ஐந்தும் ஆறும் எனும் பொருளில்
இருந்த அஞ்சறைப்பெட்டி
இப்போது மிக அழகாய்
வெறும் ஐந்தாய்..
மீதம் ஆறு எதுவென
யாருக்கும் தெரியவில்லை
தொலைக்காட்சிப் பெட்டியருகில்
சட்டென எடுக்கும்படியாய்
மருந்துப் பெட்டி
எப்போதும் நிறைந்தபடி
சமயத்தில் யாருக்கு எதுவெனத்
தினமும் குழம்பும்படி..
இருந்த அஞ்சறைப்பெட்டி
இப்போது மிக அழகாய்
வெறும் ஐந்தாய்..
மீதம் ஆறு எதுவென
யாருக்கும் தெரியவில்லை
தொலைக்காட்சிப் பெட்டியருகில்
சட்டென எடுக்கும்படியாய்
மருந்துப் பெட்டி
எப்போதும் நிறைந்தபடி
சமயத்தில் யாருக்கு எதுவெனத்
தினமும் குழம்பும்படி..
13 comments:
நன்று
உண்மை
இன்றைய யதார்த்தம் ஐயா
நிதர்சனம்....
அரிசி பருப்பு அரசளவில் மருந்து மாத்திரைகள் தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிப்போனதுதான்,
ஐந்தறைப் பெட்டியில் மருந்தும் வைத்து நிறைத்துக் கொள்ளலாம்
நிதர்சனத்தை சொன்ன கவிதை!
ரமேஷ் said...//
நன்று//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கரந்தை ஜெயக்குமார் said...//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வெங்கட் நாகராஜ் said...//
நிதர்சனம்...//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Vimalan Perali said...//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
G.M Balasubramaniam said...//ஆம் வணிகனுக்கு கொடுக்க மறுத்தால்
வைத்தியனுக்குத்தான் கொடுக்கனும்
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
‘தளிர்’ சுரேஷ் said...//
நிதர்சனத்தை சொன்ன கவிதை!//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உண்மை இதுதான் இல்லையா...அருமை
Post a Comment