Thursday, September 5, 2013

செயல் வெற்றிக்கு இலகுவான சூத்திரம்

ஒரு செயல் துவங்கப்படும் முன்னரே
அதிலடங்கியுள்ள சிக்கல்களை
பிரதானப்படுத்தி  உன்னை
செயலிழக்கச் செய்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
ஆயிரம்அடி தள்ளி வை
அவர் எத்தனைப் பெரிய அறிஞராயினும்...

ஆலோசனைகள் என்றால் முன்வரிசையிலும்
செயல்படுதல் எனில்
கண்பார்வை விட்டு கடந்து நிற்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
ஐநூறுஅடி விலகி வை
அவர் எந்த அளவு செல்வாக்குள்ளவராயினும்...

நிகழ்வுகளின் போது காணாது போய்
எல்லாம் முடிந்த பின்
தெளிவாக விமர்சிப்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
நூறடி ஒதுங்கி வை
அவர் எத்தனை பெரிய பதவியுடையவராயினும்..

தன்னை முன்னிலைப் படுத்தாத
எந்த நிகழ்வினையும்
சீர்குலைத்து சுகம் காண நினைப்பவரா ?

அவரை உன்னை விட்டு
கண் காணாது ஒதுக்கி வை
அவர் எத்தனை அளவு திறனுடையவராயினும்...

ஆரோக்கியமான உடலுக்கு
சத்தான உணவு வகைகள் அவசியம் என்பது சரியே
ஆயினும் அதற்கு முன்
தீங்குசெய் கிருமிகள் அகற்றுதலே மிக மிகச் சரி

56 comments:

Anonymous said...

அப்படிச் சொல்பவர்களே கவிழ்ந்து கிடக்கக் காண்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை சுய நம்பிக்கை ஒன்றே பலமான நண்பன்.
வாழ்வில் பல வெற்றிகள் பெறுக!

கவியாழி கண்ணதாசன் said...

நல்ல யோசனை

Tamizhmuhil Prakasam said...

வாழ்விற்கு தேவையான நல் அறிவுரைகள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

கோமதி அரசு said...

உங்கள் கவிதையின் மூலம் வாழ்க்கையில் எத்தனை விதமான மனிதர்களை சாமளிக்க வேண்டி உள்ளது என தெரிகிறது.
சுயசிந்தனை, தன்னம்பிக்கை இரண்டு மட்டும் தான் தேவை என தெரிகிறது.
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

உண்மை. இதைக் கடைப்பிடித்தால் வருவது நன்மை.

Seeni said...

arputham...

ஸ்கூல் பையன் said...

கடைசி வரிகளில் கலக்கிவிட்டீர்கள் ஐயா....


த.ம.4

Bagawanjee KA said...
This comment has been removed by the author.
Bagawanjee KA said...

த.ம.5

Bagawanjee KA said...

நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரிந்து விட்டது !

திண்டுக்கல் தனபாலன் said...

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சேரா விடல்...

விளக்கம் : நம்மாலே செய்து முடிக்கக்கூடிய செயலையும் செய்ய விடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கி விட வேண்டும்...

நன்றி ஐயா...

cheena (சீனா) said...

அன்பின் ரமணி - செய்யும் செயல் வெற்ரி அடைய வேண்டுமானால் சூத்திரங்கள் கடைப் பிடிக்கப்பட வேண்டும் - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தங்கம் பழனி said...

அருமையான உபதேசங்கள்..!
கடைப்பிடிக்க வேண்டியவைகள்..!

Manimaran said...

சூழ்நிலைக்கேற்ற கவிதை அருமை.

Balaji said...

Miga Arumai, Anaivarukum thevayanadhu

Sasi Kala said...

ஆரோக்கியமான உடலுக்கு
சத்தான உணவு வகைகள் அவசியம் என்பது சரியே
ஆயினும் அதற்கு முன்
தீங்குசெய் கிருமிகள் அகற்றுதலே மிக மிகச் சரி..

மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா. நமக்கு அறிவுரை என்ற பெயரில் அடிமட்டத்திற்கு நம்மை அழைத்து செல்பவர் தான் இந்த காலத்தில் நிறைய நம்மை சுற்றி இருக்கிறார்கள்.

