இவைகள் நிச்சயம்
சொல்லப்படவேண்டும்
இவர்களுக்கு இவைகள்
இந்தத் தொனியில்
சொல்லப்படின் மிகச் சிறப்பு எனத்தெளிந்து
மிக மிக நேர்த்தியாய்
சொல்லிச் செல்பவன்
நல்ல படைப்பை மட்டும் தந்து போகவில்லை
எதிர்மறையாய்
அதிகமாகிப்போன அரை குறைகளின் மனதில்
எழுதத்தான் வேண்டுமா என்கிற
ஐயத்தையும் விதைத்துப் போகிறான்
அவர்களின் படைப்புணர்வை அடியோடு
நொறுக்கியும்போகிறான்
(நல்ல பதிவர்களைப் போல )
எதைச் சொல்வது
எப்படிச் சொல்வது
என்கிற பக்குவமின்றி
கைதட்ட நான்கு பேரை
தயார் செய்த தைரியத்தில்
எதையெதையோ
எப்படி எப்படியோ சொல்லிச் செல்பவன்
குப்பைகளை மட்டும் பிரசவித்துப் போகவில்லை
எதிர்மறையாய்
அதிகரித்துப் போன அரைவேக்காடுகளின்
மனச் சோர்வையும் அடியோடு நீக்கிப் போகிறான்
அவர்களுக்குள்ளும் ஒரு அசட்டுத் துணிச்சலை
மிகமிக ஆழமாய் வேர்விடச் செய்தும் போகிறான்
(பல சமயங்களில் என்னைப் போல )
என்ன செய்வது
ஆழ் கடலில்
தட்டுத் தடுமாறும் எவருக்கும்
கரை சேரும் மட்டும்
கலங்கரை விளக்கமாய்
முன்னவனும் தேவையாகத்தான் இருக்கு
என்ன சொல்வது
தனிமைத் துயர் துடைக்க
தைரியம் அதைப் பெருக்க
கரை சேரும் மட்டும்
ஒரு சிறு கைவிளக்காய்
பின்னவனும் தேவையாகத்தானே இருக்கு
சொல்லப்படவேண்டும்
இவர்களுக்கு இவைகள்
இந்தத் தொனியில்
சொல்லப்படின் மிகச் சிறப்பு எனத்தெளிந்து
மிக மிக நேர்த்தியாய்
சொல்லிச் செல்பவன்
நல்ல படைப்பை மட்டும் தந்து போகவில்லை
எதிர்மறையாய்
அதிகமாகிப்போன அரை குறைகளின் மனதில்
எழுதத்தான் வேண்டுமா என்கிற
ஐயத்தையும் விதைத்துப் போகிறான்
அவர்களின் படைப்புணர்வை அடியோடு
நொறுக்கியும்போகிறான்
(நல்ல பதிவர்களைப் போல )
எதைச் சொல்வது
எப்படிச் சொல்வது
என்கிற பக்குவமின்றி
கைதட்ட நான்கு பேரை
தயார் செய்த தைரியத்தில்
எதையெதையோ
எப்படி எப்படியோ சொல்லிச் செல்பவன்
குப்பைகளை மட்டும் பிரசவித்துப் போகவில்லை
எதிர்மறையாய்
அதிகரித்துப் போன அரைவேக்காடுகளின்
மனச் சோர்வையும் அடியோடு நீக்கிப் போகிறான்
அவர்களுக்குள்ளும் ஒரு அசட்டுத் துணிச்சலை
மிகமிக ஆழமாய் வேர்விடச் செய்தும் போகிறான்
(பல சமயங்களில் என்னைப் போல )
என்ன செய்வது
ஆழ் கடலில்
தட்டுத் தடுமாறும் எவருக்கும்
கரை சேரும் மட்டும்
கலங்கரை விளக்கமாய்
முன்னவனும் தேவையாகத்தான் இருக்கு
என்ன சொல்வது
தனிமைத் துயர் துடைக்க
தைரியம் அதைப் பெருக்க
கரை சேரும் மட்டும்
ஒரு சிறு கைவிளக்காய்
பின்னவனும் தேவையாகத்தானே இருக்கு
48 comments:
கண்டிப்பாய் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிக்காட்டி அவசியம்தான். அது நல்லவிதமா இருந்தால் கரை சேரலாம். இல்லாவிடில், திசை தெரியாமல் கடலிலேயே உழண்டுக்கிட்டுதான் இருக்கனும்.
யோசிக்க வைத்தது.
எப்படி எழுத வேண்டும் என்று பாடம் சொன்னது கவிதை! அருமை! நன்றி!
