சென்றஆண்டு மதுரையிலே
சந்தித்த நினைவோடு
சந்தோஷமா இந்தஆண்டும் வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே புதுகைநோக்கி வாரோம்
முத்துநிலவன் முன்னிருந்து
நடத்துகின்ற சந்திப்பது
கச்சிதமாய் இருக்குமென்று வாரோம் -இதில்
கலந்துகொள்ளல் சிறப்பென்று வாரோம்
எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே புதுகை நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்
ஜாதிமத பேதமது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்லப புதுகைநோக்கி வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்
இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய புதுகை நோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்
சந்தித்த நினைவோடு
சந்தோஷமா இந்தஆண்டும் வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே புதுகைநோக்கி வாரோம்
முத்துநிலவன் முன்னிருந்து
நடத்துகின்ற சந்திப்பது
கச்சிதமாய் இருக்குமென்று வாரோம் -இதில்
கலந்துகொள்ளல் சிறப்பென்று வாரோம்
எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே புதுகை நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்
ஜாதிமத பேதமது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்லப புதுகைநோக்கி வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்
இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய புதுகை நோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்
9 comments:
’வாரோம்’ என்ற சொல்லுக்கு ‘வரமாட்டோம்’ என்ற பொருள் தருமோ என நான் இதுவரை (த் தவறாக) நினைத்துக்கொண்டிருந்தேன். :)
அருமையா அழைக்கிறீங்க! வாழ்த்துக்கள்!
ஆகா
வாருங்கள் ஐயா
பதிவர் சந்திப்புல மூழ்கிட்டீங்க
அருமையான அழைப்பு.சென்று வாருங்கள் எ று வழியணுப்பும் தூரத்தில் நான்.
அருமை! ஒரே சாதி! பதிவர் சாதி!
அருமையான அழைப்பு அய்யா!
த ம 6
சிறப்பானதோர் அழைப்பு.....
அன்புள்ள அய்யா,
புதுகை பதிவர் சந்திப்பு விழா அழைப்பு விடுத்தது அருமை.
த.ம. 8
Post a Comment