Monday, April 6, 2020

இப்போதைய தேவை இது மட்டுமே...

மனநல நிபுணரின்
அற்புத அறிவுரைகள்...

1) Virus குறித்து எல்லா செய்திகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். எல்லாமே நமக்கு தெரிந்துதான். திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருக்காதீர்கள்.

2) தினமும் எத்தனை பேருக்கு வந்தது, எத்தனை பேர் இறந்தார்கள் என்று பார்த்து கொண்டிருக்கதீர்கள்.
It is not a Cricket match to know
the latest score.Avoid that.

3) மேலும் மேலும் தகவல் அறிய வேண்டும் என்று internetல் தேடாதீர்கள். இது உங்கள் mental stateஐ மனநிலையை பலகீனபடுத்தும்.

4) உங்களுக்கு விஷயம் தெரியும் என்று கடுமையான,பயப்படுத்தக்கூடிய
messages எல்லோருக்கும் அனுப்பாதீர்கள். இது அவர்களை பயப்படுத்துவதுடன், Depressionயும் ஏற்படுத்தும்.

5) வீட்டில் இருப்பதால் குழந்தைகளுடன் பொழுதை கழியுங்கள்.Chess, Caram board and telling stories, enquiring about their Future plans etc etc

6) Maintain discipline by washing your hands, keep yourself Clean. மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழுங்கள்.

7) உங்கள் நேர்மறை எண்ணங்கள் உங்கள் immune systemதை பாதுகாப்பதுடன் உங்களை பலப்படுத்தும். உங்கள் எதிர்மறை எண்ணங்கள் Virus குறித்து உங்கள் immune systemஐ பலவீனப்படுத்தும்.

8) திடமாக நம்புங்கள்.. இதுவும் கடந்து போகும். நாம் நலமாக இருப்போம்.

Most importantly, firmly believe that this shall also pass and we will be safe.

Stay positive... Stay safe🙏🌹

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதையும் இருமுறை பகிர்ந்து கொண்டு...
தொடர்ந்து... தொடர்ந்து...
அதே... அதே...
நடந்து கொண்டிருக்கிறது...!

இதுவும் கடந்தே போகட்டும்...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

எல்லாவற்றையும் கடந்து போவோம் என நம்பிக்கை கொள்வோம். எல்லாமும் கடந்தே போகும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

G.M Balasubramaniam said...

சிறந்த ஆலோசனை நன்றி

Angel said...

நல்லதொரு அனைவரின் மன நலத்துக்கேற்ற பதிவு அண்ணா .

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

இதுவும் கடந்து போகும். நலமே விளையட்டும்.

Bhanumathy Venkateswaran said...

நம்பிக்கையூட்டும் பதிவு. நன்றி.

Post a Comment