Wednesday, December 30, 2015

புத்தாண்டு முதல் சுகவாழ்வு காண்போம்

சக்தி இருந்தும்
சமாதானமாய்

வசதி இருந்தும்
எளிமையாய்

அதிகாரமிருந்தும்
பணிவாய்

அறிவிருந்தும்
அடக்கமாய்

நியாயமிருந்தும்
பொறுமையாய்

பாண்டித்தியமிருந்தும்
மிக இயல்பாய்

மொத்தத்தில் ....

சந்தோஷத்தில்
துள்ளாது

சஞ்சலத்தில்
துவளாது

இருப்பவன்
அகராதியில்

என்றும்

வெற்றியன்றி
தோல்வியில்லை

சுகமன்றி
சங்கடங்களில்லை

இயற்கையின்
என்றும் மாறா

நியதி  இதனை

மனதில் தெளிவாய்
மறையாய்க் கொள்வோம்

புத்தாண்டு முதல்

வாழ் நாளெல்லாம்
சுகவாழ்வு கொள்வோம்

12 comments:

நிஷா said...

சத்தியமான வார்த்தை.சத்தான வார்த்தை.
மனதில் ஏத்தி மமதையை கொழுத்துவோம்.

உங்களுக்கும் எங்கள் குடும்பத்தாரின் புதிய வருட நல் வாழ்த்துகள் ஐயா!?

சீராளன்.வீ said...

மிக நல்ல சிந்தனைக் கவி
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

தம 2

SRIDHAR S said...

Good wordings, best wishes to you

SRIDHAR S said...

Good wordings, best wishes to you

இராஜராஜேஸ்வரி said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

நன்றி அய்யா! எனது உளங்கனிந்த இனிய புத்தாண்டு – 2016 தின வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வார்த்தைகளில் வாழ்த்து! நன்றி!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

mariappan rathinam said...

அருமையானசிந்தனைசெதுக்கல்கள்.நன்றி வழிகாட்டலில் பயணிப்போம்.2016 மேன்மைகள் நல்கட்டும்

mariappan rathinam said...

அருமையானசிந்தனைசெதுக்கல்கள்.நன்றி வழிகாட்டலில் பயணிப்போம்.2016 மேன்மைகள் நல்கட்டும்

Padma Kachhua said...

Hello,
I have visited your website and it's really good so we have a best opportunity for you.
Earn money easily by advertising with kachhua.com.
For registration :click below link:
http://kachhua.com/pages/affiliate
or contact us: 7048200816

Post a Comment