Saturday, August 3, 2013

இன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (2)

இன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி )
அவல் 2 (2)

நான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்ததைப் பார்த்த
நண்பனின் முகத்திலும் உற்சாகம் படர்ந்தது

"எளிதான விஷயங்களை கடுமையாகச்
சொல்லப் புகுந்தால்அதை கருத்தூன்றிக்
கவனிக்கிறவர்கள் அரிதானவிஷயங்களை
எளிமையாகச் சொன்னால்
அதனை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்,
நல்லவேளை  நீ அப்படியில்லை" என என்னைப்
பாராட்டித் தட்டிக் கொடுத்த நண்பன் தொடர்ந்து
பேசத் துவங்கினான்

"கணக்கில் கூட்டல் கழித்தல் பழகுவதற்கு முன்னால்
மனப்பாடமாக வாய்ப்பாட்டை சொல்லிப்பழகுதல்
எப்படி அதிகப் பயன்தருமோ  அதைப்போல
திதி நட்சத்திரத்தை கணிக்க தெரிந்து கொள்ளும் முன்
நான் சொல்கிற கீழ்க்கண்ட  விஷயங்களை
கவனமாக மனதில் கொள்வது நல்லது

வட்டம் என்பது 360 டிகிரி என்பது நீ அறிந்ததுதான்
நாம் பூமியின் அரைவட்டத்தைத்தான் எப்போதும்
பார்க்கிறோம் என்பதும் நீ அறிந்ததுதான்
அது 180 டிகிரிதான் என நான் சொல்லி நீ
அறியவேண்டியதில்லை

சூரியன் தினமும் அதன் சுற்று வட்டப் பாதையில்
ஒரு டிகிரிமட்டுமே கடந்து ஒரு வருடத்தில்
ஒரு சுற்றை முடிக்கிறது,பூமி தன்னைத்தானே
சுற்றிச் செல்வதால் தினமும் அது 360 டிகிரியையும்
கடந்துவிடுவதுபோல் நமக்குப்படுகிறது

ஆனால் சந்திரன் ஒரு நாளைக்கு மிக விரைவாக
12 டிகிரி கடந்துவிடுகிறது.

இந்தக் கணக்குப்படி சந்திரன் ஒரு மாதத்தில் 360 டிகிரி
கடந்து விட சூரியன் 30 டிகிரி மட்டுமே நகரும் என்பது
எளிதாகப் புரிகிற கணக்குதானே

இதற்கு  உதாரணமாக நாம் தினம் பயன்படுத்தும்
கடிகாரத்தையே எடுத்துக் கொண்டால் இது
எளிதாகப் புரியும்

கடிகாரத்தில் எண்கள் நகராமல் இருக்க
கடிகாரத்தின் பெரிய முள் மிக வேகமாக ஓடி
ஒரு சுற்று சுற்றி வர சின்ன முள் ஒரு எண்ணை விட்டு
நகருதல் போல சந்திரன்  360 டிகிரியையும் கடந்து வர
ஒரு மாதத்தை எடுத்துக் கொள்ள சூரியன் ஒரு வருடம்
எடுத்துக் கொள்கிறான்

ஜாதகக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்
பன்னிரண்டு மாதங்கள்தான்,மேஷம் என்பது சித்திரை
அப்படியே ரிஷபம் என்பது வைகாசி,,,
இப்படியே தொடர்ந்து சொல்லிவந்தால்
மீனம் என்பது பங்குனி என்பது
உனக்கு எளிதாகப் புரியும் தானே

உனது ஜாதக் கட்டத்தில் சூரியன் எந்த மாதத்தில்
குறிக்கப் பட்டிருக்கிறதோ நீ அந்தத் தமிழ் மாதத்தில்
பிறந்திருக்கிறாய் என அர்த்தம்

இன்று இதுமட்டும் போதும் என நினைக்கிறேன்
இதற்கு மேல் சொன்னால் கொஞ்சம் குழப்பும்
இன்று சொன்னது வாய்ப்பாடு போலத்தான்
இதை மட்டும் மிக கவனமாக மனதில் ஏற்றிக் கொள்
அப்போதுதான் காலண்டர் இன்றியே திதி நட்சத்திரம்
கணிப்பது மிக எளிதாக இருக்கும் "என்றான்

43 comments:

வெங்கட் நாகராஜ் said...

தெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும் தொடர்கிறேன்....

த.ம. 2

Suresh Kumar said...

மிக மிக எளிதான விளக்கத்துடன் அருமையாக விளக்கி உள்ளீர்கள் சார்... ஆவலுடன் தொடர்கிறேன் !

கவியாழி கண்ணதாசன் said...

ஜாதகக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்
பன்னிரண்டு மாதங்கள்தான்//இவ்வளவு நாளாச்சு எனக்கு இதுகூட தெரியாது.இப்பத்தான் புரிகிறது

Anonymous said...

இதற்கு மேல் சொன்னால் கொஞ்சம் குழப்பும்....
ஆர்வமின்றி வாசிக்கிறேன். ஏதாவது எட்டுமா என்று...
வேதா. இலங்காதிலகம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான தகவல்களை மிகவும் எளிமையாக மனதில் பதியுமாறு தகுந்த உதாரணங்களுடன் கொடுத்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.

தொடரட்டும் சுவாரஸ்யங்கள். வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...


தொடருகிறேன்.

s suresh said...

அருமையான விளக்கம்! ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்! நன்றி!

Ranjani Narayanan said...

மிகவும் எளிதாக விளக்கி வருகிறீர்கள். பாராட்டுக்கள்!

Sasi Kala said...

இந்த விளக்கங்களை இப்போதே தெரிந்துகொண்டேன். நன்றிங்க ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான தகவல்கள்..பாராட்டுக்கள்..

கி. பாரதிதாசன் கவிஞா் said...

வணக்கம்!

தொடரட்டும்!...

வாழ்த்துக்கள்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

த ம.5

T.N.MURALIDHARAN said...

ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

T.N.MURALIDHARAN said...

த.ம. 6

இளமதி said...

ஆவலுடன் நானும் தொடர்கிறேன் ஐயா..

விரைவாகப் போகின்றீர்கள். வருகிறேன்....:)

த ம.7

கோமதி அரசு said...

ஆவலுடன் தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

சுவாரசியமான தகவல்கள் எளிமையான வரிகளில் தொடருகிறேன் ஐயா

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம்ம்ம்ம் ஒன்னுமே புரியலையே குரு....!

அப்பாதுரை said...

பனிரெண்டின் கதை இதானா? தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் அருமை...

நிலாமகள் said...

வந்துகிட்டே இருக்கோம்.

விமலன் said...

காலர்கள் இங்கே நாம்தானே சார்/

மாதேவி said...

அருமையான விளக்கம்.

Ramani S said...

வெங்கட் நாகராஜ் said...//
தெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும் தொடர்கிறேன்

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani S said...

Suresh Kumar said...//
மிக மிக எளிதான விளக்கத்துடன் அருமையாக விளக்கி உள்ளீர்கள் சார்... ஆவலுடன் தொடர்கிறேன்/ !


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani S said...

கவியாழி கண்ணதாசன் said...//
ஜாதகக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்
பன்னிரண்டு மாதங்கள்தான்//இவ்வளவு நாளாச்சு எனக்கு இதுகூட தெரியாது.இப்பத்தான் புரிகிறது//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Ramani S said...

kovaikkavi /

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani S said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//
அருமையான தகவல்களை மிகவும் எளிமையாக மனதில் பதியுமாறு தகுந்த உதாரணங்களுடன் கொடுத்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.
தொடரட்டும் சுவாரஸ்யங்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Ramani S said...

G.M Balasubramaniam //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிRamani S said...

s suresh said...//
அருமையான விளக்கம்! ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்! நன்றி!/


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Ramani S said...

Ranjani Narayanan said..//.
மிகவும் எளிதாக விளக்கி வருகிறீர்கள்.
பாராட்டுக்கள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Ramani S said...

Sasi Kala said...//

இந்த விளக்கங்களை இப்போதே தெரிந்துகொண்டேன்/

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


.

Ramani S said...

இராஜராஜேஸ்வரி said..//.
சுவாரஸ்யமான தகவல்கள்..பாராட்டுக்கள்..///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/Ramani S said...

கி. பாரதிதாசன் கவிஞா் said...
வணக்கம்!
தொடரட்டும்!...
வாழ்த்துக்கள்!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Ramani S said...

T.N.MURALIDHARAN said...//
ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்./

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Ramani S said...

இளமதி said...//
ஆவலுடன் நானும் தொடர்கிறேன் ஐயா..


/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

கோமதி அரசு said..//.
ஆவலுடன் தொடர்கிறேன்/

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////


.

Ramani S said...

கரந்தை ஜெயக்குமார் said..//.
சுவாரசியமான தகவல்கள் எளிமையான வரிகளில் தொடருகிறேன் ஐயா//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////


Ramani S said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Ramani S said...

அப்பாதுரை said..//.
பனிரெண்டின் கதை இதானா? தொடர்கிறேன்


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////


Ramani S said...

திண்டுக்கல் தனபாலன் said..//.
விளக்கம் அருமை....//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Ramani S said...

நிலாமகள் said...
வந்துகிட்டே இருக்கோம்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Ramani S said...

விமலன் said...//
காலர்கள் இங்கே நாம்தானே சார்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani S said...

மாதேவி said..//.
அருமையான விளக்கம்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Post a Comment