Saturday, March 21, 2020

சில கோடுகள்....

சில கோடுகள் சில வரையரைகள் நிச்சயம் தடுப்புகள் இல்லை.நம்மைக் காக்கும் வேலிகளே..கூடுமானவரையில் வரும் பதினைந்து நாட்கள் வீட்டில் அடங்கிக் கிடக்கப் பயில்வோம்..உலகை மிரட்டும் கொரோனாவை விரட்டி உலகைக் காப்போம்.                   How to apply for Janta Curfew certificate

To get Janta Curfew certificate you need to take a pledge, follow the below-given steps and take the pledge.

Step 1: Open any browser and visit pledge.mygov.in

Step 2: On the home page select tap first template "I support Janta Curfew"

Step 3: A new page of 'I support Janta Curfew' will appear on the screen, here tap on Take Pledge option.

Step 4: It will direct to a new page where you have to enter your basic details.

Step 5: First you need to enter your Name.

Step 6: After entering your name, you need to select your Gender.

Step 7: After selecting gender, enter your Date of Birth and Pin Code.

Step 8: Next you need to select your State and District.

Step 9: In the last two boxes you need to enter your email ID and mobile number.

Note: Make sure that you have entered a correct email ID and mobile number because the copy of Certificate issued will be sent to Email.                   

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சான்றிதழ் எதற்கு என்று புரியவில்லை...

வெங்கட் நாகராஜ் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி ரமணி ஜி.

Yaathoramani.blogspot.com said...

இதுவும் ஒரு தொடர்விழிப்புணர்வுக்கான முயற்சி..அவ்வளவே..

சிகரம் பாரதி said...

கொரோனாவை ஒழிக்க தனித்திருப்பது அவசியம். சான்றிதழ் வழங்குவதெல்லாம் உள் நோக்கம் நிறைந்தது.

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது சில கோடுகள்…. பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

ஸ்ரீராம். said...

நான் அதெல்லாம் செய்யவில்லை!  பொதுவெளியில் நம் மொபைல் நம்பரைக் கொடுப்பதில் சில சிக்கல்களும் இருக்கின்றன.  அப்புறம் வரும் விளம்பரங்களை எல்லாம் அழித்துக் கொண்டே இருக்கவேண்டும்!

Post a Comment