Friday, March 7, 2025

ஊதற சங்கை நாமும் ஊதி வைப்போம்

 கேளம்பாக்கம் மட்டும் அல்ல, சென்னை முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடங்கி, கல்லூரிகள் வரை, பெண்களை மயக்க சமூக விரோத கூட்டம், செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் இதே நிலையில்தான் உள்ளது.  


கல்லூரி பெண்கள், வேலைக்கு போற பெண்கள் யென,  முதலில் சமூக விரோத பொறுக்கி பயலுக,  மெதுவாக எதாவது அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து, பேசி பழகுவார்கள் .


அந்த பெண்ணை தன் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி கணவர் இவர்கள் பாதுகாப்பில் இருந்து,   அவர்களின் கட்டுபாட்டில் அடிமையாக்க,  மூலை சலவை செய்வான்கள். அது எப்படி என்பது உங்களுக்கே தெரியாது.


பின்னர் மெதுவாக,   Sunday Happy Street போன்ற நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு போவாங்க,  இதெல்லாம் ஒன்னும்  தப்பு இல்ல மா , இப்ப இதுதான் fashion,    நல்லா டான்ஸ் ஆடி ஹாப்பியா என்ஜோய் பண்ணுங்கனு சொல்லி, 


பின்னர், பெண் சுதந்திரம் பெண்ணுரிமை,  சமூகநீதி,  அடிமைதனம் என்றெல்லாம் எதையாவது போதித்து, அந்த பெண் தன் குடும்ப உறுப்பினர், வீட்டில் இருக்கும் ஆண்களை மீறி நடக்க பழக்கப்படுத்துவான்கள்... 

அப்பா, அம்மாவை எதிர்த்து பேசவும் வைப்பார்கள்.


அதற்கு பிறகு மெல்ல, பெண்ணின் வீட்டுக்கு  தெரியாமல், சில birthday party, marriage party, நண்பர்கள் நிகழ்ச்சிகளுக்கு  அழைத்து செல்வார்கள்..


அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக மது பழக்கத்தை கற்று கொடுப்பார்கள்.

இப்ப இதெல்லாம் இங்க சகஜம்னு சொல்லுவாங்க. மது குடிப்பதை ஊக்கப்படுத்துவார்கள்.  சென்னையில் எல்லா பெண்களும் குடிப்பாங்க,  இதெல்லாம் இங்க சாதாரணம்னு  சொல்லுவாங்க.


கஞ்சா, மது பழக்கத்தை கற்று கொண்ட பெண்ணை,    கொஞ்சம் கொஞ்சமாக பாலியல் ரீதியாக அணுகுவது, எளிதான விசயம் என்பதால்,   ஒரு பெண்ணை பல ஆண்களுக்கு பாலியல் ரீதியில் இறையாக்குவார்கள். 


 அவர்களுடன் வீடியோ எடுத்துக்கொண்டு, மிரட்டி... மீண்டும் மீண்டும் அதையே செய்ய வைப்பார்கள்.. 


பின்னர் வேறு வழியே இல்லாமல், வாழ்க்கை முழுவதும்,  நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாம போய்டும்.


 இப்படிதான்   சாதாரண கிராமத்து பெண்ணை, நகரத்தில் தள்ளுவார்கள்.


இதில் கொடுமை என்னவென்றால்,  முதலில் ஒரு ஆண் நேரடியாக  வந்து இந்த சம்பங்களில் ஈடுபடுவது இல்லை,  


சாதாரண குடும்ப பின்னணி கொண்ட பெண்களைக் குழப்ப,  சமூக விரோதிகளுடன் முன்பே அறிமுகமான  பெண்களை வைத்தே, ஆள் பிடிக்கிறார்கள். அதன் பிறகு ஆண் நண்பர்கள் அறிமுகம் ஆகிறார்கள். 


விடிய விடிய  குடித்த தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவி அதீத மதுபோதையால் இறந்துபோன சோகம் , தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆக்கவில்லை. ஏன்னென்றால் பல இடங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறது 


யார் அந்த சார் போல், இங்கு பல பேர் இருக்கிறார்கள்...  ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்துவது அவர்கள்தான்.


மக்களே உங்கள் பெண் பிள்ளைகளை,  கவனமாக வளர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு நம் சமுதாயம், 50 வருடங்களில் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. 


முடிந்த அளவுக்கு,  ஆன்மீக சிந்தனையை கற்று கொடுக்கும் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்து விடுங்க. 


அப்போதுதான் இந்த பிரச்னைகளுக்கு  ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். 


A "  for ஆப்பிள், B " பானானா என்று சொல்லி கொடுக்கும் பள்ளிகளை  விட, 

 A " for ஆத்திச்சூடின்னு சொல்லும் பள்ளிகளால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். நன்றி..வாட்ஸ் அப்பில் கிடைத்தது



2 comments:

ஸ்ரீராம். said...

இதெல்லாம் ஒரு பிரச்னையாங்க...   

வாங்க..  நாம ஹிந்தியை இங்கே வரவிடாமல் தடுப்போம்.  

வெங்கட் நாகராஜ் said...

வேதனை...

Post a Comment