என்ன செய்வது...?
என்ன சொல்வது...?
“கவிதை ஒரு ஜாலிக்கு“ என்று நீங்கள் எழுதிய இந்தக் கவிதை பலபேருக்குக் கலங்கரை விளக்கமாகவும் சில பேருக்குக் கை விளக்காகவும் உள்ளத்தில் சுடராக எரிந்து கொண்டு தான் இருக்கும்.
அருமை இரமணி ஐயா.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். -648
முன்னவன் – கடல் நடுவே இருப்பவருக்கு கரையினிலே தெரியும் கலங்கரை விளக்கம். பின்னவன் – கரையினிலே தேடும் ஒருவனுக்கு கிடைத்த கைவிளக்கு.. இரண்டுமே தேவைதான், தேடும் தேவையின் நேரத்தைப் பொறுத்து.
அழகாக அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!
கைவிளக்காயும் கலங்கரை விளக்காயும் நாமே ......
உங்கள் வரிகள் என்னை அடிக்கடி சுயசோதனை செய்ய வைப்பதுண்டு ஐயா..
என்னை நானே `ஐயா சொல்லும் ஆள் நானும் தானோன்னு`... கேட்டுக்கொள்வது உண்டு.
இங்கே நான் இன்னும் சரியாவே படிகளில் ஏறவில்லை..
ஆகையினாலே நான் யாருக்கும் கைவிளக்குமில்ல கலங்கரை விளக்குமில்லை என எண்ணுகிறேன்..
ஆனாலும் எனக்கும் நீங்கள் சொன்னது போலவே ..
//என்ன சொல்வது
தனிமைத் துயர் துடைக்க
தைரியம் அதைப் பெருக்க//
என்னும் நிலையில் எண்ணுவதை எழுதும் நிலையாயிற்று ஐயா...
சிந்திக்க வைத்த வரிகள் ஐயா! வாழ்த்துக்கள்!
கைவிளக்கோ கலங்கரை விளக்கோ எதுவாக இருந்தாலும் அதுவும் உங்களைப் போல வழிகாட்டிக் கொண்டிருக்கிறது
அருமையான கவிதை ஐயா... வாழ்த்துக்கள்...
வாழ்க்கைக்கு எப்படியும் ஒரு வழிகாட்டித்
தேவைதானே ? நம் அதிர்ஷ்டம் போல் நமக்குக் கிடைக்கட்டும்.
எப்படி எழுத வேண்டுமென்று தெரிந்து கொண்டோம்... கலங்கரை விளக்கமாக இந்தக் கவிதை...
வாழ்க்கைக்கும் கவிதைக்கும் அர்த்தம் ேவண்டும்
Typed with Panini Keypad
எனக்கும் எத்தனையோ பேரின்கள: கவிதை கலங்கரை விளக்காக உள்ளது...
அதன் ஒளியில் தான் படகு செல்கிறது.
பாதி புரிந்தும் பாதி புரியாமலும்...
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
ஐயா
நல் கவிப் பாமாலை
எழுதிய கவித்தலைவா
உன் கவியின் அருமை பெருமை
ஒவ்வொரு வரிகளிலும் நன்றாக
தெரிகிறது கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலங்கரை விளக்கு கரை தேடுவோருக்கும் ,கலத்தில்இருப்போரின் கைவிளக்கு கரையில் இருப்போருக்கு நம்பிக்கை தரவும் தேவையாக இருக்கிறதே !
nalla sollideenga ayyaa..!
palariந உளருதலின் நடுவில் நல்லாரின் உலருதலில் கொட்டுமே நல கருத்து மழை.
தீயோரின் உளறல் மழை நீர் வாய்க்கால் எனில் நல்லோரின் உளறல் ஜீவ நதி கேள்.
தவளையின் தார்-டர்க்கும் தக்காரின் உயர் குரலுக்கும் மழைக்காலமும்வசந்தமுமே பார்.
அருமை ஐயா.
எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.....
யோசிக்க வைத்த கவிதை..
எதையும் , எதுவும் சொல்பவரின் திறமைக்கேற்பவே, அழகு பெறுகிறது! இது ஒரு சான்று!
வாசிக்கும் அந்த நேரத்தில் ரசிக்கவைக்கும் படைப்புகள் அவற்றை சுவாசிக்கும்போது சிந்திக்கத் தூண்டுமா.?என்னைப் பொறுத்தவரை படைப்பாளி எழுதும்போது தன்னை கலங்கரை விளக்காகவோ கை விளக்காகவோ நினைத்துக் கொள்வதில்லை. சொல்லப் போனால் நேர்த்தியான படைப்புகள் படைப்பாளியின் ஸ்வரூபம் காட்டும் கண்ணாடியே.
