ஊட்டிவிடப்பட்ட அமுதினும்
உண்ணும்படி விடப்பட்ட
வெறும் சோற்றின் சுவைதான்
கொஞ்சம் தூக்கலாயிருக்கிறது
வழித்துணையாய் வருதலைவிட
வழிசொல்லி விலகுபவரே
பயணப்பாதையினைத் தெளிவாகச்
சொன்னதுபோலப் படுகிறது
அருமையாக விளக்கப்பட்ட
சுவையான அனுபவத்தினும்
உள்அனுபவமதை கீறிவிடும் உரையே
அதிக சுகானுபவம்தந்து போகிறது
புரியும்படி மிகத் தெளிவாய்ச்
சொல்லப்பட்டப் படைப்பினும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது
உண்ணும்படி விடப்பட்ட
வெறும் சோற்றின் சுவைதான்
கொஞ்சம் தூக்கலாயிருக்கிறது
வழித்துணையாய் வருதலைவிட
வழிசொல்லி விலகுபவரே
பயணப்பாதையினைத் தெளிவாகச்
சொன்னதுபோலப் படுகிறது
அருமையாக விளக்கப்பட்ட
சுவையான அனுபவத்தினும்
உள்அனுபவமதை கீறிவிடும் உரையே
அதிக சுகானுபவம்தந்து போகிறது
புரியும்படி மிகத் தெளிவாய்ச்
சொல்லப்பட்டப் படைப்பினும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது
41 comments:
ஐயா!..
ஆயிரம் அமைந்தாலும் அனுபவம் தரும் பாடம், அதற்கு நிகர் ஏதுமில்லைத்தான்.
அழகாக, பலபேரின் உள்ளக்கிடக்கையினை கவிதையாய் உரைத்தவிதம் மிக மிக அற்புதம்.
ரசிக்கின்றேன்.. தொடர்கின்றேன்...
வாழ்த்துக்கள் ஐயா!
த ம.2
உண்மை. அருமை.
சிந்திக்க , யோசிக்க என சில கருத்துக்களை
சொல்லாமல் சொல்லி முடித்தல் அருங்கலை.
ஆஹா! மிக அழகாய்ச் சொன்னீர்கள்!
ஆம் நல்ல சிந்தனை....கோர்வையாகத் தொடரலாம்....நன்று.
வேதா. இலங்காதிலகம்.
அனுபவமே சிறந்த ஆசான்
என்பது
தங்களின்
அனுபவ வரிகளில்
இலைமறை காயாய்
நாமாக ஆராய்ந்து பார்த்து விளங்கிக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். விளக்கிக் கொண்டிராமல் அந்த வாய்ப்பை ஏற்படுத்துபவர் சிறந்த ஆசிரியர்.
சிறப்பான கருத்துக்கள்
அனுபவமே சிறந்த ஆசான்... அருமை… வாழ்த்துக்கள் ஐயா...!
ஆம் ,நிறைய தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்துகிறது
தானே அறிந்து கொள்ளும் பாடம் அனுபவமாவதோடு மறக்க முடியாததாகவும் ஆகிறது! மிகச்சிறந்த சிந்தனையில் உதித்த சிறப்பான படைப்பு! நன்றி ஐயா!
கவிஞர் சொல்வது கொஞ்சம் தான் ,அதில் புரிந்துக் கொள்ள வேண்டிய பலவும் இருக்கிறது !
த.ம.8
நாமே விழுந்து எழுந்து கற்றுக் கொள்ளும்போது நமது அனுபவமும் சேர்ந்து இரட்டிப்பு பலன் கிடைக்கிறதே!
அருமையான கவிதை!
பாராட்டுக்கள்!
சொல்லிக் கொடுத்து வருவதை விட அனுபவ படிப்பு நல்லது தான்.
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
aahaa...
rasanai...
நாமாக புரிந்து கொள்ளும் போது தான் அது உண்மையான அனுபவத்தை தருகிறது. அருமை.
//விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது//
அருமையான வரிகள் . சொல்லாமல் விட்டது ஆயிரம் கதை பேசுமே!
//புரியும்படி மிகத் தெளிவாய்ச்
சொல்லப்பட்டப் படைப்பினும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது//
சொல்லாமல் சொல்லியுள்ள விஷயங்கள் விளங்க சற்றே நேரம் ஆனது. இருப்பினும் சுவையான பதிவு. பாராட்டுக்கள்.
