எதுகை மோனைத் தேடி நித்தம்
மொகட்டைப் பாக்கும் மாமா-தாடித்
தடவி நோகும் மாமா
ஒதுங்கி ஓடும் வார்த்தைத் தேடி
அலஞ்சு திரியும் மாமா-மனசு
கலங்கித் திரியும் மாமா
அச்சு ஒண்ணு செஞ்சு வச்சு
வெல்லம் செய்தல் போல-அச்சு
வெல்லம் செய்தல் போல
குட்ட குழியை கணக்கா வைச்சு
மாவு இடுதல் போல-இட்லி
சுளுவா சுடுதல் போல
சந்தம் ஒண்ணு நெஞ்சில் வைச்சு
எழுதிப் பாரு மாமா-நீயும்
பழகிப் பாரு மாமா
பெஞ்ச மழையில் காட்டு ஆறு
ஓடி வருதல் போல-அடப்பைத்
தாவி வருதல் போல
கவிதை நூறு உனக்குள் ஊறித்
திமிறி வருமே மாமா-தானா
பெருகி வருமே மாமா
எளிதா கவிதை வசத்தில் வந்தா
என்னப் பாடு மாமா-அதுக்கே
இந்தக் கவிதை மாமா
மொகட்டைப் பாக்கும் மாமா-தாடித்
தடவி நோகும் மாமா
ஒதுங்கி ஓடும் வார்த்தைத் தேடி
அலஞ்சு திரியும் மாமா-மனசு
கலங்கித் திரியும் மாமா
அச்சு ஒண்ணு செஞ்சு வச்சு
வெல்லம் செய்தல் போல-அச்சு
வெல்லம் செய்தல் போல
குட்ட குழியை கணக்கா வைச்சு
மாவு இடுதல் போல-இட்லி
சுளுவா சுடுதல் போல
சந்தம் ஒண்ணு நெஞ்சில் வைச்சு
எழுதிப் பாரு மாமா-நீயும்
பழகிப் பாரு மாமா
பெஞ்ச மழையில் காட்டு ஆறு
ஓடி வருதல் போல-அடப்பைத்
தாவி வருதல் போல
கவிதை நூறு உனக்குள் ஊறித்
திமிறி வருமே மாமா-தானா
பெருகி வருமே மாமா
எளிதா கவிதை வசத்தில் வந்தா
என்னப் பாடு மாமா-அதுக்கே
இந்தக் கவிதை மாமா
10 comments:
நல்லா இருக்கே, ஆமா! சொல்றேன் நான் ஶ்ரீராமா!!!
நல்லா இருக்கே, ஆமா! சொல்றேன் நான் ஶ்ரீராமா!!!
Rasithen
Rasithen
அட! ஆமா! மாமா உனக்கு நான் எழுதிய கவிதை நல்லா இருக்குதாமா! எல்லாரும் சொல்றாங்க மாமா!!!
வணக்கம்
ஐயா
நல்லாத்தான் இருக்கு... ஐயா.. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தேன் ஐயா...
நாட்டுப்புறபாணியில் அருமையான கவிதை
கவிதை வசப்படுதலின் இரகசியம் அறிந்தேன்! நன்றி!
பாப்புனைய விரும்பும் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டல் பதிவு.
Post a Comment