\உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயா ஜாலம் காட்டுகிறது
"அது "
விழியற்றோர் கைகள் எட்டும் மட்டும்
பார்வையுடையோர் தெரிகிற மட்டும்
பயணிக்க முடிந்தோர் எல்லை வரையிலும்
கற்பனையுடையோர் முடிந்த மட்டும்
அறிய முயன்ற போதும்
புரிந்து கொள்ள முயன்ற போதும்
அறிந்த புரிந்த
எல்லையைப் போலவே
அறியாத புரியாத எல்லையும்
அகன்று விரிந்து கொண்டே போகிறது
தொடர்ந்து
உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயஜாலம் காட்டிக்
குழம்பவிட்டுச் சிரிக்கிறது
"எது "வென
எவரும்
என்றும்
அறிந்து கொள்ளவே முடியாத
"அது "
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயா ஜாலம் காட்டுகிறது
"அது "
விழியற்றோர் கைகள் எட்டும் மட்டும்
பார்வையுடையோர் தெரிகிற மட்டும்
பயணிக்க முடிந்தோர் எல்லை வரையிலும்
கற்பனையுடையோர் முடிந்த மட்டும்
அறிய முயன்ற போதும்
புரிந்து கொள்ள முயன்ற போதும்
அறிந்த புரிந்த
எல்லையைப் போலவே
அறியாத புரியாத எல்லையும்
அகன்று விரிந்து கொண்டே போகிறது
தொடர்ந்து
உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயஜாலம் காட்டிக்
குழம்பவிட்டுச் சிரிக்கிறது
"எது "வென
எவரும்
என்றும்
அறிந்து கொள்ளவே முடியாத
"அது "
51 comments:
அருமை சார்...
எல்லோரும் அறியத் தவிக்கும், அறிய முடியாமல் குழம்பித் தவிக்கும் 'அதை'ப் பற்றி மிகத் தெளிவான ஒரு கவிதை!
மிகச் சிறப்பாக எழுத்துக்களைக் கோர்த்து கவிதை புனைந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள், ரமணி ஸார்!
அறிந்த புரிந்த
எல்லையைப் போலவே
அறியாத புரியாத எல்லையும்
அகன்று விரிந்து கொண்டே போகிறது.
அது இதுவோ எதுவாகவே இருந்தாலும் அது அதுவாகவே இருக்கட்டும் சிறப்பு ஐயா.
அருமை.அது எதுவெனத் தெரிந்துவிட்டால் பல ஐயங்கள் தெரிந்துவிடும்
அருமையான ஆக்கம் ..
'அ'ருமையான கருத்'து'.
அது எது... எதுவே அது...
அருமை சார்...
tm5
எதுவென்று புரிந்தாலும் அதுதான் என்று சொல்லமுடியவில்லை.. அருமை சார்.
அது எதுவென்று புரிந்து விட்டால் மனிதன் பற்றற்ற ஞானி தானே. மிகச் சிறப்பான ஆக்கம்.
அசத்தல் "அது"
எத்துணை தீவிரமாய் அதைத் தேடுகிறோமோ அத்துணை சீக்கிரமாய் அதைக் கண்டடையலாம். அருமையான படைப்பு.
என்றும் அறிந்து கொள்ள முடியாததே. அருமை.
உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் எழுத முடியும்!!!!!!!!!!!!!!!!
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அறிந்த புரிந்த
எல்லையைப் போலவே
அறியாத புரியாத எல்லையும்
அகன்று விரிந்து கொண்டே போகிறது//அருமையான படைப்பு.
எதுவோ அது :)
அறிந்த புரிந்த
எல்லையைப் போலவே
அறியாத புரியாத எல்லையும்
அகன்று விரிந்து கொண்டே போகிறது///
புரிவதும் புரியாததுமாக "அது" வை புதிராக்கி புனைந்த விதம் அருமை சார்!
அதாகப் பட்டதை யோசிக்க யோசிக்க..
இதாகப் பட்டது குழம்பும்.
அது.. அதாகவே இருக்கட்டும்....!!
குழம்பிவிட்டேன் ரமணி ஐயா.
NKS.ஹாஜா மைதீன்
அருமை சார்...//
தங்கள் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ranjani Narayanan s//
மிகச் சிறப்பாக எழுத்துக்களைக் கோர்த்து கவிதை புனைந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள், ரமணி ஸார்!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
அருமை.அது எதுவெனத் தெரிந்துவிட்டால் பல ஐயங்கள் தெரிந்துவிடும்//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அறிந்துகொள்ள முடியாதது அருமை.
நல்லதொரு படைப்பு...அது எது என்று உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துவந்தால் இது அதுமில்லை அதுவும் இதுவில்லை ஆனால் அது எது என்று நோக்கினால் அது அதுதான் என்பது போல முடிவில்லாமல் போய்கொண்டிருக்கிறது...
Kalidoss Murugaiya //
அருமையான ஆக்கம் //.
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கே. பி. ஜனா...
'அ'ருமையான கருத்'து'.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
அது எது... எதுவே அது...
அருமை சார்..//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //
எதுவென்று புரிந்தாலும் அதுதான் என்று சொல்லமுடியவில்லை.. அருமை சார்.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ் //
அது எதுவென்று புரிந்து விட்டால் மனிதன் பற்றற்ற ஞானி தானே. மிகச் சிறப்பான ஆக்கம்.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அறிந்து கொள்ளமுடியாததால்தான் அது அதுவாகவே இருக்கின்றது. அருமையான படைப்பு அய்யா
அறிந்து கொள்ளும் முயற்சி தொடர வேண்டியதுதான்!
த.ம.10
நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
நல்லதொரு படைப்பு ரமணி சர்..
அருமை....
அதுவும் இதுவும் எதுவும் பிரித்தறிய வேண்டியதுதான்
பிரித்தரிந்தால் மனிதன் பகுத்தறிவாளந்தான்
அருமையான கவிதை (13)
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை
ஆண்டுகொண்டு புரியாமலே
இருப்பான் ஒருவன்
அவன் பெயர்தான் இறைவன்
என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது
தேடுவது என்னவென்று தெரியாது
ஆனால் தேடல் மட்டும் நிற்காது
அதுதான் நீங்கள் சொல்லும் அது
இரசித்தேன்! அது எது எனத் தேடல் தொடர்கிறது!
அமைதிச்சாரல் //
அசத்தல் "அது"//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
எத்துணை தீவிரமாய் அதைத் தேடுகிறோமோ அத்துணை சீக்கிரமாய் அதைக் கண்டடையலாம். அருமையான படைப்பு.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராமலக்ஷ்மி //
என்றும் அறிந்து கொள்ள முடியாததே. அருமை//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Easy (EZ) Editorial Calendar //
உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் எழுத முடியும்!!!!!!!!!!!!!!!!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாலதி //
//அருமையான படைப்பு. //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சின்னப்பயல் //
எதுவோ அது :)//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன் //
புரிவதும் புரியாததுமாக "அது" வை புதிராக்கி புனைந்த விதம் அருமை சார்!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் //
குழம்பிவிட்டேன் ரமணி ஐயா. //
குழப்பமில்லா பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
அது அதுவாக இருப்பதால்தான் இந்தக் கவிதை. வார்த்தை விளையாட்டு அருமை.
தி.தமிழ் இளங்கோ //
அது அதுவாக இருப்பதால்தான் இந்தக் கவிதை. வார்த்தை விளையாட்டு அருமை//
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அது எதுவென்று தெரியாததால் தானே
அது இதுவென இவ்வெழுத்து.!
நல்ல வார்த்தை ஜாலம்.
வேதா. இலங்காதிலகம்.
kovaikkavi //
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அது எது எனப் புரிந்து கொண்டால் வாழ்வின் சுவாரஷ்யங்கள் புரியாது . சிலவிடயங்கள் ரகசியமாக இருப்பதுவே சிறப்பு. அதுதான் அது புரியாது இருக்கின்றது . குழம்ப வேண்டாம் நினைத்துப் பார்ப்பதை வேறு திசையில் திருப்புங்கள்
சந்திரகௌரி //
தங்கள் வரவுக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Rathnavel Natarajan //
அருமை.
நன்றி.//
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment