Sunday, September 6, 2015

ஆசிரியர் தின விழா

அரிமா சங்கத்தின் சார்பாகச் செய்கின்ற
செயல்பாடுகள் எல்லாம் நகரை ஒட்டியே இல்லாமல்
கிராமப் பகுதிகளிலும் இருக்கவேண்டும் என்ற எங்கள்
ஆளுநர் லயன் எஸ் ராம்சுப்பு எம். ஜே ஃப் அவர்களின்
வேண்டுகோளின்படி இம்முறை ஆசிரியர்
தினவிழாவினைவலையப்பட்டி என்னும்
கிராமத்தில் ஜோதி ஆரம்பப்பள்ளியில்
 மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம்

திருக்குறள் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியதோடு
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள்
 புத்தகம் வழங்கி மகிழ்ந்தோம்

பேராசிரியர் டாக்டர் பாரி பரமேஸ்வரன்   மற்றும்
மண்டலத் தலைவர் ஏ. மோஹன் அவர்கள்
மண்டலச் செயலாளர் ஜெயக்கொடி அவர்களும்
சிறப்புரையாற்றி சிறப்புச் செய்தார்கள்

மதுரை பெஸ்ட் அரிமா சங்கத்தின் சார்பாக
அதன்  தலைவர்டாக்டர் சுப்ரமணியன் அவர்களும்

 அரிமா சங்கத்தின் செயலாளர் மற்றும் ..எம் .ஆர்.கே.வி
டிரஸ்டின் பொறுப்பாளர்  என்கிற வகையில்
லயன் ராமதாஸ் அவர்களும் அனைத்து
 ஏற்பாடுகளையும்மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்

அந்த நிகழ்வின் சில புகைப்படங்களை இத்துடன்
இணைத்துள்ளேன்

12 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

போற்றத் தக்க பணி வாழ்த்துகள் ரமணி சார்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

தங்களின் சேவை பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் ஐயா. த.ம3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

ஆண்டுதோறும் உங்கள் சங்கம் செய்யும் போற்றத்தக்க தொண்டு இது என்று நினைக்கிறேன். தொடரட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு சேவை தங்கள் சங்கம் செய்வது! ஆண்டு தோறும் இல்லையா!! தொடர வாழ்த்துகள்!

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

Yarlpavanan said...

ஆசிரியப் பணியைப் போற்றுவோம்

http://www.ypvnpubs.com/

இளமதி said...

போற்றுதற்குரிய அருமையான பணி ஐயா!
வாழ்த்துக்கள்!

த ம 5

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிறப்பான பணி. சேவை தொடர வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

ஆசிரியர் தின விழாவில் அரிமா சங்கம் யாராவது நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கலாமோ. பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மணவை said...

அன்புள்ள அய்யா,

ஆசிரியர் தின விழாவை அரிமா சங்கத்தின் சார்பாக கிராமத்துப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து கொண்டாடியது மிகவும் பாராட்டுதலுக்குரியது. அனைத்துக் குழந்தைகளுக்கும் திருக்குறள் புத்தகம் கொடுத்து மகிழ்ந்தது... அவர்கள் பாதுகாத்து படித்து பயன்பெறுவர். நல்ல பயனுள்ள செயல்.

நன்றி.
த.ம.8

மதுரை சரவணன் said...

வாழ்த்துக்கள்

Post a Comment