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது
>>
சொல்லாத சொல்லுக்கு விலை அதிகம்தானேப்பா!
பாடம் என்றால் இதன்றோ?
/விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது/ சொல்ல வராததெல்லாம் கற்பனைக்கே.
//புரியும்படி மிகத் தெளிவாய்ச்
சொல்லப்பட்டப் படைப்பினும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது//
உண்மைதான், விளக்கி சொல்லி புரியவைப்பதை விட அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டால் இன்னும் நிறைய அர்த்தம் விளங்கும் ! அருமையாக சொன்னீர்கள் சார் !
இளமதி said...
ஐயா!..
ஆயிரம் அமைந்தாலும் அனுபவம் தரும் பாடம், அதற்கு நிகர் ஏதுமில்லைத்தான்.
அழகாக, பலபேரின் உள்ளக்கிடக்கையினை கவிதையாய் உரைத்தவிதம் மிக மிக அற்புதம்.
ரசிக்கின்றேன்.. தொடர்கின்றேன்..
.
தங்கள் முதல் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி said...
உண்மை. அருமை.
சிந்திக்க , யோசிக்க என சில கருத்துக்களை
சொல்லாமல் சொல்லி முடித்தல் அருங்கலை.//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்
கே. பி. ஜனா... said...//
ஆஹா! மிக அழகாய்ச் சொன்னீர்கள்!//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi said...//
ஆம் நல்ல சிந்தனை....கோர்வையாகத் தொடரலாம்....நன்று.//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் said...//
அனுபவமே சிறந்த ஆசான்என்பதுதங்களின்
அனுபவ வரிகளில்இலைமறை காயாய்//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN said...
நாமாக ஆராய்ந்து பார்த்து விளங்கிக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான்//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் said...//
அனுபவமே சிறந்த ஆசான்... அருமை//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் said...//
ஆம் ,நிறைய தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்துகிறது//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh said...//
தானே அறிந்து கொள்ளும் பாடம் அனுபவமாவதோடு மறக்க முடியாததாகவும் ஆகிறது!//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Bagawanjee KA said...//
கவிஞர் சொல்வது கொஞ்சம் தான் ,அதில் புரிந்துக் கொள்ள வேண்டிய பலவும் இருக்கிறது //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ranjani Narayanan said..//.
நாமே விழுந்து எழுந்து கற்றுக் கொள்ளும்போது நமது அனுபவமும் சேர்ந்து இரட்டிப்பு பலன் கிடைக்கிறதே!//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு said..//.
சொல்லிக் கொடுத்து வருவதை விட அனுபவ படிப்பு நல்லது தான்.அருமையான கவிதை.//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni said...
aahaa...rasanai..//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிகரம் பாரதி said..//.
நாமாக புரிந்து கொள்ளும் போது தான் அது உண்மையான அனுபவத்தை தருகிறது. அருமை//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
rajalakshmi paramasivam said...//
/அருமையான வரிகள் . சொல்லாமல் விட்டது ஆயிரம் கதை பேசுமே!//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said..//.
சொல்லாமல் சொல்லியுள்ள விஷயங்கள் விளங்க சற்றே நேரம் ஆனது. இருப்பினும் சுவையான பதிவு. பாராட்டுக்கள்//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி said..//.
சொல்லாத சொல்லுக்கு விலை அதிகம்தானேப்பா!//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை said...
பாடம் என்றால் இதன்றோ?//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam said...
/ சொல்ல வராததெல்லாம் கற்பனைக்கே. //அப்பட்டியில்லை
சொல்லத் தெரிந்திருந்தும்
தெளிவாகச் சொல்லாமல்
குறிப்பாகச் சொல்லிச் செல்வதே//
தங்கள் வரவுக்கும்
அருமையானபின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Suresh Kumar said..//.
உண்மைதான், விளக்கி சொல்லி புரியவைப்பதை விட அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டால் இன்னும் நிறைய அர்த்தம் விளங்கும் !//
அருமையாக சொன்னீர்கள் சார் !//
தங்கள் வரவுக்கும்
அருமையானபின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment