Post in this group for the purpose of clarity👇
வரி போடுவது GST கவுன்சில் மட்டுமே. ஏதோ மத்திய அரசு மட்டுமே போடுவதாகப் பிம்பத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள்
GST கவுன்சில் என்பது 31 மாநிலங்கள் (66.7% voting power- one vote per one state) & மத்திய அரசு (33.3% voting power) உள்ள அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே.
மது, பெட்ரோல் & டீசல் தவிர அனைத்தும் GST வரி வரம்பில்தான் வரும். எந்த ஒரு வரியும் ( addition/modification/exemption/deletion ) 75% voting இருந்தால்தான் சட்டமாகும். இது வரை வந்த வரிகள் அனைத்துமே ஒருமனதாக ( unanimous approval) எடுக்கப் பட்டவையே.
ஆக , மத்திய அரசு தானாக மட்டும் எந்த ஒரு வரியையும் போடவோ மாற்றவோ முடியவே முடியாது.
GST கவுன்சிலில் ஏதாவது ஒரு முடிவை ஏதேனும் 12 மாநிலங்கள் ( out of 31, with 25.80% votes ) எதிர்த்தாலே போதும் , அந்த வரி வரவேமுடியாது (100-25.80=74.2% votes only, <75% )
இதுதான் GST சட்டத்தின் நிலை
4 comments:
தெரியாமல், சரியாகப் புரியாமல் சிலர் பேசுவார்கள். சிலர் தெரிந்திருந்தும் பிடிவாதமாக பேசுவார்கள்!
உண்மையை இப்படி எடுத்துச் சொல்வது தப்பல்லவா.. நீங்களும் சங்கியாகிவிட்டீர்கள் (உண்மையை எழுதுவதால்) என்ற பெயர் வந்துவிடப்போகிறது
அப்போது அதுவும் நாசமாக போகட்டும்...
அதுதான் சரி..
Post a Comment