இந்தப் படத்தைப் பார்த்ததும் புரட்சித் தலைவரும்
புரட்சித் தலைவியும் நின்ற பழைய
புகைப்படம் நினைவுக்கு வந்தாலோ ..
அகில இந்தியத் திராவிட மச்சான்ஸ்
முன்னேற்றக் கழகம்
என்கிற பெயர் நினைவுக்கு வந்தாலோ ...
(.அ இ.தி .ம.மு. க )
( நிச்சயம் இவருக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து
புரட்சித்ததலைவி அவர்கள் கட்சியின்
கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி
கொடுத்தாலும் கொடுக்கலாம்
அல்லது
கோபத்தில்கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்கலாம்
நீக்கினால் அ .இ.தி.ம.மு.க நிச்சயம் )
உறவுகளில் அண்ணா, ,தம்பி, உடன்பிறப்பு
அம்மா , அண்ணி , எல்லாம் அரசியலில் வந்தாச்சு
அதைப் போல் ஏன் மச்சான்ஸ்ஸு ம்
வரக்கூடாது என்கிற எண்ணம்
லேசாக உங்களுக்குள் எட்டிப்பார்த்தாலோ..
அதற்குக் கம்பெனி பொறுப்பல்ல...
( எத்தனைப் பதிவுகள்தான் சீரியஸாகவே எழுதுவது
நண்பர் அவர்கள் உண்மைகள் பாணியில்தான்
ஒன்று எழுதிப் பார்ப்போமே என முயன்றது
சரியாய் வந்திருக்கிறதா ? நீங்கதான் சொல்லணும் )
9 comments:
நல்லா வந்திருக்கு.
அம்மா பக்கத்திலே நிக்கிறது யாரு ?
நெசமாவே தெரியல்ல.
சுப்பு தாத்தா.
நமீதா அவர்கள் பக்கம்
நிற்கிற அம்மாதானே
அவங்கதான் புரட்சித் தலைவி
:))))
தலைப்பு அட்காசமாக இருக்கிறது....அப்படி மைச்சான் கழகம் ஆரம்பிச்சால் சொல்லுங்க
அய்யா... உங்க லொள்ளு ரசிக்கும்படி இருப்பதால்.. த.ம.3
என் வாக்கு உங்கள் கழகத்திற்கே.
மச்சான்ஸா மச்சினிஸா /?
ha ha ha :)))
Post a Comment