Sunday, November 2, 2014

பதிவுலகப் பிதாமகர் தந்த உற்சாக டானிக்

பதிவுலகப் பிதாமகர் தந்த  உற்சாக டானிக்கை தங்களுடன்  பகிர்வதில் பெருமை கொள்கிறேன் 

”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]



அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் 
ஒத்துழைப்பினாலும், உற்சாகமான 
ஈடுபாடுகளினாலும், நமது சிறுகதை 
விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி 
வெகு அழகாக வெற்றிகரமாக 
நடைபெற்று முடிந்துள்ளன. 

இந்த மாபெரும் விழா வெகு அமர்க்களமாக 
நிறைவு பெற்றதில் எனக்கு மனதுக்கு 

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இந்த மகிழ்ச்சியான என் மனநிலையில், 
புதிதாக மேலும் சில விருதுகளை [பரிசுகளை] 
அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை 
நிறைவுக்குக்கொண்டுவர 
விரும்புகிறேன்

.புதிதாகவும் கூடுதலாகவும் 
இப்போது அறிமுகப்படுத்தும் 
நான்கு விதமானவிருதுகளின் 
மொத்தப் பரிசுத்தொகை :ரூபாய்: 
                           
  V.G   
 


G.V








 VGK-01 முதல் VGK-40
 வரையிலான 
அனைத்துக்கதைகளுக்கும்
 விமர்சனம் 
 எழுதி அனுப்பியுள்ள  மூவருக்கும் 

மேலும் குறிப்பிட்ட இருவருக்கும் 
 இந்த விருது இப்போது வழங்கப்படுகிறது. 

பரிசுத்தொகை 
ரூ. 100 [ரூபாய் நூறு ]

பரிசுத்தொகை 
ரூ. 100 [ரூபாய் நூறு ]இந்த    ' ஜீவீ  + வீஜீ  '  

விருதினைப் பெற 
தகுதியுடையோர் 
பட்டியல் இதோ:

 

  

’மணிராஜ்’
திருமதி.
 இராஜராஜேஸ்வரி
அவர்கள்

 40 out of 40 


 


  

'மன அலைகள்’ 
முனைவர் திரு. 

 பழனி கந்தசாமி ஐயா 
அவர்கள்.

 40 out of 40 

 

   

’எண்ணங்கள்’
திருமதி.
 கீதா சாம்பசிவம்
அவர்கள்

 40 out of 40 

 



இதே ’ஜீவீ + வீஜீ’ விருதுக்கு 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
மற்றொருவர்

  

’தீதும் நன்றும் பிறர்தர வாரா ’
திரு. 
ரமணி 
அவர்கள்

இந்தப்போட்டியின் ஆரம்ப காலக்கட்டங்களில் எட்டு முறைகள் மட்டும் கலந்துகொண்டு அதில் ஏழு முறைகள் பரிசுகள் வாங்கியுள்ளார்கள். 


பரிசுக்குத் தேர்வாகாத அந்த ஒரே ஒரு விமர்சனத்தையும் பெருந்தன்மையுடன் தனது வலைப்பக்கத்தில் மிகச்சிறப்பாக மாற்றுச்சிந்தனையுடன் எழுதி http://yaathoramani.blogspot.in/2014/05/blog-post_8735.html மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள்.

VGK-01 To VGK-04 ஆகிய முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக முதல் பரிசினை வென்று ஹாட்-ட்ரிக் அடித்ததுடன், சிறுகதைக்கு ஓர் விமர்சனம் என்றால் அது எப்படி எப்படியெல்லாம் வித்யாசமாக எழுதப்படலாம் என்பதற்கு ஓர் உதாரணமாகவும், மற்ற அனைவருக்கும் ஓர் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருந்துள்ளார்கள்.  

அதனால் இவருக்கு இந்தச் சிறப்பு விருதினை அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

 




23 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

கவியாழி said...

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

My Dear Mr. Ramani Sir,

வணக்கம். இதனை இங்கு இன்று தனிப்பதிவாகத் தங்கள் வலைத்தளத்தினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள தங்களின் பெருந்தன்மைக்கும், மிகச்சிறியதோர் விருதாகினும் அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு கெளரவித்த தங்களின் அன்புள்ளத்திற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

என்றும் அன்புடன் தங்கள் VGK

இராஜராஜேஸ்வரி said...

சிறுகதைக்கு ஓர் விமர்சனம் என்றால் அது எப்படி எப்படியெல்லாம் வித்யாசமாக எழுதப்படலாம் என்பதற்கு ஓர் உதாரணமாகவும், மற்ற அனைவருக்கும் ஓர் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருந்துள்ளார்கள்.

சிறப்புவிருது பெற்றதற்கு இனிய வாழ்த்துகள்.!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களுக்கு நேற்று என்னால் அறிவிக்கப்பட்ட மேற்படி ‘ஜீவீ + வீஜீ விருது’க்கான என் வலைத்தள இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

அதுபோல தங்களைச் சிறப்பித்துள்ள மற்றொரு பதிவுக்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

இது மற்றவர்களின் தகவல் + பார்வைக்காக மட்டுமே.

அன்புடன் கோபு [VGK]

G.M Balasubramaniam said...

வாழ்த்துக்கள்.

Unknown said...

அனைவருக்கும் வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...

சிறப்பு விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

Iniya said...

சிறப்பு விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...!

ரிஷபன் said...

சிறப்பு விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

Geetha Sambasivam said...

சிறப்பு விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்! சிறப்பு விருது பெற்றமைக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள் ரமணி ஜி! தங்களுக்கு!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ஐயா!

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ஐயா!

Yarlpavanan said...

சிறப்பு விருது பெற்றமைக்கு
எனது வாழ்த்துகள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
காலம்மென்னும் நீரோட்டத்தில் சிறு கதை சமர்ப்பித்து சிறப்புவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
த.ம-6

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

KILLERGEE Devakottai said...

வெற்றி பெற்றவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

சிறப்பு விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

V. Chandra, B.COM,MBA., said...

பெருமைக்கு பெருமை சேர்த்த விதம் அருமை வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

மனமார்ந்த வாழ்த்துகள் ரமணி ஜி!.

த.ம. +1

Post a Comment