வெற்றிவேல் said...

நல்ல முடிவு...

அழகான கவிதை...

கே. பி. ஜனா... said...

நல்ல, கருத்துள்ள கவிதை...

s suresh said...

முன்னேற்றத்திற்கு தேவையான உத்திகளை கற்றுக்கொடுத்த நல்ல கவிதை! நன்றி!

இளமதி said...

எத்தனை இயல்பாக இலகுவாகக் கூறமுடியுமோ அத்தனை சிறப்பாக அதை அமைத்துத் தரும் உங்கள் கவிதைகளில் இருக்கும் யதார்த்தம் என்னை மிகவும் கவர்ந்தது ஐயா!

வாழ்த்துக்கள்!

த ம.8

Anonymous said...

உண்மையே. முதலில் சுத்தப்படுத்துதல்
பிறகே சக்திப்படுத்துதல். மிகச் சரியே !
அருமை.

மாதேவி said...

நல்ல அறிவுரை. அதை அழகாக கவிதையில் வடித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆருமை ஐயா
ஆனால் இன்று இதுபோன்ற
மனிதர்களைத்தான்
அதிகம் காண முடிகிறது.

இராஜராஜேஸ்வரி said...

ஆரோக்கியமான உடலுக்கு
சத்தான உணவு வகைகள் அவசியம் என்பது சரியே
ஆயினும் அதற்கு முன்
தீங்குசெய் கிருமிகள் அகற்றுதலே மிக மிகச் சரி..!

உண்மைதான் ஐயா..

எத்தனை சத்தான உணாவானாலும் தீங்கு செய் கிருமிகளை அகற்றாமல் சாப்பிட்டால் உடலில் ஒட்டாதே..!

அனுகூலச் சத்ருக்களை விரட்டி
அகற்றாவிட்டால் முன்னேற்றமும் கனவாகும் ..!

Anonymous said...

வணக்கம்
ஐயா

செம்மையான வரிகளை
கோர்வையாக்கி
மனிதனின் சிந்தனைச் -சிகரத்தை
சிந்திக்கும் ஆற்றல் கொண்டமைந்த
உங்கள் கவியை இருகரம் கூப்பி
வாழ்த்துகிறேன் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

முனைவர் இரா.குணசீலன் said...

செயல் வெற்றிக்கு தங்கள் வழிமுறை மிகநன்று.

G.M Balasubramaniam said...

உணவிலும் சரி உலக வாழ்விலும் சரி முதலில் தீங்கு செய்யும் கிருமிகளை அடையாளப் படுத்தத் தெரியவேண்டும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆயினும் அதற்கு முன் தீங்குசெய் கிருமிகள் அகற்றுதலே மிக மிகச் சரி//

எதிலும் நாம் வெற்றி பெற்றிட முன்னெச்சரிக்கையாகக் கையாள வேண்டிய முறைகளை வெகு அழகாக நயம்படச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Ramani S said...

kovaikkavi //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

கவியாழி கண்ணதாசன் said..//.
நல்ல யோசனை//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/Ramani S said...

Tamizhmuhil Prakasam said...//
வாழ்விற்கு தேவையான நல் அறிவுரைகள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Ramani S said...

கோமதி அரசு said...//
உங்கள் கவிதையின் மூலம் வாழ்க்கையில் எத்தனை விதமான மனிதர்களை சாமளிக்க வேண்டி உள்ளது என தெரிகிறது.
சுயசிந்தனை, தன்னம்பிக்கை இரண்டு மட்டும் தான் தேவை என தெரிகிறது.
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்/
/
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///
.

Ramani S said...

ஸ்ரீராம். said...//
உண்மை. இதைக் கடைப்பிடித்தால் வருவது நன்மை

/
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////


.

Ramani S said...

Seeni said...//
arputham.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//////

Ramani S said...

ஸ்கூல் பையன் said..//.
கடைசி வரிகளில் கலக்கிவிட்டீர்கள் ஐயா...//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


Ramani S said...

Bagawanjee KA said...//
நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரிந்து விட்டது !//

மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani S said...

திண்டுக்கல் தனபாலன் said...
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சேரா விடல்...