கைவிளக்கையும் ஓதுக்கிவிட முடியாது உண்மைதான்.அருமை
கலங்கரை விளக்கமும் கைவிளக்கும் தேவையான மனித மனதை உந்தித்தள்ள உதவுவதாய்
இரண்டுமே தேவைதான் ஒவ்வொரு சமயத்தில், இல்லையா?
ராஜி //.
தங்கள் உடன் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். said...
யோசிக்க வைத்தது.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
s suresh said...
எப்படி எழுத வேண்டும் என்று பாடம் சொன்னது கவிதை! அருமை//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் said...
என்ன செய்வது...?
என்ன சொல்வது...?
“கவிதை ஒரு ஜாலிக்கு“ என்று நீங்கள் எழுதிய இந்தக் கவிதை பலபேருக்குக் கலங்கரை விளக்கமாகவும் சில பேருக்குக் கை விளக்காகவும் உள்ளத்தில் சுடராக எரிந்து கொண்டு தான் இருக்கும்//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ said...
முன்னவன் – கடல் நடுவே இருப்பவருக்கு கரையினிலே தெரியும் கலங்கரை விளக்கம். பின்னவன் – கரையினிலே தேடும் ஒருவனுக்கு கிடைத்த கைவிளக்கு.. இரண்டுமே தேவைதான், தேடும் தேவையின் நேரத்தைப் பொறுத்து.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இளமதி said..//.
அழகாக அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!
கைவிளக்காயும் கலங்கரை விளக்காயும் நாமே //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal said...
கைவிளக்கோ கலங்கரை விளக்கோ எதுவாக இருந்தாலும் அதுவும் உங்களைப் போல வழிகாட்டிக் கொண்டிருக்கிறது//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் said..//.
அருமையான கவிதை ...//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி said...//
வாழ்க்கைக்கு எப்படியும் ஒரு வழிகாட்டித்
தேவைதானே //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கே. பி. ஜனா... said..//.
எப்படி எழுத வேண்டுமென்று தெரிந்து கொண்டோம்... கலங்கரை விளக்கமாக இந்தக் கவி//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் said...
வாழ்க்கைக்கும் கவிதைக்கும் அர்த்தம் ேவண்டும்//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
kovaikkavi said...//
எனக்கும் எத்தனையோ பேரின்கள: கவிதை கலங்கரை விளக்காக உள்ளது...
அதன் ஒளியில் தான் படகு செல்கிறது.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
2008rupan said...
வணக்கம்
ஐயா
நல் கவிப் பாமாலை
எழுதிய கவித்தலைவா
உன் கவியின் அருமை பெருமை
ஒவ்வொரு வரிகளிலும் நன்றாக
தெரிகிறது கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Bagawanjee KA said...
கலங்கரை விளக்கு //கரை தேடுவோருக்கும் ,கலத்தில்இருப்போரின் கைவிளக்கு கரையில் இருப்போருக்கு நம்பிக்கை தரவும் தேவையாக இருக்கிறதே !//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Seeni said...
nalla sollideenga ayyaa..!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Sethuraman Anandakrishnan said..//
.நல்லோரின் உளறல் ஜீவ நதி கேள்.
தவளையின் தார்-டர்க்கும் தக்காரின் உயர் குரலுக்கும் மழைக்காலமும்வசந்தமுமே பார்.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் said..//.
அருமை ஐயா.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி said...//
எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடிந்தது...//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
.
வேடந்தாங்கல் - கருண் said..//.
யோசிக்க வைத்த கவிதை..//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//
புலவர் இராமாநுசம் said...
எதையும் , எதுவும் சொல்பவரின் திறமைக்கேற்பவே, அழகு பெறுகிறது! இது ஒரு சான்று!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//
G.M Balasubramaniam said..//
.சொல்லப் போனால் நேர்த்தியான படைப்புகள்படைப்பாளியின் ஸ்வரூபம் காட்டும்
கண்ணாடியே.
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//
T.N.MURALIDHARAN said...//
கைவிளக்கையும் ஓதுக்கிவிட முடியாது உண்மைதான்.அருமை//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//
விமலன் said...//
கலங்கரை விளக்கமும் கைவிளக்கும் தேவையான மனித மனதை உந்தித்தள்ள உதவுவதாய்//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//
Ranjani Narayanan said..//.
இரண்டுமே தேவைதான் ஒவ்வொரு சமயத்தில், இல்லையா?
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//
Post a Comment