Wednesday, September 9, 2020

விளையாத முந்திரி..


 இது விளைந்து வந்த முந்திரி அல்ல.பேக்டரியில் செய்கிற முந்திரி.இதைத்தான் முந்திரிப்பருப்பு என்று பஸ்களிலும், இரயில் வண்டிகளிலும் கிலோ ₹400/-க்கு விற்கிறார்கள்,  இது செயற்கையாக மைதா மாவு,முந்திரிபருப்பு எசன்ஸ் மற்றும் பல உடலுக்கு கேடுவிளைவிக்க கூடிய கெமிக்கல்களும் சேர்த்து தயார்செய்கிறார்கள். இதை சாப்பிட்டால் உடலுக்கு நிச்சயம் கேடு...கவனம் கொள்வோம்

12 comments:

KILLERGEE Devakottai said...

அடப்பாவமே எதைத்தான் நம்பி உண்பது ?

G.M Balasubramaniam said...

தெரியாத தகவல்நன்றி

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அறியாத தகவல். இதிலும் பித்தலாட்டமா? எது போலி எது உண்மை என அறிய முடியவில்லையே..!
கொடுமைதான்...! பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி ஐயா...

நெல்லைத் தமிழன் said...

இந்தத் தகவல் எனக்குத் தெரியாது. நானும் திருப்பதி மற்ற இடங்களில் இந்த மாதிரி எப்படி குறைந்த விலைல விக்கறாங்க என்று நினைத்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமா இதுவரை வாங்கியதில்லை. எவ்வளவு அநியாயம் பாருங்க.

ஆனால் உணவுக் கலப்படம் செய்பவர்களுக்கு அதே நோயுள்ள வாரிசுகள் வரும் என்று படித்திருக்கிறேன். அதைப்பற்றியெல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

முந்திரிப் பருப்பு உருவாக்கப் படுகிறதா.
இப்படி ஒரு கொடுமை நடக்கிறதா.
தெரிந்தவர்களிடம் சொல்கிறேன்.
அதிர்ச்சியாக இருக்கிறது.

bandhu said...

எத்தனையோ fraud கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது! நம்பவே முடியவில்லை!

துரை செல்வராஜூ said...

விநாச காலே விபரீத புத்தி...

இப்படி போலியானவற்றைத் தயாரிப்பவர்களும் அவற்றை வாங்கி விற்பவர்களும்

இந்த செயற்கையை காசு கொடுத்து வாங்கித் தின்பவர்கள் என்னென்ன சங்கடங்களுக்கு ஆளாவார்களோ

அதே சங்கடங்களுக்கு ஆட்பட்டு அழிவார்கள் என்பது திண்ணம்..

துரை செல்வராஜூ said...

இந்தக் காணொளியை எடுத்தவர் நம்மை எச்சரிப்பது சரி...

மேல் நடவடிக்கைகளுக்காக அவரே உணவு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்திருக்கலாமே..

நம்மை ஏன் ஊரெங்கும் பரப்பச் சொல்கிறார்?.. கூட்டுக் களவு உடைந்து போனதனால் இருக்குமோ!...

Yaathoramani.blogspot.com said...

செய்யவேண்டியதை அவர் செய்து விட்டார்.இது பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக..

Yarlpavanan said...

எப்படி எல்லாம் உழைக்கிறாங்க...
நம்ப பிழைப்பில நஞ்சைத் தூவிக்கொண்டு

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை விதங்களில் பித்தலாட்டம்!

இப்படிச் செய்வதற்காகவே ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல!

Post a Comment