விளக்கம் : நம்மாலே செய்து முடிக்கக்கூடிய செயலையும் செய்ய விடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கி விட வேண்டும்...//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Ramani S said...

cheena (சீனா) said...
அன்பின் ரமணி - செய்யும் செயல் வெற்ரி அடைய வேண்டுமானால் சூத்திரங்கள் கடைப் பிடிக்கப்பட வேண்டும் - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Ramani S said...

தங்கம் பழனி said...//
அருமையான உபதேசங்கள்..!
கடைப்பிடிக்க வேண்டியவைகள்..


!தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Ramani S said...

Manimaran said...
சூழ்நிலைக்கேற்ற கவிதை அருமை./

!தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

/

Ramani S said...

Balaji said...
Miga Arumai, Anaivarukum thevayanadhu//!

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Ramani S said...

Sasi Kala said...//

மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா. நமக்கு அறிவுரை என்ற பெயரில் அடிமட்டத்திற்கு நம்மை அழைத்து செல்பவர் தான் இந்த காலத்தில் நிறைய நம்மை சுற்றி இருக்கிறார்கள்./
/
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Ramani S said...

வெற்றிவேல் said...//
நல்ல முடிவு...//
அழகான கவிதை

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////


Ramani S said...

கே. பி. ஜனா... said...//
நல்ல, கருத்துள்ள கவிதை.

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////
//


Ramani S said...

s suresh said...//
முன்னேற்றத்திற்கு தேவையான உத்திகளை கற்றுக்கொடுத்த நல்ல கவிதை! நன்றி!

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


Ramani S said...

இளமதி said...//
எத்தனை இயல்பாக இலகுவாகக் கூறமுடியுமோ அத்தனை சிறப்பாக அதை அமைத்துத் தரும் உங்கள் கவிதைகளில் இருக்கும் யதார்த்தம் என்னை மிகவும் கவர்ந்தது ஐயா!

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/////

Ramani S said...

ஸ்ரவாணி said...//
உண்மையே. முதலில் சுத்தப்படுத்துதல்
பிறகே சக்திப்படுத்துதல். மிகச் சரியே !
அருமை//
.
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


Ramani S said...

மாதேவி said..//.
நல்ல அறிவுரை. அதை அழகாக கவிதையில் வடித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////


Ramani S said...

கரந்தை ஜெயக்குமார் said...//
ஆருமை ஐயா
ஆனால் இன்று இதுபோன்ற
மனிதர்களைத்தான்
அதிகம் காண முடிகிறது//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

.

Ramani S said...

இராஜராஜேஸ்வரி said...//

உண்மைதான் ஐயா..
எத்தனை சத்தான உணாவானாலும் தீங்கு செய் கிருமிகளை அகற்றாமல் சாப்பிட்டால் உடலில் ஒட்டாதே..!
அனுகூலச் சத்ருக்களை விரட்டி
அகற்றாவிட்டால் முன்னேற்றமும் கனவாகும் ..!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Ramani S said...

2008rupan said...
வணக்கம்
ஐயா
செம்மையான வரிகளை
கோர்வையாக்கி
மனிதனின் சிந்தனைச் -சிகரத்தை
சிந்திக்கும் ஆற்றல் கொண்டமைந்த
உங்கள் கவியை இருகரம் கூப்பி
வாழ்த்துகிறேன் ஐயா//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Ramani S said...

முனைவர் இரா.குணசீலன் said...//
செயல் வெற்றிக்கு தங்கள் வழிமுறை மிகநன்று


.தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//////


Ramani S said...

G.M Balasubramaniam said...
உணவிலும் சரி உலக வாழ்விலும் சரி முதலில் தீங்கு செய்யும் கிருமிகளை அடையாளப் படுத்தத் தெரியவேண்டும்/

.தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/


/

Ramani S said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//
//
எதிலும் நாம் வெற்றி பெற்றிட முன்னெச்சரிக்கையாகக் கையாள வேண்டிய முறைகளை வெகு அழகாக நயம்படச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்..


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
//


Iniya said...

முனேற்றத்திற்கு என்ன முட்டுக்கட்டைகள் என்பதை இனங் காட்டியமைக்கு நன்றி

Ramani S said...

Iniya /

/தங்கள்வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Post a Comment