும் அதிகம் கூட்டி
காஃபியின் கலரை மட்டும் காட்டி
கல்லாக் கட்டுதலே இன்று பிழைக்கும் வழி
படைப்பாளிகள் விழிமூடி ஓடி
காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி
##
அருமையான உங்கள் வரிகள் ...
அருமை.
கமல்ஹாசன் எப்போதும் பரிசோதனைப் பிரியர் ..வாழ்க்கையைப் படித்தாலே தெரியலாம் ! தொழிலும் அவ்வாறே முயற்சிக்கிறார் ..சிக்குகிறார் !
நான் 'எனக்குள் ஒருவனே"..இன்னொருவனில்லை !
SUPER
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?//
கமல் வியாபாரி அல்ல பிறவிக் கலைஞன்
அருமையான சூழலுக்கேற்ற கவிதை! கமலுக்கு என் ஆதரவும் உண்டு! விரைவில் தடை நீங்கி வருவார் விஸ்வரூபமாக!
அவரே பல முயற்சிகள் செய்வதற்கான காரணமாக இதைக் கூறினார். சிவாஜி கணேசன் என்ற சிங்கத்துக்கு தயிர் சோறுதான் பறிமாறப்பட்டதாம். இவருக்குட் தயிர் சோறில் திருப்தி இல்லாததால் இவருக்கான உணவை இவரே தேவைப்பட்டபடி சமைத்துக் கொள்கிறாராம்.சாதிக்க வேண்டும் என்னும் அவரது பசிக்கு அவரே தயார் செய்யும் உணவுதான் அவரது திரைப்படங்கள்.அவரை வியாபாரி என்பதைவிட கலைஞன் என்பதே சரி. கல்லாக்கட்டுவதைவிட படைப்பதையே பெருமையாக உணர்கிறார்.
அருமை.
அருமை. விரைவில் தடை நீங்கி வருவார்
அருமை.
த.ம. 7
காபி அருமை. சுவை.
பிழைக்கும் வழியை நல்லாச் சொன்னீங்க!
தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!
சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
please go to visit http://tamilnaththam.blogspot.com/
மணம் வீசும் காப்பி.
//மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?//
அருமை.
அவர் வழி தனிவழி! அதில் ஐயமில்லை! இரமணியின் வழியும் அது போன்றதே! ஐயமில்லை!
காபியை ஒப்பிட்டு கூறிய விஷயங்கள் அருமை.
வித்தியாசமான பார்வை
த.ம.10
உங்களின் ஆதங்கமே எங்களின் கவலையும்!
யதார்த்தம் தொடாத கற்பனையை விட்டுவிட்டு, பிழைக்கும் வழியை, காப்பியின் உதாரணத்துடன் சொல்லியது வெகு அருமை!
பாராட்டுக்கள் ரமணி ஸார்!
நல்ல உதாரணம்....
உன் பங்காளியைப் போல்
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?/////////////
கமல் கலைஞன்,பங்காளி ???????????????
அருமை ஐயா,உங்களின் ஆதங்கங்கள் தொற்றிக்கொள்கின்றன எம்மிடமும்
அருமை . கம்பன் ஓர் இடத்தில் ஐயோ என்று பாடினார். நீங்கள் இவ்விடத்தில் ஆண்டவா என்று பாடியுள்ளீர்கள் . பிரசவ வேதனை அணுவணுவாய் விளக்கியுள்ளீர்கள்
படைப்பாளிகள் விழிமூடி ஓடி
காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி
தொடர்ந்தும் விஸ்வரூபம் எடுத்தபடியே நிலைக்கும் ..
பிழைத்தால் போதும் என்பவர்கள் அணியில் அவரில்லையே...! நம் போன்றோர் மனதில் என்றென்றும் அவரின் விச்வரூபம் தான்.
நிலாமகள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நெற்கொழுதாசன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ranjani Narayanan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //
புலவர் சா இராமாநுசம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //
குட்டன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //
ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //
அருணா செல்வம்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //
DiaryAtoZ.com //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி ''
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ezhil //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூடும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment