- கணவனின் குழந்தைகளின் தேவைகள்விருப்பங்களஆசைகள் என்னஎன்னஎன்பதைமுற்றிலும் அறிந்தவர்களாகஅதனை நிறைவேற்றுவதற்காக.தங்களை அர்ப்பணித்கொண்டவர்களாக. மனைவிமார்கள் எல்லாம் இருக்க. மனைவியின் குழந்தைகளின் தேவைகள் விருப்பங்கள் ஆசைகள் எவைஎவை என அறிய. அறிந்து அதனை நிறைவேற்றி அவர்களின் அன்பைப் பெற வேண்டிவல்லுநர்களின்உதவியை நாடுகிறார்கள் சில குடும்பத் தலைவர்கள் தேவைகளும் விருப்பங்களும் ஆசைகளும் தத்தம் கணவர்களால் நிறைவேற்றப் படவில்லையாயினும் கூட அது குறித்துஅறியஅவரவளவில்செய்யும் முயற்சியே அன்னியோன்னியம் தரும் எனுமசிறுவிசயம்கூடஅறியாத. கணவன்மார்களின்அறியாமையை எண்ணிஎண்ணிஅவர்களதுகார்ப்பரேட் மனோபாவத்தை எண்ணி எண்ணி தலையிலடித் கொள்கிறார்கள் யோசிக்கத் தெரிந்த. மனைவிமார்கள்
Friday, February 21, 2020
கார்ப்பரேட் கணவன்கள்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எதிலும் முன்னோடி அவர்கள் தான்...!
உண்மைதான்
Ha ha
Blog ல் சரியாக வருவது இதில் ஏன் வார்த்தைகள் இப்படி உடையுது..
அகத்தில் புறம்
அருமை ஐயா
நல்ல கவிதை ஐயா.
பணத்தையே நாடுபவர்கள் குணத்தை விட்டு விடுகிறார்கள்.
Post a Comment