நான் அழகு எனச் சொல்லிக் கொள்வது
தற்பெருமை தான்
இருப்பினும்
அது ஒரு பெரும் பிரச்சனை இல்லை
நான் மட்டுமே அழகு என்பதுதான்
பெரும் பிரச்சனை
அது ஆணவம் மட்டும் இல்லை
அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
அதுவே மூல காரணமும் கூட
நான் அறிவாளி என
பறைசாற்றிக் கொள்வது கூட
பெரும் பிரச்சனை இல்லை
நீ முட்டாள் என அடுத்தவனை
கை நீட்டுவதுதான் பெரும் பிரச்சனை
அதுவே அனைத்து மன முரணுக்கும்
காரணமாகிப் போகிறது
கடவுள் ஒருவனே என்பது கூட
புரிதலின்மைதான்
ஆயினும் அது கூட
பெரும் பிரச்சனையில்லை
கடவுள் ஒருவனே
அவன் இவன் மட்டுமே என்பதுதான்
அனைத்து சமூகக் கொந்தளிப்புக்கும்
காரணமாகிப் போகிறது
அன்புக்கடிமையாய் சகோதரனாய்
பூமிக்கு அழகு சேர்க்கும் மனிதனை க் கூட
திசை மாற்றிப் போகிறது
அவனை மிருகமாக்கியும் போகிறது
தற்பெருமை தான்
இருப்பினும்
அது ஒரு பெரும் பிரச்சனை இல்லை
நான் மட்டுமே அழகு என்பதுதான்
பெரும் பிரச்சனை
அது ஆணவம் மட்டும் இல்லை
அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
அதுவே மூல காரணமும் கூட
நான் அறிவாளி என
பறைசாற்றிக் கொள்வது கூட
பெரும் பிரச்சனை இல்லை
நீ முட்டாள் என அடுத்தவனை
கை நீட்டுவதுதான் பெரும் பிரச்சனை
அதுவே அனைத்து மன முரணுக்கும்
காரணமாகிப் போகிறது
கடவுள் ஒருவனே என்பது கூட
புரிதலின்மைதான்
ஆயினும் அது கூட
பெரும் பிரச்சனையில்லை
கடவுள் ஒருவனே
அவன் இவன் மட்டுமே என்பதுதான்
அனைத்து சமூகக் கொந்தளிப்புக்கும்
காரணமாகிப் போகிறது
அன்புக்கடிமையாய் சகோதரனாய்
பூமிக்கு அழகு சேர்க்கும் மனிதனை க் கூட
திசை மாற்றிப் போகிறது
அவனை மிருகமாக்கியும் போகிறது
31 comments:
unmainga ayya!
arumai!
அருமை!
த.ம. 2
வித்தியாசமான சிந்தனை.
த.ம.3
நல்ல சிந்தனை
மிக மிக உண்மைதான்
மூல காரணமும்
முதல் காரணமும் கண்டபின்
தீர்வும் கண்டடைவோம் ..
ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நல்ல கவிதை.
//கடவுள் ஒருவனே
அவன் இவன் மட்டுமே என்பதுதான்
அனைத்து சமூகக் கொந்தளிப்புக்கும்
காரணமாகிப் போகிறது//
உண்மை. மிக அருமையாக விளக்கி இருக்கீங்க கவிதையின் மூலம்.
அருமை.
அகந்தை ,ஆணவம் போன்றவற்றால் வரும் விளைவுகள் ?
வாழ்த்துக்கள்.
அன்புக்கடிமையாய் சகோதரனாய்
பூமிக்கு அழகு சேர்க்கும் மனிதனை க் கூட
திசை மாற்றிப் போகிறது
அவனை மிருகமாக்கியும் போகிறது//
ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டு பின்னர் அது அல்ல என கூறுமிடம் அதைவிட பெரிய விடயத்தை போட்டு உடைக்கப் போகின்றீர்கள் என தெரியவருகிறது .. முடித்த விதம் சிறப்பு பாராட்டுகள் ...
அருமை அய்யா அருமை.. இந்தக் கவிதையை என் முக நூலில் பகிர்கிறேன் .. இப்போது நடந்து கொண்டிருக்கும் மனித முரண்பாடுகளுக்கான அருமையான கவிதை.
அருமையான அர்த்தமுள்ள கவிதை! சமுதாய கருத்துக்களை அழகாக சாடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே. மொத்தமும் நூலாக வேண்டும் ஐயா..!
உண்மை ரமணி சார்...
ஒவ்வொரு வரியும் ஆமோதிக்க வைப்பவையாக அமைந்துள்ளன. அருமை.
பால கணேஷ் //..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
..உஷா அன்பரசு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ezhil //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாலதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி s//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment