Saturday, August 6, 2022

சொல்லுவதை சொல்லி வைப்போம்..

 Post in this group for the purpose of clarity👇

வரி போடுவது  GST கவுன்சில் மட்டுமே. ஏதோ மத்திய அரசு மட்டுமே போடுவதாகப் பிம்பத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள் 

GST கவுன்சில் என்பது  31 மாநிலங்கள் (66.7% voting power- one vote per one state) & மத்திய அரசு (33.3% voting power) உள்ள அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே.  

மது, பெட்ரோல் & டீசல்  தவிர அனைத்தும் GST வரி வரம்பில்தான் வரும்.  எந்த ஒரு வரியும் ( addition/modification/exemption/deletion ) 75% voting  இருந்தால்தான் சட்டமாகும்.  இது வரை வந்த வரிகள் அனைத்துமே ஒருமனதாக ( unanimous approval) எடுக்கப் பட்டவையே. 

ஆக , மத்திய அரசு தானாக மட்டும் எந்த ஒரு வரியையும் போடவோ மாற்றவோ முடியவே முடியாது.

GST கவுன்சிலில் ஏதாவது ஒரு முடிவை  ஏதேனும் 12 மாநிலங்கள் (  out of 31, with  25.80% votes ) எதிர்த்தாலே போதும் , அந்த வரி வரவேமுடியாது  (100-25.80=74.2% votes only, <75% ) 

இதுதான் GST சட்டத்தின் நிலை

4 comments:

ஸ்ரீராம். said...

தெரியாமல், சரியாகப் புரியாமல் சிலர் பேசுவார்கள். சிலர் தெரிந்திருந்தும் பிடிவாதமாக பேசுவார்கள்!

நெல்லைத்தமிழன் said...

உண்மையை இப்படி எடுத்துச் சொல்வது தப்பல்லவா.. நீங்களும் சங்கியாகிவிட்டீர்கள் (உண்மையை எழுதுவதால்) என்ற பெயர் வந்துவிடப்போகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

அப்போது அதுவும் நாசமாக போகட்டும்...

துரை செல்வராஜூ said...

அதுதான் சரி..

Post a Comment