தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்
இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.
சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்
இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.
சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.
60 comments:
//சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.//
சிறப்பான கருத்து சார். ஆனால் தங்களைப்போல ஒரு சிலரை தவிர்த்து எல்லோருக்கும் இது போன்ற எண்ணம் வருவதில்லை.
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்
மிகவும் ரசனையான வரிகள்.
POSITIVE THINKING.! GOOD WISHES.
உங்கள்
எழுச்சி மிகு வரிகளில்
சோம்பலை கிழித்து பிறக்குகிறது
புத்துணர்ச்சி
ஊக்கமூட்டளுக்கு நன்றிகள் சார்
அருமையான படைப்பாற்றல்.மனிதனுக்கு ஊக்கம் கொடுக்கும் கவிதை வரிகள்.படித்து ரசித்து புத்துணர்ச்சியை புதுப்பித்துக்கொள்ளலாம்.
ஆளைவோர் என்றால்...?
புத்துணர்ச்சி வரிகள் .. மிகவும் ரசித்தேன் ..
வாழ்த்துக்கள் சார்
RAMVI //
சிறப்பான கருத்து சார். ஆனால் தங்களைப்போல ஒரு சிலரை தவிர்த்து எல்லோருக்கும் இது போன்ற எண்ணம் வருவதில்லை.//
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
மிகவும் ரசனையான வரிகள்//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
POSITIVE THINKING.! GOOD WISHES.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
செய்தாலி //
உங்கள் எழுச்சி மிகு வரிகளில்
சோம்பலை கிழித்து பிறக்குகிறது புத்துணர்ச்சி
ஊக்கமூட்டளுக்கு நன்றிகள் சார்
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
அருமையான படைப்பாற்றல்.மனிதனுக்கு ஊக்கம் கொடுக்கும் கவிதை வரிகள்.படித்து ரசித்து புத்துணர்ச்சியை புதுப்பித்துக்கொள்ளலாம்.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
\\விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்\\
இன்றைய தேதிக்கு எனக்குத் தேவையான புத்துணர்வை எக்கச்சக்கமாகவே வழங்கியிருக்கிறீர்கள் தங்கள் வரிகள் மூலம். வாசித்த நொடியிலிருந்து மனம் இலகுவாவதை உணர்கிறேன். மிகுந்த நன்றியும் பாராட்டுகளும் ரமணி சார்.
G.M Balasubramaniam //
அலைவோர் என்பது ஆளைவோர் என
தவறுதலாக பதிவு செய்துவிட்டேன்
தவறினை சரி செய்யும் முன் மின்சாரம் போய்விட்டது
மீண்டும் மின்சாரம் ஒரு மணி நேரம் கழித்து வர
தவறினை சரிசெய்துள்ளேன்
தவறினை சுட்டிக் காட்டியமைக்கு மனமார்ந்த நன்றி
அரசன் சே //
புத்துணர்ச்சி வரிகள் .. மிகவும் ரசித்தேன் ..
வாழ்த்துக்கள் சார் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கீதமஞ்சரி //.
இன்றைய தேதிக்கு எனக்குத் தேவையான புத்துணர்வை எக்கச்சக்கமாகவே வழங்கியிருக்கிறீர்கள் தங்கள் வரிகள் மூலம். வாசித்த நொடியிலிருந்து மனம் இலகுவாவதை உணர்கிறேன். மிகுந்த நன்றியும் பாராட்டுகளும் ரமணி சார்.//
எனக்கு எழுத உற்சாகம் தரும்படியான விரிவான
அழகான பின்னுட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
>>>
நல்ல கருத்து ஐயா. ஒவ்வொரு நாளையும் புதிய வாய்ப்பாக நினைத்து உழைத்தால் வெற்றி நம் காலடியில்
த ம 4
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்//
துவண்ட மனதுக்கு எழுச்சியூட்டும் வரிகள் .
அருமையான கவிதை
இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.
புத்துணர்ச்சி தரும் வரிகள்..
ராஜி //
நல்ல கருத்து ஐயா. ஒவ்வொரு நாளையும் புதிய வாய்ப்பாக நினைத்து உழைத்தால் வெற்றி நம் காலடியில் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
angelin //
துவண்ட மனதுக்கு எழுச்சியூட்டும் வரிகள் .
அருமையான கவிதை //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
புத்துணர்ச்சி தரும் வரிகள்..//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
உற்சாகமூட்டும் வரிகள் ஐயா. மிகவும் அருமை .
tha.ma5
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.
சோர்ந்து போகும் மனசுக்கு மந்திரச் சொற்கள்.
//இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.//
ரொம்பவே இயல்பான வார்த்தைகளைக் கொண்டு உற்சாகமும் தெம்பும் அளிப்பது போல் அமைத்த உங்கள கவிதை அருமை
விடியலை புத்தம்புது நாளாக மனதினில் கொண்டு... என்கிற உங்களின் வரிகள் வெற்றிக்கான மந்திரச் சாவி! அருமை! (த.ம.6)
அருமையான உற்சாக மூட்டும் பகிர்வு ரமணி ஐயா..
நன்றிங்க.
தேடலின் (அல்லது) கற்றலின் மேல் போதை கொண்ட ஒருவனுக்கு இலக்கு என்று ஒன்று இருக்காது என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்
இப்படி
//சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்//
அவன் ஒரு பயணி...
நன்றி சார்....
azhakAa sonneenga!
aam thedal-
mudivthillai-
theduvathuthaan!
சொல்லச் சொல்ல இழந்துவிட்டதெல்லாம் கையில் வெற்றியாய்க் கிடைப்பதுபோல ஒரு உணர்வு.நன்றி ஐயா !
உற்சாகமூட்டும் வரிகள்.. மிக அருமை. தினம் ஒருமுறை சொல்லிப் பழகலாம். அருமையான சிந்தனை.
//அலைவோர் என்பது ஆளைவோர் என
தவறுதலாக பதிவு செய்துவிட்டேன்
தவறினை சரி செய்யும் முன் மின்சாரம் போய்விட்டது
மீண்டும் மின்சாரம் ஒரு மணி நேரம் கழித்து வர
தவறினை சரிசெய்துள்ளேன்//
ஆ...! சென்னையில் இரண்டு மணிநேர பவர் கட்... மதுரையில் ஒருமணி நேரம்தானா...!!
இந்த உற்சாகப் பதிவை எனக்கென எடுத்துக் கொண்டேன்! நன்று..வாழ்த்துக்கள்!
ரசித்தேன் - படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி
அருமை. அருமை.
சமநிலையில் இருக்க கற்றுக்கொண்டால் எதுவும் சிரமமில்லை தான்.
வானமே எல்லை!
அருமை ரமணி
த.ம.12
சசிகலா //
உற்சாகமூட்டும் வரிகள் ஐயா. மிகவும் அருமை //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரிஷபன் //
சோர்ந்து போகும் மனசுக்கு மந்திரச் சொற்கள்.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சீனு //
ரொம்பவே இயல்பான வார்த்தைகளைக் கொண்டு உற்சாகமும் தெம்பும் அளிப்பது போல் அமைத்த உங்கள கவிதை அருமை //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
விடியலை புத்தம்புது நாளாக மனதினில் கொண்டு... என்கிற உங்களின் வரிகள் வெற்றிக்கான மந்திரச் சாவி! அருமை //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
அருமையான உற்சாக மூட்டும் பகிர்வு ரமணி //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
"வாழ்த்துக்கள் ! அப்படியே நம்ம சைடும் வந்து போங்க !"
I like these lines...''..தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்...
nal vaalthu....
Vetha. Elangathilakam.
ஆகா.
இப்படி இருந்து விட்டால் வெற்றி மேல் வெற்றி நிச்சயம்.
ஆனால் சிறு வெற்றி மமதையையும் , தோல்வி சோர்வையும் கொண்டு வந்து விடுகிறதே.
அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு.
வேர்கள் //
.
தேடலின் (அல்லது) கற்றலின் மேல் போதை கொண்ட ஒருவனுக்கு இலக்கு என்று ஒன்று இருக்காது என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
azhakAa sonneenga!//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
சொல்லச் சொல்ல இழந்துவிட்டதெல்லாம் கையில் வெற்றியாய்க் கிடைப்பதுபோல ஒரு உணர்வு.நன்றி ஐயா !//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
.
உற்சாகமூட்டும் வரிகள்.. மிக அருமை. தினம் ஒருமுறை சொல்லிப் பழகலாம். அருமையான சிந்தனை.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
ஆ...! சென்னையில் இரண்டு மணிநேர பவர் கட்... மதுரையில் ஒருமணி நேரம்தானா...!!//
பத்து மணி நேரத்தில் ஒரு மணி நேரம்
எனச் சொல்ல சங்கடப்பட்டு சொல்லவில்லை
ரமேஷ் வெங்கடபதி //
இந்த உற்சாகப் பதிவை எனக்கென எடுத்துக் கொண்டேன்! நன்று..வாழ்த்துக்கள்! /
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனசாட்சி™ //
.
ரசித்தேன் - படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தீபிகா(Theepika) //
அருமை. அருமை./
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சத்ரியன் //
.
சமநிலையில் இருக்க கற்றுக்கொண்டால் எதுவும் சிரமமில்லை தான்.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
வானமே எல்லை!
அருமை ரமணி//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
I like these lines...''..//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிவகுமாரன் //
அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment