முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்
உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
பொருள் கூட அதைத்தானே சொல்கிறது
கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே
அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
புரிந்து கொண்ட நாம் அவர்களை
நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
சென்னைப் பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல
அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும்
இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன்
இந்த விழாமிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன
உதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக
இந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
"எப்படையும் " மனத்தினுள் பயம் கொள்ளட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்
உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
பொருள் கூட அதைத்தானே சொல்கிறது
கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே
அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
புரிந்து கொண்ட நாம் அவர்களை
நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
சென்னைப் பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல
அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும்
இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன்
இந்த விழாமிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன
உதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக
இந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
"எப்படையும் " மனத்தினுள் பயம் கொள்ளட்டும்
41 comments:
தங்கள் பதிவர் சந்திப்பு பதிவுகள் அனைத்தும் அருமை
எங்க வீட்டுல கல்யாண களை கட்டிடுச்சுப்பா!!. ட்ரெஸ் எடுத்து வைக்குறது, மெகந்தி டிசைன் செலக்ட் பண்ணுறதுன்னு பசங்க செம ஆர்ப்பாட்டம்.
அருமையாக எழுதி இருக்கீங்க ரமணி சார். பதிவர்கள் சந்திப்பு என்பது மாபெரும் திருவிழா தான்! நம்மால் கலந்துகொள்ள முடியவில்லையே எனும் ஏக்கம் வருகிறது.
பதிவர் சந்திப்பு சீரும் சிறப்புமாய் நடக்க வாழ்த்துக்கள்
குடும்ப விழா தொடங்கிடுச்சு... பொட்டி, படுக்கை எல்லாம் மூட்டை கட்டியாச்சுங்கோ...
பதிவர் திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அட அட அட... என்ன ஆர்ப்பாட்டம்...:)
நாங்க அங்க இல்லையேன்னு ஏக்கம் எங்களைக் கொஞ்சம் கொஞ்சமா பிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கு ஐயா....
மிகமிகச் சிறப்பாக, சரித்திரப் புகழ் பதிக்கும் விழாவாக அமைந்திட மனமார வாழ்த்துகிறேன்!
செப்டம்பர் 1-க்காக காத்திருக்கிறேன்...
பதிவர்களும் விக்கிரமாதித்தன் கதையும் நல்ல உவமானம். என்னால் சூழ்நிலை காரணமாக சென்னையில் நடைபெறும் பதிவர்கள் திருவிழா வர இயலவில்லை. கவிஞர் ரமணி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்...
பதிவர் விழாவுக்கு வர ஆர்வமிருக்கிறது. ஆனால் நான் இப்போது ஒரு சூழ்நிலைக் கைதி. சூழல் மாறுமா.? I keep my fingers crossed.
கொட்டட்டும் முரசு :))
மகிழ்ச்சி எல்லோரையும் தொற்றிக்கொண்டது. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
எனக்கும் எல்லோரையும் பார்க்க ஆசைதான் ஆனால் நான் ஆசைப்படுவது ஏதும் எனக்கு கிடைப்பதில்லை ஹும்ம்ம்ம்ம்ம்ம்
பதிவர் சந்திப்பு எந்த இடையூறுமில்லாமல் இனிதே நடைபெற எம் வாழ்த்துக்கள்.
//நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
"எப்படையும் " மனத்தினுள் பயம் கொள்ளட்டும்///
ஹா..ஹா..ஹா.. சூப்பர்ர்.. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் அமர்க்களமான இந்த விழாவில் கலந்து கொள்ள மிக ஆவலாக இருந்தாலும் வர இயலாத தொலைவில் இருப்பதை நினைத்து வருத்தம் தான்! இருப்பினும் இங்கிருந்தே உளம் மகிழ வாழ்த்துக்கிறேன்!
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்//
அருமை.சரித்திரம் படைத்து வாருங்கள் அனைவரும்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
நமது வெற்றியை நாளை சரித்திரும் சொல்லும்
சிறப்பாக சொல்லி விட்டீர்கள்.
த.ம 10
விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
விழாக்கொண்டாட்ட மகிழ்ச்சி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது ரமணிசார்..
போனமுறையும் எனக்கு ஒரே சந்தோஷம் உங்கள் எல்லோரின் பங்களிப்பும் உழைப்பும் ஆர்வமும் என்னையும் தொற்றிக்கொண்டது..
யார் சொன்னது விழாவை மிஸ் செய்தேன் என்று?
இல்லை... உங்கள் அனைவருடன் இருந்து விழா முழுக்க இருந்துவிட்டு வந்தது போன்றதொரு நிறைவு..
இம்முறையும் அப்படியே... உங்கள் வரிகளில் இருக்கும் அன்யோன்யம் அற்புதம் ரமணிசார்...
ஒற்றுமையும்.. உழைப்பும்.. நம் எல்லோரையும் இணைத்தே வைத்திருக்கிறது அன்புடன்...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் பதிவர் மாநாட்டில் கலந்து சிறப்பிப்போருக்கும், உழைப்போருக்கும், ஒருங்கிணைப்போருக்கும்....
PARITHI MUTHURASAN said..//.
தங்கள் பதிவர் சந்திப்பு பதிவுகள் அனைத்தும் அருமை
தங்கள் முதல் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
ராஜி //.
தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
MaaththiYosi Jeevan said...//
அருமையாக எழுதி இருக்கீங்க ரமணி சார்.
தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
சங்கவி said...
குடும்ப விழா தொடங்கிடுச்சு... பொட்டி, படுக்கை எல்லாம் மூட்டை கட்டியாச்சுங்கோ//தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
விமலன் said...
பதிவர் திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்//
.தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
இளமதி said...
...
கமிகச் சிறப்பாக, சரித்திரப் புகழ் பதிக்கும் விழாவாக அமைந்திட மனமார வாழ்த்துகிறேன்!//.
தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
கவிதை வீதி... // சௌந்தர் //
தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
.
தி.தமிழ் இளங்கோ said...//
பதிவர்களும் விக்கிரமாதித்தன் கதையும் நல்ல உவமானம். என்னால் சூழ்நிலை காரணமாக சென்னையில் நடைபெறும் பதிவர்கள் திருவிழா வர இயலவில்லை. கவிஞர் ரமணி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!//
தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
திண்டுக்கல் தனபாலன் said..//.
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.../
/தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
G.M Balasubramaniam //
உங்கள் வாழ்த்தையே
தங்கள் வரவாகக் கொள்கிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி said...
கொட்டட்டும் முரசு :))
மகிழ்ச்சி எல்லோரையும் தொற்றிக்கொண்டது. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.//
/தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
Avargal Unmaigal //
உங்கள் வாழ்த்தையே
தங்கள் வரவாகக் கொள்கிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
athira said...
பதிவர் சந்திப்பு எந்த இடையூறுமில்லாமல் இனிதே நடைபெற எம் வாழ்த்துக்கள்.
/ஹா..ஹா..ஹா.. சூப்பர்ர்.. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.//
/தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
மனோ சாமிநாதன் //
உங்கள் வாழ்த்தையே
தங்கள் வரவாகக் கொள்கிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
கோமதி அரசு /
உங்கள் வாழ்த்தையே
தங்கள் வரவாகக் கொள்கிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
/
கரந்தை ஜெயக்குமார் //.
உங்கள் வாழ்த்தையே
தங்கள் வரவாகக் கொள்கிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN said...
சிறப்பாக சொல்லி விட்டீர்கள்.///
தங்கள் உடன் வரவிற்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
மகேந்திரன் //
உங்கள் வாழ்த்தையே
தங்கள் வரவாகக் கொள்கிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Manjubashini Sampathkumar said...//
இம்முறையும் அப்படியே... உங்கள் வரிகளில் இருக்கும் அன்யோன்யம் அற்புதம் ரமணிசார்...
ஒற்றுமையும்.. உழைப்பும்.. நம் எல்லோரையும் இணைத்தே வைத்திருக்கிறது அன்புடன்...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் பதிவர் மாநாட்டில் கலந்து சிறப்பிப்போருக்கும், உழைப்போருக்கும், ஒருங்கிணைப்போருக்கும்....
உங்கள் வாழ்த்தையே
தங்கள் வரவாகக் கொள்கிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்கள்...
indrayavanam.blogspot.com said...
வாழ்த்துக்கள்../
/தங்கள் வரவிற்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
Post a Comment